வேடிக்கையான ஃபேஸ்புக் "டைம்லைன்" படங்கள்

Posted By: Staff
வேடிக்கையான ஃபேஸ்புக்

நம்மில் ஃபேஸ்புக் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். ஃபேஸ்புக்கினால் பல்வேறு நன்மைகள் மற்றும் தீமைகள் சரியளவில் உள்ளன. ஃபேஸ்புக்கின் நன்மை-தீமைகளை பற்றி தனி கட்டுரையே எழுதலாம்.

 

இந்த ஃபேஸ்புக்கில் பல்வேறு வேடிக்கையான செயல்கள் நாள்தோறும் நடந்தேறுகின்றன. நாம் "டைம்லைன் கவர்கள்" என்ற படங்களை பயன்படுத்தியும் இருப்போம். ஆனால் பின்வரும் படங்களை போன்ற வேடிக்கையான மற்றும் பார்த்தாலே சிரிப்பை தூண்டக்கூடிய படங்களை பயன்படுத்தியிருக்கிறோமா?

 

நீங்களே பாருங்களேன்!

[gallery]

உங்கள் தகவல்களை கூகுள் எங்கு சேமிக்கிறது தெரியுமா? [இதைப்பாருங்க]

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்