'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

By Jeevan
|

யூடியூப் பயன்படுத்தாதவர்கள் இருக்கிறார்களா? என்றால் வாய்ப்பே இல்லை எனலாம். அந்த அளவிற்கு யூடியூப் இணையதளம் நம்மையெல்லாம் வசியப்படுத்தியுள்ளது.

பாடல்கள் பார்க்க, ட்ரைலர்கள் பார்க்க, திரைப்படங்களையே பார்க்கவும் நாம் பெரும்பாலும் யூடியூப் இணையதளத்தை தான் பயன்படுத்துகிறோம். யூடியூப் நிறுவனமும் வீடியோ பார்க்கும் சேவையை இலவசமாகவே தருகிறது.

ஆனால் இந்த வீடியோக்களை தரவிறக்கம் செய்ய முடியாதென்பதே மிகப்பெரிய வருத்தம். யூடியூப் இணையதளத்தில் இருந்தாதான் டவுன்லோட் செய்யமுடியாது. ஆனால் இதற்காக பிரத்தியோக மென்பொருள்களும், இணையதளங்களும் இருக்கவே செய்கின்றன.

யூடியூப் வீடியோக்களை எப்படி தரவிறக்கம் செய்யலாம் என தகவல்கள் கீழே!

'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

இந்த தளத்தில் நுழைந்து, யூடியூப் வீடியோவுக்கான URLஐ டைப்செய்து சற்றுநேரம் காத்திருந்தாலே போதும். வீடியோவை டவுன்லோட் செய்வதற்கான பகுதியானது காட்டப்படும்.

இணையதள முகவரி,

இதுவொரு வீடியோ டவுன்லோட் செய்யப் பயன்படும் அப்ளிகேசனாகும். இதன் மூலமாக வீடியோக்களை எளிதில் தரவிறக்கம் செய்யலாம்.

தரவிறக்கம் செய்ய.

'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

முன்னரே குறிப்பிட்ட இணையதளங்களை போன்றதே! இதிலும் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது மிகவும் எளிதானது.

இதன் இணைய முகவரி.

'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

'யூடியூப்' வீடியோக்களை டவுன்லோட் செய்வது எப்படி?

நீங்கள் ஃபயர்பாக்ஸ் உலவியை பயன்படுத்துபவரானால் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது இன்னும் எளிது.

தரவிறக்கம் செய்ய.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X