வைரல் வீடியோ: சிக்கியது அரிய வகை இரட்டை தலை நாகம்.!
சமூகவலைதளத்தில இப்போது ஒரு வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது,அது என்வென்றால் தாய்லாந்தில் மிக அரிய வகையான இரட்டை தலை நாகம் சிக்கிய வீடியோ சமூகவலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

தாய்லாந்தில் தாபனன் என்ற கிராமத்தில் இருக்கும் மக்கள் இந்த இரட்டை தலை கொண்ட நாகத்தைகண்டுபிடித்துள்ளனர், பின்புஇது குறித்து வீடியோ ஒன்று அன்மையலி வெளியானது.

அந்த வீடியோவில் ஒரு வாழை இலையில் இரட்டை தலை நாகத்தை வைத்து சற்றி சில சிறுவர்கள் வேடிக்கைபார்த்த வண்ணம் உள்ளனர். பின்பு வாழை இலையில் பாலி இந்து மக்களின் வழிபாட்டுப் பூக்களும் போடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாலி இந்து மக்கள் இரட்டைத்தலை பாம்பை வணங்குவதைக் குறிக்கிறது, பின்பு இரட்டைத் தலைநாகம் என்பது மிகவும் அரிதான உயிரனமாககும். இப்போதுகண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இரட்டைத் தலைப்பாம்புவிஷம் உள்ளதா அல்லது இல்லாததா என்பது தெரியவில்லை.
குறிப்பாக இந்த பாம்பு மிகச் சிறிய அளவிலேயே இருக்கும் இரண்டு தலைகள் இருப்பதால் இந்த பாம்பால்அதிக நாட்கள் வரை உயிர் வாழ முடியாது என்று கூறப்படுகிறது, இருந்தபோதிலும் இந்த பாம்பின் வீடியோதற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications








