மிதக்கும் நகரும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை.!

உலகில் மதிக்கும் மற்றும் நகரும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை படைத்துள்ளது. அதோடு மட்டும் அல்லாமல் அணு மின் பரிசோதனையும் நடத்திய வெற்றிகரமாக மின் பரிசோதனையும் செய்துள்ளது. இது மற்ற நா

|

உலகில் மதிக்கும் மற்றும் நகரும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை படைத்துள்ளது.

மிதக்கும் நகரும் அணுமின் நிலையத்தை உருவாக்கி ரஷ்யா சாதனை.!

அதோடு மட்டும் அல்லாமல் அணு மின் பரிசோதனையும் நடத்திய வெற்றிகரமாக மின் பரிசோதனையும் செய்துள்ளது.

இது மற்ற நாடுகளையும் ரஷ்யாவின் இந்த செயல் வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது.

 நகரும் மிதக்கும் அணுமின் நிலையம்:

நகரும் மிதக்கும் அணுமின் நிலையம்:

ஒரு பெரிய சரக்கு கப்பலை போல் காட்சியளிக்கும் உலகின் முதல் மிதக்கும் மற்றும் நகரும் அணு மின் நிலையத்தை ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இது சாதனையாகவும் பார்க்கப்படுகின்றது.

சுமார் 600 கோடி செலவு:

சுமார் 600 கோடி செலவு:

இந்திய மதிப்பில் 600 கோடிக்கும் அதிகமான பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 144 மீட்டர் நீலமும் 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையம் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.

பயணம் செய்யும் கப்பல்:

பயணம் செய்யும் கப்பல்:

ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழியாக பெவெக் நகரை நோக்கிய தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தக் கப்பல் அடுத்த ஆண்டு இறுதியில் பெவெக் நகரைச் சென்றடையும் என்றும் இதனால் அங்கு உள்ள ஊர்களுக்கு மின்சாரம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சுனாமி வந்தாலும் தாங்கும்:

சுனாமி வந்தாலும் தாங்கும்:

இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் பல சிக்கல்கள் இருப்பதாகப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு, இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சுனாமி போன்ற பெரிய அலைகளைத் தாங்கும் அளவுக்கும் வலிமை மிக்கதாக இது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

வெற்றி அடைந்தது:

வெற்றி அடைந்தது:

இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்திருப்பது, மிகப்பெரிய சாதனை என பெருமிதம் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, மின்திறன் படிப்படியாக அதிகரிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

தற்போது முழு உற்பத்தி திறனை பெற்றுள்ள இந்த மிதக்கும் அணுமின் நிலையத்தில் விரைவில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
worlds first floating nuclear power plant in russia : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X