Home
Scitech

பூமியில் உள்ள ஏலியன் பற்றி தகவல் தர தயார் : ரஷ்ய அதிபர் புடின் !

இந்த வேற்றுகிரகவாசிகள் பூமியில் நம்மை சுற்றி உலவி வரும்போது, மதம்,இனம் என்பதற்கான பொருள் எல்லாம் அடியோடு போய்விடும்.

பொதுமக்கள் ஏலியன்களை சந்திக்கவுள்ள அந்த தருணத்திற்காக தயாராக இருங்கள்.இந்த வேற்றுகிரகவாசிகள் பூமியில் நம்மை சுற்றி உலவி வரும்போது, மதம்,இனம் என்பதற்கான பொருள் எல்லாம் அடியோடு போய்விடும்.

பூமியில் உள்ள ஏலியன் பற்றி தகவல் தர தயார் : ரஷ்ய அதிபர் புடின் !

நமக்கு மிகவும் பழக்கமான இந்த உலகம் முற்றிலும் மாறிவிடும். ஆனால் இது ஒரு கெட்ட விசயமாக இருக்கவேண்டிய அவசியமில்லை . நாம் தொழில்நுட்ப ரீதியாக மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும்.
பூமியில் உள்ள ஏலியன் பற்றி தகவல் தர தயார் : ரஷ்ய அதிபர் புடின் !

நமது கிரகத்திற்கு வருகைபுரிந்த வேற்றுகிரவாசிகள் இனத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் ஒட்டுமொத்த உலகத்திற்கு வழங்கக்கூடிய உலக தலைவராக இரஷ்ய அதிபர் புடின் இருப்பார் என்கிறது இந்த காணொளி.

பூமியில் உள்ள ஏலியன் பற்றி தகவல் தர தயார் : ரஷ்ய அதிபர் புடின் !

நீங்களும் பூமிக்கு வருகை தரும் ஏலியன்கள் தொடர்பான இந்த காணொளியை பாருங்கள்.


நமது கிரகத்தில் மறைத்து இருக்கும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய உங்கள் கருத்து என்ன? கீழே கமெண்ட் செய்து தெரிவிக்கவும்.

Best Mobiles in India

English summary
Vladimir Putin is Ready To Give Info About The Aliens on Earth : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X