'ஹார்லெம் ஷேக்' தெரியுமா?

Written By:

கொலைவெறியும், கக்ணம் ஸ்டைலும் ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் மீண்டுமொரு குத்துடான்ஸ் உருவெடுத்து யூடியூப் உலகை சில வாரங்களாக கலக்கிவருவது உங்களுக்குத்தெரியுமா?

'ஹார்லெம் ஷேக்' தெரியுமா?

ஆம்! ஹார்லெம் ஷேக் என்றொரு புதுவகை நடனம் பிரபலமடைந்து யூடியூப் தளத்தில் மட்டும் இது 3 கோடித்தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளது. நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் அந்தப்பாடல் மற்றும் நடனத்தைபார்த்து சிரித்திருக்க வாய்ப்புள்ளது.

ஒருவித லூசுத்தனமாக ஆடப்படும் இந்த ஹார்லெம் ஷேக் நடனமும், இசையும் மிகவும் பிரபலமாகி வருவதால், சில சில குழுக்களாக இணைந்து அவரவர் ஸ்டைலில் ஆடி அதை இணையத்திலும் வெளியிடுகிறார்கள்.

அந்த ஹார்லெம் ஷேக் ஆட்டத்தை நீங்களும் பார்க்க விரும்பினால், உங்களுக்காக யூடியூப் தளத்தின் முகவரியை வழங்கியுள்ளோம்.

ஹார்லெம் ஷேக் ஆட்டத்தை பார்க்க இங்கே அழுத்துக!

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot