நீருக்கடியில் பிரம்மாண்ட பெர்முடா முக்கோண கண்ணாடி பிரமீடுகள்

அனைத்துவிதமான தகவல்களையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள், இந்த பிரமீடுகள் சமமான பரப்பை கொண்டு கண்ணாடி அல்லது பனிக்கட்டி போல இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளனர்.

|

கடல் ஆராய்ச்சியில் நிபுணரான டாக்டர். மேயிர் வெர்லேக் என்பவர் சோனார் உதவியுடன் 2000 மீட்டர் ஆழத்தில் உள்ள பிரம்மாண்ட கண்ணாடி பிரமீடுகளை கண்டறிந்துள்ளார். மற்ற அதிநவீன கருவிகளை பயன்படுத்தி விஞ்ஞானிகள் இந்த பிரம்மாண்ட கண்ணாடி பிரமீடுகள் படிகம் போன்ற பொருட்களால் ஆனது எனவும், எகிப்தின் சியோப்ஸ்-ல் உள்ள பிரமீடை விட இவை 3 மடங்கு பெரியவை எனவும் கண்டறிந்துள்ளனர்.

 நீருக்கடியில் பிரம்மாண்ட பெர்முடா முக்கோண  கண்ணாடி பிரமீடுகள்

இந்த பிரமீடுகளில் உள்ள இரகசியங்கள் குறித்து மேலும் ஆராய்வதன் மூலம், பெர்முடா முக்கோணத்தில் விமானங்கள் மற்றும் கப்பல்கள் மாயமாகும் மர்மம் தொடர்பாக மேலும் தகவல்களை வெளிக்கொணர முடியும் என நம்புகிறார் டாக்டர் வெர்லாக். சமீபத்தில் பகாமாஸ்-ல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இந்த பிரமீடுகள் இருக்கும் பகுதிகள் துல்லியமான தகவல்களை வெளியிட்ட விஞ்ஞானிகள், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பங்கள் நவீன அறிவியலையும் தாண்டி உள்ளதாக குறிப்பிட்டனர். இதை மேலும் ஆராய்வதன் மூலம் நமது கற்பனைக்கும் எட்டாத பவவற்றை அறியமுடியும்.

நிலத்தில் கட்டப்பட்டு, துருவ மாற்றத்தில் நீருக்கடியில் மூழ்கியதா?

நிலத்தில் கட்டப்பட்டு, துருவ மாற்றத்தில் நீருக்கடியில் மூழ்கியதா?

பல்வேறு மேற்கத்திய அறிஞர்கள் இது தொடர்பாக கருத்துதெரிவிக்கையில், கடற்கரைக்கு அருகாமையில் இந்த பிரமீடுகள் இருப்பதால், துவக்கத்தில் நிலப்பரப்பில் கட்டப்பட்டு மிகப்பெரிய நிலநடுக்கத்தால் புவியமைப்பில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர். மற்ற அறிவியலாளர்கள் கூறுகையில், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா முக்கோண பகுதியில் உள்ள நீரை அட்லாண்டிஸ் மக்கள் மிகமுக்கிய செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்திருக்கலாம் எனவும், இந்த பிரமீடுகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.

பிரமீடுகள்

பிரமீடுகள்

அனைத்துவிதமான தகவல்களையும் ஆராய்ந்த விஞ்ஞானிகள், இந்த பிரமீடுகள் சமமான பரப்பை கொண்டு கண்ணாடி அல்லது பனிக்கட்டி போல இருப்பதாக முடிவுக்கு வந்துள்ளனர்.

எகிப்தின் சியோப்ஸ்-ல் உள்ள பிரமீடை விட இந்த கண்ணாடி பிரமீடுகள் 3 மடங்கு பெரியவை. மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த செய்தி, ப்ளோரிடாவில் நடைபெற்ற மாநாட்டில் விவாதிக்கப்பட்டதுடன் செய்திதாள்களிலும் வெளியானது.

 தற்போதைய தொல்பொருள் தத்துவங்களுக்கு சவால்விடும் கண்டுபிடிப்பு

தற்போதைய தொல்பொருள் தத்துவங்களுக்கு சவால்விடும் கண்டுபிடிப்பு

இந்த பிரம்மாண்ட கட்டுமானம் முதலில் மருத்துவர் ஒருவரால் 1960ல் கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் பிரான்சு மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நீச்சர் குழுக்களால் உறுதிபடுத்தப்பட்டது. இந்த கண்டுபிடிப்பானது உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவாக இதை ஆராய்வார்களா என கேட்டால், தொடர்ந்து தவிர்ப்பதை பார்த்தால் இல்லை என்றே கூற வேண்டும்.

மிகப்பெரிய ஆற்றல்

இந்த பிரமீடுகள் மிகப்பெரிய ஆற்றல் மூலங்களாக உருவாக்கப்பட்டுள்ளன என சில பொறியாளர்கள் உறுதிபடுத்துகின்றனர்.பழங்கால நகரமான அட்லாண்டிஸ் இருந்ததாக கூறப்படுவதற்கும், 19நூற்றாண்டில் இருந்து பெர்மூடா முக்கோணத்தில் நிகழும் மர்மங்களுக்கும் விடையாக இந்த பிரமீடு இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Two Giant Underwater Crystal Pyramids Discovered in the Center of the Bermuda Triangle: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X