Home
Scitech

வியக்க வைக்கும் ஆண்-பெண் மூளையின் செயல்பாடு.!

ஆண்களை விட பெண்களின் மூளையே மிகவும் இளமையாக இருப்பதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. மூளையை பொறுத்த வரையில் ஏராளமான தகவல்களும் அதில் பதிவாகின்றன.

ஆண்களை விட பெண்களின் மூளையே மிகவும் இளமையாக இருப்பதாக ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன.

வியக்க வைக்கும் ஆண்-பெண் மூளையின் செயல்பாடு.!

மனித மூளையின் வெளிப்பாடு என்னென்று கண்டுபிடிப்பதே மிகக் கடினமான விஷயம். அதில் அடங்கியிருக்கும் ஏராளமான தகவல்களும் நமக்கு கிடைத்துள்ள முடிவுகளை தெரிவிக்கின்றன.

ஓரே நேரத்தில் இருமுறை பதிவு:

ஓரே நேரத்தில் இருமுறை பதிவு:

நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது.

அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற்கும் நினைவில் வைக்கப்படுவதாக விஞ்ஞானிகள் அறிய வந்துள்ளனர்.

நினைவுகளின் எண்ணம்:

நினைவுகளின் எண்ணம்:

எல்லா நினைவுகளும் குறுகியகால நினைவுகளாக தொடங்கி, நீண்டகால நினைவுகளாக மெதுவாக மாறிவிடுவதாக இதுவரை எண்ணப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில் கிடைத்திருக்கிற கண்டுபிடிப்புகள் ஆச்சரியமூட்டுபவை என நிபுணர்கள் தெரிவித்திருக்கும் நிலையில், இது சிறப்பானதாகவும், ஏற்றுகொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது.

நம்முடைய தனிப்பட்ட அனுபவங்களை நினைவில் வைத்து கொள்வதில் மூளையின் இரண்டு பாகங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

மூளையின் பின்பகுதி:

மூளையின் பின்பகுதி:

ஹிப்போகேம்பஸ் என்கிற மூளையின் பின்புறப்பகுதி குறுகிய கால நினைவுகளை சேமித்து கொள்கிறது. அதேவேளையில், கோர்டெக்ஸ் என்கிற மூளையின் புறணிப்பகுதி நீண்டகால நினைவுகளின் இல்லமாகிறது.

இந்த சிந்தனை 1950களில் ஹென்றி மோலாய்சன் மீது நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் மிகவும் பிரபலமானது.

நினைவுகள் அப்படியே இருந்தன:

நினைவுகள் அப்படியே இருந்தன:

வருடைய மூளையின் ஹிப்போகேம்பஸ் பகுதி சேதமடைந்திருந்தது. எனவே புதிதாக நினைவுகளை அவரால் வைத்துகொள்ள முடியவில்லை.

ஆனால், முந்தைய நினைவுகள் அனைத்தும் அப்படியே இருந்தன.

விஞ்ஞானிகளின் ஆய்வு:

விஞ்ஞானிகளின் ஆய்வு:

ஆனால், உண்மை அதுவல்ல என்பதை காட்டும் வகையில் நியூரல் சர்க்யூட் மரபியலுக்கான ரிகின்-எம்ஐடி மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் நடத்திய ஆய்வில் ஆச்சரியம் தருகின்ற முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

பெண்கள்-ஆண்கள் மூளை ஆய்வு:

பெண்கள்-ஆண்கள் மூளை ஆய்வு:

20 வயது முதல் 80 வயதுடையோருக்கான இந்த ஆய்வில் 121 பெண்களும், 84 ஆண்களும் பங்கேற்றனர். அதில் மூளையின் வளர்சிதை மாற்றம் குறித்த ஆய்வில் அதனுள் உள்ள குளுகோஸ் மற்றும் காற்றோட்டத்தின் அளவு பரிசோதிக்கப்பட்டது.

இளமையாக இருக்கும் பெண்கள்:

இளமையாக இருக்கும் பெண்கள்:

அதில் கிடைத்த முடிவின் படி ஆண்களின் மூளை தங்கள் வயதை விட 2 ஆண்டுகள் 4 மாதங்கள் வரை முதியதாகவும், பெண்களின் மூளை தங்களின் வயதை விட 3 ஆண்டுகள் 8 மாதங்கள் இளையதாக இருப்பதாகவும் தேசிய அறிவியல் அகாடமியின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்விதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பெண்களின் மகிழ்ச்சி:

பெண்களின் மகிழ்ச்சி:

பெண்கள் இயல்பாகவும் மகிழ்ச்சி குணம் கொண்டவராகவும் அவர்கள், வயதில் மூத்தாலும் அவர்களின் மூளை எப்போதும் இளமையாக இருப்பது அவர்களின் மனநிலையும் அமைந்து விடுகின்றது.

 சேமிக்கப்படும் பகுதி:

சேமிக்கப்படும் பகுதி:

இதன் மூலம் நினைவுகள் ஹிப்போகேம்பஸ் என்கிற மூளையின் பின்புறப்பகுதியில் உருவாகிறது. பின்னர், கோர்டெக்ஸ் என்கிற மூளையின் புறணிப்பகுதியில் சேமிக்கப்படுகிறது என்ற கருத்து மேலோங்குகிறது.

Best Mobiles in India

English summary
Womens brain is younger than men- Excellent research information : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X