நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான பயர்பாஃக்ஸ் எக்ஸ்டென்ஷன்கள்

By Meganathan
|

பயர்பாஃக்ஸ் பற்றி உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இணையதளம் போனாலே பயர்பாஃக்ஸை தான் முதலில் தேடுவோம், அப்புறம் தான் பேஸ்புக், ட்விட்டர் மற்றது எல்லாம். ஆனாலும் உங்களுக்கு இந்த பயர்பாஃக்ஸ் பற்றி எந்தளவு தெரியும். அதை பற்றி என்ன தெரிய வேண்டும் என்கின்றீர்களா, அப்ப இதை படிங்க பயர்பாஃக்ஸ் பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

பத்திரிக்கைகளில் இருந்து பிடித்த பக்கத்தை எடுத்து வைத்து கொள்வதை போல இணையத்தில் உங்களுக்கு பிடித்த பக்கங்களை எடுத்து வைத்து கொள்ளலாம்

#2

#2

இந்த டவுன்லோடு மேனேஜர் உங்க டவுன்லோடு வேகத்தை அதிகரிக்கும்

#3

#3

பாஃக்ஸ்மார்க் உங்க புக்மார்க் எல்லாத்தையும் ஒருங்கினக்கும்

#4

#4

இந்த பாஃக்ஸி ட்யூன்ஸ் 30 மீடியா ப்ளேயர்கள் வரை கட்டுப்படுத்த முடியும்

#5

#5

இது பல ஜிமெயில் அக்கவுன்ட்களை கண்கானிப்பதோடு புது மெயில்களை பற்றிய எச்சரிக்கையையும் கொடுக்கும்

#6

#6

நீங்கள் கூகுளில் தேடும் விஷயங்களுக்கு தகுந்த விக்கிப்பீடியா கட்டூரைகளை சுட்டிக் காட்டும்

#7

#7

இதன் மூலம் நீங்க இணையத்தில் பார்க்கும் இணைய பக்கங்களின் தோற்றம் மற்றும் வேலைகளை கஸ்டமைஸ் செய்ய முடியும்

#8

#8

இணையத்தில் நீங்க பயன்படுத்தும் பக்கங்களை புதுப்பிக்கும்

#9

#9

இது பயர்பாஃக்ஸை க்லோஸ் செய்யும் போது கடைசியாக பயன்படுத்திய பக்கங்களை சேமித்து வைக்கும்

#10

#10

பெயருக்கு ஏற்றார் போல் இது உங்க பக்கத்தை மரம் போன்ற வடிவமைப்பில் காட்டும்

பயர்பாஃக்ஸ் ப்ரவுசரில் வெறும் பேஸ்புக், ட்விட்டர் மட்டும் இல்லாமல் இணையகத்தை பயன்படுத்த உங்களுக்கு உபயோகமான பல சிறப்பம்சங்கள் அதுல இருக்குங்க, அடுத்து வரும் ஸ்லைடரில் பயர்பாஃக்ஸ் எக்ஸ்டென்ஷன்களை பற்றி தான் பார்க்க போறீங்க

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
List of 10 Essential Firefox Extensions every should have

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X