Home
Social media

கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய சூப்பர் வீக்கெண்டு ஸ்னாப் பிக்ஸ்.! முடிஞ்சா ட்ரை பண்ணுங்க.!

வரம் முழுக்க வேலை செய்யும் பிரண்ட்ஸ்களுக்கு வீக்கெண்டு வந்துவிட்டால் ஒரே குதூகலம் தான்.

வரம் முழுக்க வேலை செய்யும் பிரண்ட்ஸ்களுக்கு வீக்கெண்டு வந்துவிட்டால் ஒரே குதூகலம் தான். நார்மலா இருக்க இந்த வீக்கெண்ட, சூப்பரா மாற்ற என்ன செய்யலாம் என்று நினைத்த பொழுது, சமூக வலைத்தளத்தில் கேளிக்கைக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு ஒன்று கிடைத்தது.

என்னதான் மனிதர்கள் அன்றாடம் வேலைப் பளுவை சுமந்துகொண்டே இருந்தாலும், நமக்கும் சில நேரங்களில் இது போன்ற கேளிக்கை கூத்துகளில் பங்குபெற வாய்ப்புக் கிடைத்தால் நல்லா தான் இருக்கும் என்று தோன்றியது. இதைப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

நான் பெரியவன் ஆகிவிட்டேன் அல்லது நேரம் இல்லை

நான் பெரியவன் ஆகிவிட்டேன் அல்லது நேரம் இல்லை

குழந்தை பருவத்தில் நாம் துணிச்சலாக செய்த பல கேளிக்கை செயல்களை நாம் இப்பொழுது செய்வதில்லை. அதற்கு நாமே சொல்லிக்கொள்ளும் கரணம் "நான் பெரியவன் ஆகிவிட்டேன் அல்லது நேரம் இல்லை" என்பதே. சில நேரங்களில் நமது மண அழுத்தத்தைப் போக்க இப்படிப்பட்ட கேளிக்கை செயல்களில் நிச்சயம் ஈடுபட வேண்டுமென்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள் என்பதே உண்மை.

என்னடா இது?

என்னடா இது?

அய்யய்யோ டீச்சர், ட்டாமி ஒடஞ்சுடான்.!

எனெர்ஜி

எனெர்ஜி "செல்"

வாழைப்பழம் சாப்பிட்ட உடனே எனெர்ஜி "செல்"களை புத்துணர்ச்சி ஆகும்னு சொன்னாங்க, அது உண்மை தான் போல.

கொஞ்சம் ஓவர் ஆகிட்ட இப்படிலாம் யோசிக்க தோணும்

கொஞ்சம் ஓவர் ஆகிட்ட இப்படிலாம் யோசிக்க தோணும்

இது ரொம்ப பிரமாதம இருக்கே.! உக்காந்து யோசிப்பாங்களோ?

ஐயோ நான் இல்லிங்கோ.!

ஐயோ நான் இல்லிங்கோ.!

எப்ப வேண்டுமானாலும் தேவைப்படலாம். இப்படி தான் பா அவங்க சொல்லி இருகாங்க, நான் இல்லை.

அது லாரி தானே.!

அது லாரி தானே.!

எடுத்தோம் கவுத்தோம்னு எப்பவோ இருக்க கூடாது, நம்ம ஆளு வேற லெவல்ல "கவுந்தி" இருக்கிறார்.

பேட்மேன்

பேட்மேன்

டி.சி பிரியரா இருப்பாரோ? நிச்சயம் "பேட்மேன்" ரசிகர் தான்.

சிங்கிள்ஸ் டேக்(tag)

சிங்கிள்ஸ் டேக்(tag)

சிங்கிள்ஸ் அகா இருப்பதும் மகிழ்ச்சியே என்று டேக் செய்திருக்கிறார்கள். ஆனால் சொல்லும் போது நிச்சயம் கடுப்பாகித்தான் டேக் பனி இருக்கனும்.

அவுட்கோயிங் ஃபிரீ

அவுட்கோயிங் ஃபிரீ

அவுட்கோயிங் எல்லாம் பிரீ ஆன, இப்படி தான் பே-போன்ன யூஸ் பண்ணனும்.

உபர்

உபர்

உபர் விரிவடைகிறது. புரியுனு நினைக்கிறேன்.

கும்பிபாகம்

கும்பிபாகம்

வீட்ல இன்னைக்கு "கும்பிபாக" பூஜை போல.

சுவீட்டி.! ஸ்விக்கி லவ்.!

சுவீட்டி.! ஸ்விக்கி லவ்.!

சுவீட்டி-யின் ஆர்டர் எடுத்தது ஸ்விக்கி தான், இருக்க இடத்துக்கு கரக்டா சாப்பாடு கொண்டு வந்து சேர்க்க அவங்கனால மட்டும் தான் முடியும்.

மெக்கானிக்

மெக்கானிக்

நேத்து வேலைக்குச் சேர்ந்த புது மெக்கானிக் இவர் தான? பயங்கர உழைப்பாளி போலயே.!

மீல்ஸ் ஆன் வீல்ஸ்

மீல்ஸ் ஆன் வீல்ஸ்

ஓ... "மீல்ஸ் ஆன் வீல்ஸ்"னா இதுதானா.!

தி.. ரிட்லர்

தி.. ரிட்லர்

தி.. ரிட்லர்... அப்படினா என்னனு கூகுள்பன்னி பாருங்க புரியும்.

ஐயோ ரொம்ப வெக்கமா இருக்கு.!

ஐயோ ரொம்ப வெக்கமா இருக்கு.!

அவளின் அழகு மூடப்பட்டிருக்கிறது.

1..2..3...

1..2..3...

லெஜெண்ட்ஸ் & அல்ட்ரா லெஜெண்ட்ஸ்.

நல்ல ரோடு இருந்த இத நாமளும் இங்க பண்ணலாம்

நல்ல ரோடு இருந்த இத நாமளும் இங்க பண்ணலாம்

அட இது நல்ல ஐடியாவா இருக்கே.

நம்ம வசதிதான் நமக்கு முக்கியம்

நம்ம வசதிதான் நமக்கு முக்கியம்

வண்டி இப்படியும் "இருக்க"லாம் தப்பில்லை.

Best Mobiles in India

English summary
20 People Who Wipe the Floor With Logic : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X