Home
Social media

2018ம் ஆண்டின் சிறந்த 17 வைரல் வீடியோக்கள்.!

பல்வேறு சம்பவங்களும் சுவராஸ்சியமான நிகழ்வுகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்த அரிய வீடியோ தொகுப்பினை நாம் காண இருக்கின்றோம். இந்த வீடியோக்கள் உலக அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளவை. இதில் பல்வேறு தரப்

சாகசமும் திரில்லும் நிறைந்த வீடியோக்கள் சமூக வதை தளங்கில் ரைவலாகி வருகின்றது. இதில் காண்போரை கவர்ந்து இழுத்து வருகின்றது.

பல்வேறு சம்பவங்களும் சுவராஸ்சியமான நிகழ்வுகளும் நம்மை பிரமிக்க வைக்கின்றது. இந்த அரிய வீடியோ தொகுப்பினை நாம் காண இருக்கின்றோம்.

இந்த வீடியோக்கள் உலக அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளவை. இதில் பல்வேறு தரப்பினராலும் விரும்பி பார்க்கப்பட்டவை.

1. திரில் நிறைந்த பனிச்சறுக்கு:

இந்த வீடியோ உயிரை பிணையம் வைத்து பனிச்சறுக்கில் ஒரு வீரர் ஈடுபட்டுள்ள காட்சி இது காண்போரை கவர்ந்து இழுக்கின்றது.

2. பறவையின் வானிலை அறிக்கை:

அடர் வனத்தில் ஒரு வைக்கப்பட்ட கேராவில் பதிவான பறவையின் செயல்பாடுகளை வைத்து டிவியில் போட்டோ ஷாப் செய்து, வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

3. மற்ற இனத்துடன் நட்பு கொள்ளும் விலங்கு.

ஒரு நாய் குதித்து குதிரையின் மீது ஏறி பயணம் செய்யும் காட்சிகள் வைரலாகியுள்ளது. இது குதிரைக்கும் நாய்க்கும் உள்ள நட்புறவை காட்டுவதாக இருக்கின்றது.

4) உணர்ச்சி மிகு பேச்சு:

அமெரிக்கா புளோரிடா படப்பிடிப்பில் கொல்லப்படட் மகளின் தந்தையான உணர்ச்சி பேச்சு இணையத்தில் 91 மில்லியன் பார்த்துள்ளனர்.

5) மகனை வியக்க வைத்த தாய்:

மிலிட்டரியில் சேர்ந்த தாய் பள்ளி நடந்த நிகழ்ச்சியில் பெற்ற மகனை வியப்பில் ஆழ்ந்திய காட்சி இதை 55 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

6) கற்களை கலைநயமாக்கும் மனிதர்கள்:

புவி ஈர்ப்பு விசையால் கற்களை ஒன்றன் மீது ஒன்றை அடுக்கி கலைநயமாக்கும் வீடியோவை 51 மில்லியன் போர் பார்த்துள்ளனர்.

7) ஆப்பிள் போன்களை உடைப்பு:

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டேரில் நுழைந்த ஒருவர் அங்கியிருந்த செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை உடைத்த காட்சியை 45 மில்லியன் போர் பார்த்துள்ளனர்.

8) சிறந்த நுழைவு நடனம்:

புர்னோ மார்ஸின் சிறந்த நுழைவு நடனத்தை இணையத்தில் 40 மில்லியன் போர் பார்த்து உள்ளனர்.

9) உணர்ச்சிகள்:

தாயிக்கும் குழந்தைகளுக்கும் இடையே உள்ள உணர்ச்சி பூர்வமாதை விளக்கும் அற்புதமான வீடியோ. இதை 29 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

10) பனியில் சிக்காமல் தப்பிக்கும் உபகரணம்:

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பனியின் தாக்கத்தில் இருந்து கார்களை காக்கவும் பிரேக் பிடிக்கவும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட கருவியை பொருத்தி வலம் வரும் காட்சியை 29 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

11) சேக் ஹேன்ஸ்:

சேக் ஹேன்ஸ் அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவனுக்கு உடன் படிக்கும் மாணவர்கள் கை குலுக்கி வரவேற்கும் காட்சியை 21 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

12) வடகொரியா-சவுத் கொரியா சந்திப்பு:

வடகொரியா அதிபர் ஜிங் ஜாங்கும், தென் கொரியா அதிபர் மூன் ஜேவும் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை இணையத்தில் 11 மில்லியன் போர் பார்த்து ரசித்து உள்ளனர்.

13) திருடிய பெண்ணுக்கு தண்டனை:

வந்த பார்சலை காரில் வந்து திருடிய பொண்ணுக்கு நேர்ந்த விபரீதம் இதுதான் கர்மா என்பார்கள்.

14) கடும் பனியில் டிரக்கை தள்ளிய பெண்:

கடும் பனியில் சிக்கிகொண்ட போலீஸ் டிரக்கை தனி ஆளாக தள்ளியை பெண்ணின் வைரல் வீடியோ இது.

15) ஹாரிபாட்டர் டான்ஸ்:

லண்டனில் உள்ள தெருவில் ஹாரிபாட்டர் டான்ஸ் டிக்கை வைத்துக் கொண்டு டான்ஸ் ஆடிய பெண்ணின்.

16) ஆசீர்வதித்து வென்றது:

இந்த பாட்டியின் ஆசீர்வாதத்தடன் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனியை மெக்ஸிகோ வென்றது. இதை ஏராளமானோர் பார்த்து வருகின்றனர்.

17) குட்டி பயனின் சேட்டை:

வெளிநாட்டில் உள்ள ஒரு டிப்பார்ட் மெண்ட் ஸ்டோரில் கோடை காலத்தில் தர்பூசணிப்பழத்தை ஒரு சிறுவன் தூக்கிய கீழே விழுந்து உடைத்தது. உடனே அங்கியிருந்து தப்பிக்க இந்த சிறுவன் படுஜோராக ஓடிய காட்சி இது.

Best Mobiles in India

English summary
17 best viral videos of 2018 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X