Home
Social media

ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தான் டா.! ஏசி ஷூ.!

ஏசி வைக்கப்பட்ட நியூ டெக்னிக் ஷூ, கண்டிப்பாக இது கோடைகாலத்தில் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் விண்வெளியில் பல சாதனைகளை புரிந்துள்ளது, மேலும் பல தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கி மக்களுக்கு பயன்படும் வகையில் கொடுத்துள்ளது இந்த நாடுகள். அதேபோன்று தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வாம் காட்டும் ஜப்பான் நாடு கூட பல சாதனை புரிந்துள்ளது, உதரனமாக கடல் மேல் விவசாயம் செய்து அனைத்து
நாடுகளையும் வியக்கவைத்துள்ளது.

ஜப்பான்காரன், ஜப்பான்காரன் தான் டா.!  ஏசி ஷூ.!

ஜப்பான் நாட்டில் உள்ள ஷிசோக்கா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரர் ஏஜென்சி (JAXA) உடன் இணைந்து "ஒரு நம்பமுடியாத" திட்டத்தின் கீழ் பணியாற்றுகிறது. அது வரவிருக்கும் வாரத்தில் ஒரு மினியேச்சர் பதிப்பு ஸ்பேஸ் லிஃப்ட்டர்களின், அதாவது விண்வெளியை நோக்கி செல்லும் லிஃப்ட் சோதனைகளைத் தொடங்குகிறது. இது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையான நாசாவிற்கே வாராத யோசனை ஆச்சே என்று நினைக்கிறீர்கள் தானே? இருக்கலாம்!

இடத்திற்கு தகுந்தபடி புதிய சாதனங்கள்

இடத்திற்கு தகுந்தபடி புதிய சாதனங்கள்

பின்பு விண்வெளி ஆய்வுக்காக இந்த ஜப்பான் நாடு பல்வேறு புதிய முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் இந்த நாட்டில் பயன்படுத்தப்படும் சிறிய சிறியதொழில்நுட்பங்களும் நம்மை வியக்கவைக்கும் வகையில் இருக்கிறது என்ற தான் கூறவேண்டும். அந்நாட்டு மக்கள் இடத்திற்கு தகுந்தபடி புதிய சாதனங்கள் மற்றும் கருவிகளை உருவாக்கி பயன்படுத்தி வருகின்றனர் அதைப் பார்போம்.

ஏசி ஷூ

ஏசி ஷூ

ஏசி வைக்கப்பட்ட நியூ டெக்னிக் ஷூ, கண்டிப்பாக இது கோடைகாலத்தில் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

புதிய இயந்திரம்

புதிய இயந்திரம்

இந்த புதிய இயந்திரம் நாசி எலும்புகள் மீது அதிர்வுகளைத் தூண்டுவதன் மூலம் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி உங்கள் மூக்கை வடிவமைக்கும்.

பட்டர் ஸ்டிக்

பட்டர் ஸ்டிக்

ரோட்டிகள் தயாரித்து நெய் தடவ கண்டிப்பாக இந்த சாதனம் உபயோகமாப இருக்கும்.

ரெடிமேட் கை

ரெடிமேட் கை

வெங்காயம் வெட்ட இனிமேல் விரலை காயப்படுத்த வேண்டும், இதோ ரெடிமேட் கை.

ஆல் சவுண்ட் சேட்ச் க்யூபிக் பில்லோ..!

ஆல் சவுண்ட் சேட்ச் க்யூபிக் பில்லோ..!

தலகாணி போல இருக்கும் இதற்குள், நம் போனை வைத்துக் கொள்ளலாம். படுத்துக் கொண்டே
'ஹாயாக' பேசலாம்..!

அம்பர்லா டை:

அம்பர்லா டை:

இதை குடையாகவும் பயன்படுத்தலாம், அல்லது டை-ஆகவும் பயன்படுத்த முடியும்.

இது கொஞ்சம் ஓவர்

இது கொஞ்சம் ஓவர்

தும்மல் சளி ஏற்படும்போது இதை தலையின் மேல் வைத்து பயன்படுத்துகிறார்.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

பெரிய திரைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை கையாள உங்களுக்கு பெரிய கட்டைவிரலாக இது பயன்படுத்தப்படுகிறது,

விரைவான நடவடிக்கை

விரைவான நடவடிக்கை

(One-click ctrl+alt+del tool)-ஒரு விரைவான நடவடிக்கையில் மூன்று முக்கிய காம்போவைத் தாக்கும்

 குட்டி ஃபேன்

குட்டி ஃபேன்

உணவுகளை இனி சூடாக சாப்பிட வேண்டாம், இந்த குட்டி ஃபேன் போதும்.

ஷூ லேஸ் தேவையில்லை

ஷூ லேஸ் தேவையில்லை

உங்கள் கால்களை சுற்றி வளைக்கும் ஒரு நெகிழ்வான ஷூ, இனி ஷூ லேஸ் தேவையில்லை.

இருக்கை

இருக்கை

ஜப்பான் நாட்டில் பேருந்து மற்றும் ரயில்களில் இதுபோன்ற இருக்கைகள் பயனிகளுக்கு வசதியாக இருக்கிறது. பயன்படுகிறது.

 ரப்பர் கை

ரப்பர் கை

ஒரு ரப்பர் கையுடன் கிட்டத்தட்ட அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த முடியும்.

பாக்கெட்

பாக்கெட்

கைகளை துடைக்க பயன்படும் புதிய வசதி பின்புற பேண்ட் பாக்கெட்டில் உளளது.

கப்மேன் லிட் ஹோல்டர்

கப்மேன் லிட் ஹோல்டர்

உணவின் வெப்பநிலையை அறிய இது பயன்படுத்தப்படுகிறது.

மிகவும் கூச்ச சுவாபம்.!

மிகவும் கூச்ச சுவாபம்.!

இவைகள் ஜப்பானில் உள்ள பெண்களுக்கான டாய்லெட்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஜென்டில் நாய்ஸ் (gentle noise) கருவிகளாகும். ஏனெனில் ஜப்பானிய பெண்கள் மிகவும் கூச்ச சுவாபம் உடையவர்கள் ஆவர்.!

குரல் பயிற்சி.!

குரல் பயிற்சி.!

உங்களுக்கு அழகான குரல் இல்லை என்று வருத்தப்பட்டது உண்டா.? ஆம் என்றால் நீங்கள் ஜப்பானில் பிறக்க வேண்டியவர்கள். இது தான் குரல் பயிற்சி (beauty voice training device) சாதனமாகும். இது உங்கள் குரலை இனிமையாக்கும்.!

வலுவான மற்றும் மிக சக்திவாய்ந்த.!

வலுவான மற்றும் மிக சக்திவாய்ந்த.!

ஜப்பானிய அறிவியலாளர்களால் வடிவமைக்கப்பட்ட இது ஒரு எக்ஸோசூட் (exosuit) ஆகும். இது மனிதர்களின் தசைகளை கட்டுப்படுத்தி, அவர்களை வலுவான மற்றும் மிக சக்திவாய்ந்த வேலைகளை செய்ய உதவுமொரு சூட் ஆகும். இதன் விலை 5,000 அமெரிக்க டாலர்களில் இருந்து தொடங்குகிறது.!

360 டிகிரி கேமிரா..!

360 டிகிரி கேமிரா..!

நாங்கலாம் அப்போவே அப்படி.. இப்போ சொல்லவா வேணும்..!?

Best Mobiles in India

English summary
20-ingeniously-weird-gadgets-only-the-japanese-could-have-invented : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X