Home
Social media

ஏடிஎம்மெஷினை பொக்லைன் மூலம் அபேஸ்:பலே கொள்ளையர்கள் வைரல் வீடியோ.!

ஏடிஎம் மெஷினையே கொள்ளையடிக்க பொக்லைன் இயந்திரத்தை எடுத்து வந்து பணத்துடன் மிஷினை திருடிய சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. இது அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வர

நாம் முன்பு எல்லாம் கேள்பி பட்டியிருக்கின்றோம் ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்பும் போது, அங்க வந்த கொள்யைர்கள் ஊழியர்கள் மிரட்டி
பணத்தை கொள்ளையடித்து சென்றியிருப்பதை. மேலும், ஏடிஎம் மெஷினை உடைத்து பணம் திருடும் முயற்சி கூட நாம் கண்டிருக்கின்றோம்.

ஏடிஎம்மெஷினை பொக்லைன் மூலம் அபேஸ்:பலே கொள்ளையர்கள் வைரல் வீடியோ.!

தற்போது இதையும் தாண்டி ஒரு வித்தியாசமான நிகழ்வு அரங்கேற்றியுள்ளது.

ஏடிஎம் மெஷினையே கொள்ளையடிக்க பொக்லைன் இயந்திரத்தை எடுத்து வந்து பணத்துடன் மிஷினை திருடிய சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. இது அருகேயுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

இப்படி எல்லாமா திருடுவாங்க:

முன்பு எல்லாம் பணம் நிரப்பும் போது தான் ஏடிஎம் மெஷின்களில் பணம் நிரப்பும் போம், ஊழியர்களை மிரட்டியும், இல்லை ஏடிஎம் மெஷினை உடைத்தும் திருடியும் முயற்சியும் நடந்துள்ளது.

ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் ரைவலாகி வரும் இந்த காட்சி பொக்லைன் இயந்திரம் மூலம் ஏடிஎம்மெஷினை கட்டிடத்துடன் பெயர்த்து எடுத்துச் செல்லப்படுகின்றது. அதுவும் இரவு நேரத்தில் அரங்கேயிருப்பது, அனைவரையும் இது வியக்க வைத்துள்ளது.

ரைவல் ஆன காட்சி:

ரைவல் ஆன காட்சி:

ஏடிஎம் மெஷினை பொக்லைன் மூலம் திருடப்படும் காட்சி அருகே இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த இடம் வடக்கு அயர்லாந்த்.

பொக்லைனை பயன்படுத்தி ஏடிஎம் மெஷினை பலே கொள்யைர்கள் காரில் தூக்கி செல்கின்றனர்.

 இரவில் நடந்த சம்பவம்:

இரவில் நடந்த சம்பவம்:

டன்கிவன் என்ற இடத்தில் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் காரில் வந்த சில கொள்ளையர்கள் தங்களுடன் பொக்லைன் வாகனத்தையும் கொண்டு வந்திருந்தனர். பின்னர் பொக்லைன் உதவியுடன் ஏடிஎம் மையத்தின் சுவரை உடைத்து அந்த இயந்திரத்தை மொத்தமாகத் தூக்கிச் சென்றனர்.

போலீசார் வலை:

போலீசார் வலை:

இதுகுறித்த வீடியோ காட்சிகள் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
a robber who steals atm machine through pokeline : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X