நிலவில் வையூடு-2 விண்கலனை தரையிறக்கிய சீனா: 170 மீட்டரில் திகில்.!

சீனா உலகில் அதிக மக்கள் தொகை நாடாக இருக்கின்றது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்து வருகின்றது. இந்நிலையில், நிலவில் மேற்பரப்பில் 170 மீட்டரில்

|

சீனா உலகில் அதிக மக்கள் தொகை நாடாக இருக்கின்றது. மேலும், அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் தனது கால் தடத்தை பதித்து வருகின்றது.

நிலவில் வையூடு-2 விண்கலனை தரையிறக்கிய சீனா: 170 மீட்டரில் திகில்.!

இந்நிலையில், நிலவில் மேற்பரப்பில் 170 மீட்டரில் வையூடு-2 என்ற விண்கலனை நிலவில் தரையிறக்கியுள்ளது.

இது மற்ற நாடுகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சந்திரனில் பயணம்:

சந்திரனில் பயணம்:

எக்ஸ்போரேஷன் அண்ட் ஸ்பேஸ் புரோகிராமிங் சென்ட்ர் எனப்படும் ( சீன தேசிய விண்வெளி நிர்வாகம்) (சிஎன்எஸ்ஏ) சீனாவின் லூனார் விண்கலன் மூலம் வையூடு-2 நிலவில் மேற்பரப்பில் தரையிறக்கியுள்ளது. அது 170.92 மீட்டர் சுற்றுப்பயணத்தை முதல் கட்டமாக துவங்கியுள்ளது.

சந்திரனில் அதிக வெப்ப நிலை:

சந்திரனில் அதிக வெப்ப நிலை:

சந்திரனில் மிக அதிக வெப்ப நிலை காரணமாக ஏப்பரல் 2 முதல் ஏப்ரல் 8 வரை மதிய இடைவேலைக்கு பிறகு, நோவர் சந்திரனில் ரோவர் அதன் ஆய்வுப்பணியை தொடர்கின்றது. தற்போது 4வது நாளாகவும் இந்த பணியை தொடர்ந்துள்ளது.

முன்பு 163 மீட்டர் சென்றுள்ளது:

கடந்த 3 நாட்களாக நிலவில் பகல் நேரங்கலில் 163 மீட்டர் தூரம் ரோவர் பயணித்துள்ளது. நிலவில் உள்ள கற்கள் மற்றும் தடங்கள் மீது அறிவியல் பரிசோதனை இந்த சீனா விண்கலன் செய்து வருகின்றது.

பாறையை ஆய்வு செய்த விண்கலன்:

பாறையை ஆய்வு செய்த விண்கலன்:

நிலவில் உள்ள ஒரு பாறை சுமார் 20 சென்ட் மீட்டர் விண்டம் கொண்டுள்ளது. இதை ரோவர் சுமார் 1.2 மீட்டர் தூரத்தில் இருந்து ஆய்வு செய்துள்ளது.

மற்ற நாடுகள் கவனிப்பு:

மற்ற நாடுகள் கவனிப்பு:

சீனாவின் இந்த விண்கலனை மற்ற நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

Best Mobiles in India

English summary
Yutu-2 rover travels over 170 meters on the Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X