ஜப்பான் கலை பயன்படுத்தி உருமாறும் மெட்டாமெட்டீரியல் கண்டுபிடிப்பு..!

Written By:

கிரிகமி (Kirigami) என்னும் பண்டைய ஜப்பானிய கலையை பயன்படுத்தி கட்டிங் மற்றும் மடிப்பு காகித 3டி வடிவங்கள் பெற்று பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக பொறியாளர்கள் உருமாறும் மெட்டாமெட்டீரியல் (Shape-changing metamaterial) ஒன்றை உருவாக்கியுள்னர்.

ஜப்பான் கலை பயன்படுத்தி உருமாறும் மெட்டாமெட்டீரியல் கண்டுபிடிப்பு..!

மெட்டாபொருள்கள் என்பது இயற்கையாக உருவாகாமல் தயாரிப்பின் மூலம் வடிவமைக்கப்பட்டும் பொருளாகும். அவைகளின் உயர் செயல்திறன் சென்சார்கள், செயற்கை மின்காந்தம் மற்றும் அதிர்வு உறிஞ்சிகள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன.

ஜப்பான் கலை பயன்படுத்தி உருமாறும் மெட்டாமெட்டீரியல் கண்டுபிடிப்பு..!

இந்த செயற்கைப்பொருள் ஆனது சிறிய வடிவ மாற்றங்களுடன் இயந்திர செயல்திறனின் பெரிய வேறுபாடுகளை வெளிப்படுத்துகின்றன, உடன் அதன் முக்கிய இயக்கிகளின் வழிமுறைகளை பயன்படுத்தி அதன் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்று கொள்ள முடியும்.

ஜப்பான் கலை பயன்படுத்தி உருமாறும் மெட்டாமெட்டீரியல் கண்டுபிடிப்பு..!

இதன் பகுப்பாய்வு மாதிரிகள் மற்றும் எண் பாவனைகள் இணைப்பதன் மூலம், கிரிகாமி செல்லுலார்கள் தங்கள் பண்புகள் எப்படி மாற்றுகிறது என்பதை நிரூபிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

உடலின் மின்சார உறுப்பு ஒரு நாள் விடுப்பெடுத்தால் என்னவாகும்??
இப்படி பண்ணினா என்ன..? - நாசாவின் "அடேங்கப்பா" யோசனை..!!
கூகுள் மேப்ஸ் தெரியும், அதுல இதெல்லாம் செய்ய முடியும்னு தெரியுமா..?

Read more about:
English summary
UK Engineers develop shape-changing metamaterial using Japanese craft. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot