Home
Scitech

ஸ்கைப் வீடியோ கால் பயன்படுத்திய ஏலியன்கள்-வெளியே வந்த ஆதாரம்.!

ஸ்கைப் எனப்படும் வீடியோ கால் அழைப்பு முறைகளை நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய பிறகு தான் நாம் பயன்படுத்த துவங்கினோம். ஆனால் இந்த தொழில்நுட்ப முறைகளை எல்லாம் ஏலியன்கள் முன்பே பயன்படுத்தியுள்ளனர். என்ப

ஸ்கைப் எனப்படும் வீடியோ கால் அழைப்பு முறைகளை நாம் ஸ்மார்ட்போன் பயன்படுத்திய பிறகு தான் நாம் பயன்படுத்த துவங்கினோம்.

ஆனால் இந்த தொழில்நுட்ப முறைகளை எல்லாம் ஏலியன்கள் முன்பே பயன்படுத்தியுள்ளனர். என்பது தற்போது வெளிவந்துள்ளது.

ஸ்கைப் வீடியோ கால் பயன்படுத்திய ஏலியன்கள்-வெளியே வந்த ஆதாரம்.!

இது குறித்து ஆராய்ச்சியில் இறங்கிய விஞ்ஞானி பல்வேறு தகவல்களையும் அவர் விவரித்து வருகின்றார். மேலும் பல்வேறு அதிர்ச்சிரமாக முடிவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஸ்கைப் வீடியோ கால்:

ஸ்கைப் வீடியோ கால்:

ஸ்னைப் வீடியோ தற்போது அனைத்து நாட்டினரும் பெரும்பாலாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் வெளிநாடு மற்றும் வெளியூர்களில் இருப்பவர்களுடன் நாம் தொடர்பு கொண்டு வருகின்றோம்.

பிரமிடுகள் மூலம் வீடியோ கால்:

பிரமிடுகள் மூலம் வீடியோ கால்:

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பிரமிடுகள் மூலம் வீடியோ காலை பயன்படுத்த முடியும் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

எப்படி சாத்தியம் ?:

எப்படி சாத்தியம் ?:

Bosnia நாட்டில் உள்ள பிரமிடுகள் குறித்த ஆய்வை சுமார் 7 வருடங்களாக, மருத்துவர் Semir Osmanagich தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது.

மின்சக்தி வெளியிடுகின்றது:

மின்சக்தி வெளியிடுகின்றது:

அதாவது பிரமிடுகள் மின்காந்த விட்டங்களை வெளியேற்றும் தன்மை கொண்டதாகவும், அதில் மின்சக்தி அதிகளவில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

 போன் செய்ய முடியும்:

போன் செய்ய முடியும்:

இதை பயன்படுத்தி, வேற்று கிரகத்திற்கு கூட போன் செய்ய முடியுமாம். அதுமட்டுமில்லை தேவைப்பட்டால் ஸ்கைப் கால் கூட செய்ய முடியும் என ஆச்சர்ய தகவல் தெரிவித்துள்ளார் .

பிரமீடு குறித்த அதிசயம்:

பிரமீடு குறித்த அதிசயம்:

1000 ஆண்டுகளுக்கு முன்பே ஏலியன்கள் தான் பிரமிடுகளை கட்டினார்களாம் என்று அந்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

ஆன்மீக சக்தி நுண்ணர்வு:

ஆன்மீக சக்தி நுண்ணர்வு:

பிரமிடுகளின் அருகில் சென்றால், மனிதர்களின் ஆற்றல் கூடி ஆன்மீக சக்தி, நுண்ணுணர்வு அதிகரிக்கிறது எனவும் சொல்கிறார் ஆய்வாளர்.

அதிர்ச்சி தரும் தகவல்:

அதிர்ச்சி தரும் தகவல்:

இதுபோன்ற பல்வேறு கோணங்களில் அதிர்ச்சி தரும் தகவல்களையும் இந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. மேலும், இதுகுறித்து இந்த குழுவினர் பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Best Mobiles in India

English summary
we can call other planet aliens through skype : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X