Home
Social media

2.0 கிராபிக்ஸ்காக இசை.! ஏஆர்ரகுமானின் வைரல் டுவிட்.!

இந்த படத்தை வைத்து பார்க்கும் போது, இது ஹாவுலிட் படங்களுக்கு இணையாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியாகவும் சக்கை போடு போடுகின்றது. எந்திரனை விட எந்திரன் பாகம் 2 சக்கை போடு டிரெய்லரிலு

ரஜினி நடிப்பில், இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் தயாராகும் படம் 2.0. இது இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியிப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் டிரெய்லரும் வெளி வந்தது.

2.0 கிராபிக்ஸ்காக இசை.! ஏஆர்ரகுமானின் வைரல் டுவிட்.!

இந்த படத்தை வைத்து பார்க்கும் போது, இது ஹாவுலிட் படங்களுக்கு இணையாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்ப ரீதியாகவும் சக்கை போடு போடுகின்றது. எந்திரனை விட எந்திரன் பாகம் 2 சக்கை போடு டிரெய்லரிலும் கலக்குகின்றது.

இந்நிலையில் இந்த படத்தில் தற்போது கிராப்பிக்ஸ் காட்சிகள் மெருகேற்றப்பட்டுள்ளது. இதற்கு தகுந்தவாறு ஏஆர் ரகுமான் இசையும் இசை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டும் செய்துள்ளது வைரல் ஆகி வருகிறது.

 2.0 திரைப்படம்:

2.0 திரைப்படம்:

சங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷ்ய்குமார், ஏமி ஜாக்ஜன் மற்றும் ஏராளமானோர்
நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. இந்த திரைப்படம் சுமார் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்படுகின்றது.

கிராப்பிக்ஸ் பணிகள்:

கிராப்பிக்ஸ் பணிகள்:

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே கிராபிக்ஸ் பணிகள் துவங்கப்பட்டன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் அந்த பணிகள் நிறைவடைந்துள்ளது. இதற்கு பிறகே படத்துடன் இணைத்துள்ளனர்.

இசை, டீசர், டிரெய்லர் மாஸ்:

2.0 படத்தின் இசை, டீசர், டிரெய்லர் என அதைத்தும் மாஸ் ஆகியுள்ளது. இது சமூக வலைதளத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

பின்னணி இசை:

பின்னணி இசை:

2.0 படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முடிப்பதற்கு முன்பே, பின்னணி இசையை முடித்து கொடுத்து அசத்தி விட்டார் ஏஆர் ரகுமான்.

மீண்டும் இசை அமைத்தார்:

மீண்டும் இசை அமைத்தார்:

இந்நிலையில் கிராபிக்ஸ் காட்சிகள் இணைந்தவுடன் இன்னும் கொஞ்சம் இசையை மெருகேற்றாலம் என்று மீண்டும் பணிரிந்து இருக்கின்றார் ஏஆர் ரகுமான். அந்த பணியும் முடிந்து மிக்ஸிங் செய்யும் பணிகள் நடக்கின்றது.

டுவிட்டரில் கருத்து:

இந்த பணிகளுக்கு இடையே ஏஆர் ரகுமான் டுவிட்டரில் 2.0 படத்தின் 6 வது ரீலுக்கான இசையை மிக்ஸ் செய்து கொண்டிருக்கின்றேன். ஓ மை காட். உணர்வுப்பூர்வமான சயின்ஸ் பிக்ஷன் சகாப்தம் என்பேன் என்று பதிவிட்டு இருக்கின்றார்.

வைரல் ஆகியுள்ளது:

வைரல் ஆகியுள்ளது:

இந்த டுவீட் தற்போது அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது. தற்போது முதல்முறையாக ஒரு படத்தின் பணிகளுக்கு இடையே தனது கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Best Mobiles in India

English summary
arrahman tweets about 2point0 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X