Home
Social media

தனி ஒருவனாக ஓவியம் வரைந்து கிராமத்தை காத்த 96 வயது தாத்தா.!

ஆனால் உண்மையில் இதுபோல நடந்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் தனி ஒருவனாக தனது கிராமத்தை காப்பாற்றி தாத்தா தான் இன்று உலகம் முழுக்க டிரெண்டிங்க் ஆகியுள்ளார்.

கத்தி படத்தில் வரும் தாத்தாக்கள் தான் நமக்கு ஞாபகம் இருக்கும். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விவசாயத்திற்காக கிராம முதியவர்களே போராடுவார்கள். இது எல்லாம் கற்பனை கதா பாத்திரம் தான்.

தனி ஒருவனாக ஓவியம் வரைந்து கிராமத்தை காத்த 96 வயது தாத்தா.!

ஆனால் உண்மையில் இதுபோல நடந்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் தனி ஒருவனாக தனது கிராமத்தை காப்பாற்றி தாத்தா தான் இன்று உலகம் முழுக்க டிரெண்டிங்க் ஆகியுள்ளார்.

இவர் செய்த காரியத்தால், உலக நாடுகளே இன்று வியந்து வருகின்றது. மேலும் அந்த கிராமம் உலக சுற்றுலாத்தளமாகவும் மாறியுள்ளது.

கிராமத்தை அழிக்க திட்டம்:

கிராமத்தை அழிக்க திட்டம்:

தைவான் நாட்டில் உள்ளது தைச்சுங் என்ற கிராம். இந்த கிராமத்தில் முன்பு எந்த வளர்ச்சியும் கிடையாது. இதனால் இதை அழிக்க சிதைத்து விட்டு தொழில்நுட்பம் சாந்த தொழில் சாலைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

மக்களை வெறியேறுமாறு உத்தரவிட்டது:

மக்களை வெறியேறுமாறு உத்தரவிட்டது:

தைச்சுங் கிராம மக்களை வெளியேறுமாறு அந்த அரசு உத்தரவு விட்டது. அங்கு பொருளாதாரத்தில் உயர்த்தும் விதமாக நடவடிக்கையில் இறங்கியது.

முட்டுக்கட்டை போட்ட தாத்தா:

தற்போது 96 வயதான தாத்தா ஹூவாங் தனி ஒருவனாக போராடி வென்று சாதனை படைத்துள்ளார். இதற்கு அவர் ஆயுதமாக கையில் எடுத்தது தனது ஓவியத்தை.

தொழில் நுட்பத்தால் வரைய முடியாது:

தொழில் நுட்பத்தால் வரைய முடியாது:

இன்று இருக்கின்றன தொழில்நுட்பத்தால் அதுபோன்று ஓவியங்களை வரைய முடியாது. இன்று தைச்சுங் கிராமே ஓவியங்களால் நிறைந்த நகரமாக இருக்கின்றது.

தைவான் கிராமத்தில் வீடுகள்:

தைவான் கிராமத்தில் வீடுகள்:

தைவான் கிராமத்தில் 1200 வீடுகள் இருக்கின்றன. இவைகள் இன்று காக்கப்பட்டத்திற்கு காரணமாக இருப்பவர் ஹூவாங் தாத்தா தான்.

வீட்டு சுவர்களில் ஓவியம்:

வீட்டு சுவர்களில் ஓவியம்:

தைவான் அரசிடம் இருந்து தனது கிராமத்தை காக்க இந்த தாத்தா வீட்டு சுவர்களில் ஓவியம் வரையத்து துவங்கினார்.

7 ஆண்டாக ஓவியம்:

7 ஆண்டாக ஓவியம்:

7 ஆண்டாக ஓவியம் வரைந்ததன் பயனாக இன்று உலகம் முழுவதும் இருந்து இந்த கிராமத்தை காண சுற்றுலா வாசிகள் படை எடுக்கின்றனர்.

 ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வருகை:

ஆண்டுக்கு 10 லட்சம் பேர் வருகை:

ஆண்டுக்கு 10 லட்சத்திற்கும் அதிகமானோர் அழகான வண்ணயமான கிராமத்தை காண பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர்.

வானவில் கிராமம்:

வானவில் கிராமம்:

தாத்தா வரைந்து தள்ளிய ஓவியங்களால் இன்று அந்த கிராமம் வானவில் கிராமம் என்று அழைக்கப்படுகின்றது.

நடவடிக்கையை கைவிட்ட தைவான்:

நடவடிக்கையை கைவிட்ட தைவான்:

கிராம அழிப்பு நடவடிக்கையை தற்போது, தைவான் அரசு கைவிட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தாத்தா ஹூவாங்கை கொண்டாடி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் அரசுக்கு வருமானமும் கிடைத்து வருகின்றது.

 3 வயதில் ஓவியம்:

3 வயதில் ஓவியம்:

தனதுக்கு வயதாக இருக்கும் போது தனது அப்பாவிடம் ஓவியம் வரை கற்றுக் கொண்டுள்ளார் தாத்தா ஹூவாங்.

 முதலில் வரைந்த ஓவியம்:

முதலில் வரைந்த ஓவியம்:

முதலில் நாய், பன்றி, பூனை, மாடு உள்ளிட்ட ஓவியங்களை வரைய துவங்கியுள்ளார் தாத்தா.

 தனது சொந்த பணம்:

தனது சொந்த பணம்:

கிராமத்த காக்க வரையந்த ஓவியங்களுக்காக தனது சொந்தப்பணத்தை பயன்படுத்தியே ஓவியத்தை வரைந்துள்ளார். இதற்காக பெயிட், உபகரணங்கள் அனைத்தும் இவருடையதாகவே இருந்துள்ளது.

 நிஜ ஹீரோ தாத்தா:

நிஜ ஹீரோ தாத்தா:

தனது கிராமம் காக்கப்பட வேண்டும் என்று தைவான் அரசையே தனது அற்புதமான படைப்பாற்றல் மூலம் சொந்த பணத்தை செலவழித்து தாத்தா பொது நலனை காத்துள்ளார். இதனால் அவர் நிஜ ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.

மேலும் படங்கள்

மேலும் படங்கள்

கை வண்ணத்தில் கலக்கியுள்ளார்.

அழகின் உச்சம்

அழகின் உச்சம்

ஓவியம் மூலம் அழகின் உச்சம் பெற்றுள்ளது கிராமம்:

தெருக்களில் வண்ண மயம்

தெருக்களில் வண்ண மயம்

தெருக்களில் வண்ணமயமாகியுள்ளது.

சுவர் இல்லாமல் சுத்திரமா

சுவர் இல்லாமல் சுத்திரமா

சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. இனிமேல் சித்திரம் இருந்தால் கிராமத்தை அழிக்க முடியாது புதுமொழி.

மிஞ்சிட்டாரு தாத்தா:

மிஞ்சிட்டாரு தாத்தா:

இவருக்கு உலக ஓவியர் விருது கொடுக்கனும்.!

விருதுக்கு தகுதியானவர்

விருதுக்கு தகுதியானவர்

கிராமத்தை ஆயுதம், போராட்டம் இன்றி வெற்றி கண்ட மகாத்மா தா இவர்.

Best Mobiles in India

English summary
96-year-old grandfather who saved the village by painting : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X