போட்டோ பாம், கேமராவில் எதேச்சையாக கிடைத்த நகைச்சுவை புகைப்படங்கள்
நாம ஒரு நாளைக்கு ஆயிரம் போட்டோ எடுத்தாலும் அதில் 100 போட்டோ கூட நாம் எதிர்பார்த்த அளவு நல்லா வந்திருக்காது. நாம எடுத்திருக்கும் அனேகமான புகைப்படங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். அந்த வகையில் இன்று நாம் காண இருப்பது உலக அளவில் எடுத்த புகைப்படங்களின் நகைச்சுவை பாகத்தை தான். இவை உங்களை நிச்சயம் மகிழ்விக்கும் என்பதோடு நீங்கள் எடுத்த புகைப்படங்களையும் உங்களுக்கு நினைவு கூறும்.

#1
இந்த புகைப்படத்தை நல்லா பாருங்க பின்னணியில் ஒரு உருவம், கவனித்தீர்களா

#2
இரு பூனைகளும் அழகாக உள்ளதா, பூனையின் ரியாக்ஷன் எப்படி

#3
இவர்களின் பார்வை எப்பாடா, இது நிச்சயம் அவர்களின் பேஸ்புக்கிலும் இருக்கும்

#4
மலைகளின் பின்னனியில் எதேர்ச்சியாக புகைப்படத்தில் கிடைத்த பறவை

#5
இந்த பாட்டியின் நடன அசைவுகள் உங்களுக்கு பிடித்துள்ளதா

#6
போட்டோ எப்படி, ஒரு செல்பியில் இரு முகங்கள், நல்லா இருக்கா

#7
இந்த குழந்தைக்கு வாலு கச்சிதமாக இருக்கின்றதா

#8
அகாடமி விருது வழங்கும் விழாவில் ஒரு குரூப் போட்டோ

#9
பி.பி.சி செய்தி வாசிக்கும் அறையில் இளவரசி, போட்டோ எப்படி

#10
இருங்க என்னையும் சேர்த்து போட்டோ எடுங்க

#11
டேட்டிங்கிற்கு முன் எடுக்கப்பட்ட செல்பி, பொருத்தமாக உள்ளதா

#12
போட்டோவுக்கு போஸ் கொடுப்பவர்கள் மற்றும் பின்னனியில் இருக்கும் மாஸ்க் மனிதன் ஒரே மாதிரி தான் இருக்கின்றனர்

#13
என்னை விட்டு நீங்க போட்டோ எடுத்தால் விட்டு விடுவேனா

#14
காற்றில் பறந்த பூனை போட்டோவில் சிக்கிக்கொண்டது

#15
இந்த போட்டோவில் ஜாக்கியின் போஸ் எப்படியிருக்கு

#16
இந்த நாய் போட்டோவில் பார்க்க பேய் மாதிரி உள்ளதா

#17
போட்டோ எடுக்காதீங்க, இங்கு கடைசியில் ஜெயித்தது ரசிகரின் ஆர்வம் தான்

#18
நான் இல்லாமல் போட்டோ இருந்தா அது நல்லா இருக்காது

#19
அய்யோ இது தப்பான க்ளிக்காகிவிட்டது

#20
இங்கு சிறுவனை விட ஒட்டகங்கள் அழகாக இருக்கின்றது

#21
ஆழ்கடலில் ஒரு போட்டோ இந்த நாயுடன்

#22
சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கச்சிதமான புகைப்படம்

#23
நீல நிற மீனுடன் ஒரு செல்பி மீன் அழகா இருக்கா

#24
தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான புகைப்படம்

#25
நல்ல போட்டோவுக்கு கொடுக்கப்பட்ட தப்பான ரியாக்ஷன்


Click it and Unblock the Notifications