பேஸ்புக் டாப் 10 செய்திகள் 2014, இந்தாண்டின் அதிகம் பிரபலமான செய்திகள் இவை தான்

By Meganathan
|

சில தினங்களில் இந்தாண்டு நிறைவடைவதால் பிரபல சமூகவலதைளமான பேஸ்புக் 2014 ஆம் ஆண்டின் ட்ரென்டிங் பதிவுகளை பட்டியலிட்டுள்ளது. மேலும் இது இந்தியா மற்றும் உலகளாவிய பயனாளிகளையும் சம்பந்தப்பட்ட அறிக்கை வெளியாகியுள்ளது.

[மிகவும் உபயோகமான கணினி தொழில்நுட்ப போக்குகள்]

உலக அளவில் அதிகம் பேசப்பட்ட தலைப்பாக ஃபிஃபா உலக கோப்பை, எபோலா காய்ச்சல், பிரேஸில் தேர்தல், ராபின் வில்லியம்ஸ், ஐஸ் பக்கட் சாலென்ஜ், காஸா தாக்குதல், மலேசிய விமானம், சூப்பர் பவுல், மைக்கேல் ப்ரவுன்/ பெர்குஸன், சோச்சி வின்டர் ஒலிம்பிக்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

பேஸ்புக் டாப் 10 செய்திகள் 2014, இந்தாண்டின் அதிகம் பிரபலமான செய்திகள்

இந்திய அளவில் 2014 பொது தேர்தல், இந்தியன் ப்ரீமியர் லீக், ஃபிஃபா உலக கோப்பை, செவ்வாய் வின்கலம், காஷ்மிர் வெள்ளம், இந்திய சந்தையில் சியோமி, அலியா பட், மேரி கோம் சுயசரிதை, மலேசிய விமானம் மற்றும் காஸா தாக்குதல் ஆகிய நிகழ்வுகள் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளாக இருக்கின்றன.

தில்லி இந்தியா கேட், தாஜ் மஹால், ஆக்ரா, பங்லா சாஹிப் குருத்வாரா, புது தில்லி, நந்தி மலை, பெங்களூரூ, மும்பை, சென்னை மெரினா கடற்கரை, ஹைத்ராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டி, லுலு மால், கொச்சின் போன்ற இடங்களில் இருந்து பயன்படுத்தியுள்ளனர்.

[கூகுள் இந்தியா இணையதள விற்பனை மேளா, சலுகை விலை பொருட்களை வாங்க முந்துங்கள்]

இந்த பட்டியலனது ஜனவரி முதல் டிசெம்பர் மாதம் வரையில் பேஸ்புக் போஸ்ட்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டதோடு டாப் 10 தரவரிசையும் மேற்கொள்ளப்பட்டதாக பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
10 topics on Facebook 2014. facebook, has released statistics revolving around conversations,location check-ins, and trending topics for 2014.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X