Home
Social media

குழுந்தைகள் ஆபாச புகைப்படம்-வீடியோ வைத்திருந்தால் 5ஆண்டு சிறை தண்டனை.!

இந்த மசதோ சட்ட அமைசகத்தின் ஒப்புதலுக் காத்திருக்கிறது, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், விரைவில் புதிய திருத்தங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்து இடங்களிலும் அதிகமாக தான் பயன்படுகிறது,இருந்தபோதிலும் புதிய தொழில்நுட்பங்களை சிலர் தவறான வழியில் தான் பயன்படுத்தி வருகின்றனர் என்று கூறவேண்டும்.

குழுந்தைகள் ஆபாச புகைப்படம்-வீடியோ வைத்திருந்தால் 5ஆண்டு சிறை தண்டனை.!

மேலும் குழுந்தைகள் பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியேர்கள் போன்றவற்றை வணிக ரீதியாக பார்வையிடவும், சேமிப்பதற்கும், விநியோகத்திற்கு வைத்திருப்பதும் மிகப்பெரிய குற்றமாகும், இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனையை
வழங்க சட்டம் விரைவில் இயற்றப்படலாம். இதில் மிகப்பெரிய அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படலாம்.

வாட்ஸ்ஆப்

வாட்ஸ்ஆப்

குறிப்பாக இதுபோன்ற செயல்கள் ஜாமீன் அல்லாத குற்றமாக கருதப்படுகிறது, ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையை எதிர்கொள்ள முடியும். இப்போது பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் குழந்தைகள் பாதுகாப்பிற்கான முன்மொழியப்பட்ட திருத்தங்களில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்களை வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளிலும் வைத்திருந்தால் தண்டனை கிடைக்கலாம்.

 புதிய திருத்தங்கள்

புதிய திருத்தங்கள்

இந்த மசதோ சட்ட அமைசகத்தின் ஒப்புதலுக் காத்திருக்கிறது, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம், விரைவில் புதிய திருத்தங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபாசம் மற்றும் பழிக்குப்பழி

ஆபாசம் மற்றும் பழிக்குப்பழி

குழந்தைகள் ஆபாசம் மற்றும் பழிக்குப்பழி ஆபாசம் போன்ற குற்றங்களுக்கு தேவையாக சட்ட மாற்றங்கள் கண்டிப்பாக கொண்டுவரவேண்டும். பின்பு குழந்தைகள் தொடர்பான ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து பிரதமர் அலுவலகம் கவலை கொண்டுள்ளது. இது மிகவும் கடுமையான குற்றமாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சட்டம்

சட்டம்

மேலே சொல்லப்பட்ட இந்த திருத்தங்கள் POCSO சட்டத்தின் 15 வது பிரிவில் முன்மொழியப்பட்டுள்ளன. எனவே எந்த
ஒரு நபரும் பாலியல் உள்ளடக்கத்தை சேமித்து வைத்திருந்தால் அல்லது வைத்திருக்கும் எந்தவொரு நபருக்கும் இந்த தண்டனைகள் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
5-year jail for child porn possession no bail for accused : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X