Home
Social media

மொத்தம் 22 கீபோர்டு ஷாட்கட்களை வழங்கும் டிவிட்டர்!

மொத்தம் 22 கீபோர்டு ஷாட்கட்களை வழங்கும் டிவிட்டர்!

மனிதர்களின் வேலைகளை சுலபமாக்கி கொண்டே போகிறது சோஷியல் மீடியா. இதற்கு உதாரணமாக டிவிட்டர் புதிய ஷாட்கட் கீ வசதிகளை கீபோர்டில் ஏற்படுத்த உள்ளது. இதனால் , எளிய முறையில் ட்வீட் செய்ய முடியும். அதோடு, மவுஸ் பக்கம் கையை கொண்டு போகாத அளவுக்கு மிக சுலபமாக இனி ட்விட்டரில் நாம் அனைத்தையும் செய்யலாம்.

ட்வீட்களுக்கு ஃபேவரைட் கொடுக்க வேண்டும் என்றால் எப்(F)என்ற பட்டனை கீபோர்டில் அழுத்தினால் போதும். இதேபோன்று, ட்வீட்டுகளுக்கு பதில் எழுத வேண்டுமானால் கீ போர்டில் ஆங்கில எழுத்து ஆர்(R)பட்டனை அழுத்தினால், பதில் அனுப்ப வேண்டிய விண்டோ திறக்கும்.

இது போல் 22 ஷாட்கட்களை உருவாக்கி உள்ளது டிவிட்டர். முதலில், இந்த ஷாட் கட் முறையை பயன்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், போக போக இந்த ஷாட் கீபோர்டு வசதி வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக ட்வீட் செய்யும் அனுபவத்தை வழங்கும்.

இந்த ஷாட்கட்களை நினைவில் வைத்திருப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமானதாக இருக்கும். ஆனால் பயன்படுத்திய பின்பு இதை பின்பற்றுவது மிக சுலபமான ஒன்றாகிவிடும் அல்லவா?.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X