அமெரிக்க இராணுவம் : இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க 'ஸ்மார்ட்' சீருடைகள்..!

|

அடுத்த பத்தாண்டுகளில், அமெரிக்க ராணுவ வீரர்கள், சுவாசிக்க வசதியாக அதே சமயம் வைரஸ்கள் மற்றும் இரசாயன ஆயுதங்கள் போன்ற ஆபத்துகளில் இருந்து வீரர்களை காப்பாற்றும் வல்லமை கொண்ட ஸ்மார்ட் யூனிபார்ம்கள் வடிவமைக்கப்பட இருக்கிறது.

இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க'ஸ்மார்ட்' சீருடைகள்..!

இந்த தகவலை கலிபோர்னியாவில் உள்ள லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகம் கடந்த புதன்கிழமை அன்று அறிவித்தது. இவ்வகை ஸ்மார்ட் சீருடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பேப்ரிக் ஆனது சிறிய கார்பன் நானோகுழாய்கள் சேனல்கள் கொடவைகள் அதன் மூலம் நீராவி வெளியேற்றப்படும், அதே சமயம் வைரஸ்கள் போன்ற உயிரியல் முகவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கவும் செய்யும்.

இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க'ஸ்மார்ட்' சீருடைகள்..!

சீருடையில் உள்ள ஒவ்வொரு குழாயின் விட்டமம் மிக மிக சிறியதாகம் அதாவது மனித முடியை விட கிட்டத்தட்ட 5000 முறை பரந்த அளவில் இருக்கும். ஆய்வக கருத்தின் கீழ் டெங்கு வைரஸ் போன்ற உயிரியல் ஆபத்துகளை வெளியேற்ற போதுமான அளவில் தான் அந்த துளைகள் உள்ளன.

இரசாயன அச்சுறுத்தல்களை சமாளிக்க'ஸ்மார்ட்' சீருடைகள்..!

மேலும் ஆய்வகத்தின்படி, உருவாகும் சீருடை யானது அதை அணியும் ராணுவ வீரர்களின் "இரண்டாவது தோல்" என்று அழைக்கப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.

மேலும் படிக்க :

உலகெங்கிலும் எரிமலைகள் அருகே யுஎஃப்ஓ காணப்படுவது இதனால் தான்..!
மீண்டும் ஒரு சர்ச்சை பயணம் : தயார் நிலையில் அமெரிக்க நிறுவனம்..!

Best Mobiles in India

English summary
US military aims to combat chemical threats with smart uniform. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X