காதலர் தின ஸ்பெஷல்: ஃபேஸ்புக்கில் ஆங்கிரி பேர்ட்ஸ்!

Posted By: Staff
காதலர் தின ஸ்பெஷல்: ஃபேஸ்புக்கில் ஆங்கிரி பேர்ட்ஸ்!

வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு எதுவும் ஸ்பெஷல் இருக்குமா? என்ற கேள்வியுடன் ஃபேஸ்புக் பக்கத்தை புரட்டுபவர்களுக்கு ஒரு புதிய செய்தி. வெகுவான மக்களை கவர்ந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேம் அப்ளிக்கேஷன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஜொலிக்க இருக்கிறது.

ஏராளமானவர்களின் மனம் கவர்ந்த ஒரு விஷயத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது உண்மை தான். இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் அப்ளிக்கேஷன் வசதியை இனி ஃப்ரீயாக ஃபேஸ்புக்கில் பெறலாம்.

இந்த வசதி வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு ஃபேஸ்புக்கில் தரப்பட இருக்கிறது. அதனால் பிப்ரவரி 14 தேதியில் இருந்து ஆங்கிரி பேர்ட்ஸ் பறவைகள் ஃபேஸ்புக்கிற்கு வருகை தர இருக்கிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot