Home
Scitech

2039ஆம் ஆண்டில் மெக்சிகோவில் புதிய ஜெர்மனி?

இணை பிரபஞ்சத்தை சேர்ந்த நாணயம் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக பல்கலைகழகத்திற்கு அந்த நாணயம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இணை பிரபஞ்சங்கள் அல்லது பல்லண்டங்கள் என்பது அண்டமானது எண்ணற்ற ஏராளமான பிரபஞ்சங்கள் மற்றும் அவற்றை ஒத்த அண்டங்களை கொண்டிருக்கும் என்பதை குறிக்கிறது. நாம் ஒரு வித்தியாசமான உலகில் ஏதாவது செய்துகொண்டிருக்கிறோம். அதே நேரம் இங்கும் நம் வாழ்க்கையை ஒரே நேரத்தில் வாழ்ந்துகிறோம்.தற்போது இது பல்லண்டங்கள் தொடர்பாக இந்த கூற்று கூறப்படுகிறது.

2039ஆம் ஆண்டில் மெக்சிகோவில் புதிய ஜெர்மனி?

இணை பிரபஞ்சத்தை சேர்ந்த நாணயம் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது அதில் பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக பல்கலைகழகத்திற்கு அந்த நாணயம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

2039ஆம் ஆண்டில் மெக்சிகோவில் புதிய ஜெர்மனி?

மெக்ஸிகோவில் லா கன்கோர்டியா (சியாபாஸ் மாகாணத்தில்) நகராட்சியில் அமைந்துள்ள நோவா ஆலமனியா என்ற ஒரு மாநிலம் உள்ளது, ஆனால் எந்த நாஷி நாணயத்தின் வருகையும் இங்கு பதிவு செய்யப்படவில்லை என்பது அறியப்படுகிறது. ஆனால் இந்த நாணயத்தின் பின்புறம் இரும்புக் க்ராஸ்ம் , "அனைத்தும் ஒரு நாட்டில் " என மொழிபெயர்க்கப்படும் "alle in einer nation" என்ற சொற்றொடரும் உள்ளது. உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டின் நாணயம் என்பதை குறிக்குள் முழுமையான குறியீடாக இந்த வாசகம் உள்ளது. (2039 நாஜிக் நாணயம்)


இந்த நாணயம் தொடர்பான கூடுதல் தகவல்கள் கீழே குறிப்பபிடப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Year 2039 New Germany in MexicoA Coin From A Parallel Universe Was Found In Our Timeline : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X