அமெரிக்காவின் அடுத்த அதிரடி : 150 கிலோவாட் சக்தியில் உருவாகிறது..!

|

எதிர்காலத்திற்காக தயார் செய்வது எப்போதுமே ஒரு நல்ல ஆலோசனை தான். குறிப்பாக பிற நாடுகளை தூண்டிவிட்டுக் கொண்டே எதிர்காலத்திற்காக தயாராகும் அமெரிக்கா மற்றும் அமெரிக்கா இராணுவம்..!

எதிர்கால யுத்தங்களில் லேசர் வெப்பனரி சிஸ்டம் (Laser Weaponary System ) எனப்படும் லேசர் ஆயுதங்கள் பெரும்பங்கு வகிக்கும் என்பதை நன்கு அறிந்த அமெரிக்கா 2014-ஆம் ஆண்டிலேயே 30 கிலோவாட் லேசர் ஆயுதம் அமைப்பை உருவாக்கி நிறுவது. ஆனால் இப்போதே அதைவிட பலமான திறன் மிகுந்த ஒன்றை பரிசோதனை செய்துள்ளது.

பாரசீக வளைகுடா :

பாரசீக வளைகுடா :

பாப்புலர் சயின்ஸ் (Popular Science) அறிக்கையின்படி 2014-ல், அமெரிக்க கடற்படை ஒரு 30 கிலோவாட் லேசர் ஆயுத அமைப்பை உருவாக்கி பாரசீக வளைகுடாவில் நிறுவுவது.

புதிய லேசர் ஆயுத அமைப்பு :

புதிய லேசர் ஆயுத அமைப்பு :

அந்த லேசர் அமைப்பானது அமெரிக்க கப்பல் படையின் புதிய லேசர் ஆயுத அமைப்பு சட்டங்களின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது, உடன் ஒரு வீடியோ கேம் போன்ற கட்டுப்படுத்தியம் அதனோடு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

முயற்சி :

முயற்சி :

30 கிலோவாட் லேசர் போதுமானதாக இருக்கும் என்று கருதியது ஒருபக்கம் மிருக்க தற்போது கடற்படையின் திறனை மேம்படுத்தும் முயற்சியாக , மிகவும் பெரிய அளவிலான ஒரு முயற்சியை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

150 கிலோவாட் லேசர் :

150 கிலோவாட் லேசர் :

அதாவது அமெரிக்க கடற்படை இப்போது , 150 கிலோவாட் லேசர் ஆயுத அமைப்பு சோதனைகள் செய்வதற்கான முயற்சிகளை தொடங்கி விட்டது.

நடவடிக்கை :

நடவடிக்கை :

லேசர் ஆயுதங்கள் மலிவானவர்கள் உடன் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களாகும் மற்றும் எதிர்கால கடற்படை போர் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

வல்லமை :

வல்லமை :

இதுபோன்ற லேசர் ஆயுதங்கள் சில மிகவும் கடினமான தளங்களில் உள்ள நியமிக்கப்பட்ட இலக்குகளை ஒரு முன்மாதிரி போல அழிக்கும் வல்லமை கொண்டவைகளாகும்.

கடற்படை ஆராய்ச்சி அலுவலகம் :

கடற்படை ஆராய்ச்சி அலுவலகம் :

"எதிர்காலத்தில் ஒரு 150 - கிலோவாட் லேசர் ஆயுத அமைப்பு கொண்ட ஒரு கப்பல் புறப்படும்" என்று கடற்படை ஆராய்ச்சி அலுவலகம் (The Office of Naval Research) கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரஷ்யா :

குறிப்பாக ரஷ்யா :

இந்த லேசர் ஆயுத தொழில்நுட்பங்கள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள வளர்ந்த நாடுகளில் (குறிப்பாக ரஷ்யா) உருவாக்கப்பட்டு வருகின்ற ஒன்று தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

இரு டஜன் தலைவலி, சைபர் தாக்குதலில் சிக்கிய ரஷ்யா புலம்பல்!


சா : இது எப்படி இஸ்ரேலில் உயிர்களை காப்பாற்றும்..??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
US Navy To Begin Testing Powerful 150-Kilowatt Laser Weapon System. Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X