செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!

பூமிக்கு அவ்வபோது ஏலியன்கள் வந்து சென்றதாக பொது மக்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

|

ஏலியன்கள் குறித்து ஏராளமான தகவல்கள் இன்று வரை உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கின்றன.

<strong>உலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.! </strong>உலகின் மூத்த மொழியே தமிழ் எனக் கூறி அதிரவிட்ட ஏலியன்கள்.!

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள்- அதிரவிட்ட நாசா.!

ஒவ்வொரு நாளும் புதுபுது விடயங்கள் வந்து கொண்டிருகின்றன. இது குறித்து உலக நாடுகளும் பல மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சியில் ஈடுபட்பட்டுள்ளனர்.

<strong>6 முறை ஏலியன்கள் தாக்கியதில் கோடீஸ்வரர் ஆனார்.!</strong>6 முறை ஏலியன்கள் தாக்கியதில் கோடீஸ்வரர் ஆனார்.!

பூமிக்கு அவ்வபோது ஏலியன்கள் வந்து சென்றதாக பொது மக்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஏலியன்கள் இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சனி கிரகத்தில் நிலவில் ஏலியன்கள்:

சனி கிரகத்தில் நிலவில் ஏலியன்கள்:

சனி கிரகத்தின் நிலவில் ஏலியன்கள் வசிப்பதாக தகவல்கள் வெளியானி. இதை ஏலியன் ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தினர். அங்கு ஏலியன் வசிப்பதற்கான கால நிலைகளும் ஏற்றாக இருந்துள்ளன.

மேலும், அங்கு நிரந்தரமாக தங்கியிருக்காலம் என்று நாசா தெரிவித்து இருந்தது. ஏலியன்கள் இருக்கும் வசிப்பிடத்தையும் தெரிவித்து இருந்தது நாசா.

 பல ஆண்டாக ஆராய்ச்சி:

பல ஆண்டாக ஆராய்ச்சி:

நாசா விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.

கிசா பீடபூமியில் ஏலியன் மம்மியை கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு! ஆதாரமாய் இரகசிய வீடியோகிசா பீடபூமியில் ஏலியன் மம்மியை கண்டுபிடித்த ரஷ்ய பாதுகாப்பு அமைப்பு! ஆதாரமாய் இரகசிய வீடியோ

ஏலியன் குறித்து ஆராய்ச்சி:

ஏலியன் குறித்து ஆராய்ச்சி:

அதிலும் ஏலியன்கள் தொடர்பான ஆராய்ச்சியை நாசா முழு ஈடுபாட்டுடன் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நாசா செவ்வாயில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது.

ஏலியன் ஆராய்ச்சியாளர்:

ஏலியன் ஆராய்ச்சியாளர்:

ஏலியன் ஆராய்ச்சியாளர் ஸ்காட்சி வாரிங் தனது வலைப்பகத்தில் கூறியிருப்பதாவது: நாசா எடுத்த புகைப்படத்தில் இருப்பது ஏலியனாக இருக்க வாய்ப்புள்ளது. இதை உறுதியாக கூறமுடியாவிட்டாலும் ஏலியன் செவ்வாயில் இருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.

பாறையாக இருக்கலாம்:

பாறையாக இருக்கலாம்:

புகைப்படத்தில் இருப்பது பாறையாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புழுக்களின் சான்று:

புழுக்களின் சான்று:

சமீபத்தில் செவ்வாயில் ஏலியன்ஸ் புதைப்படிவங்கள் இருப்பதாகவும் , அது அங்குள்ள புழுக்கள் இருந்தற்கான சான்று எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து குறிப்படதக்கது.

செவ்வாய் கிரகத்தில் 2 ஏலியன்:

செவ்வாய் கிரகத்தில் 2 ஏலியன்:

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்துள்ள புகைப்படத்தில் இரண்டு ஏலியன்களின் உருவம் பதிவாகியுள்ளதாக ஏலியன்கள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
two alien on mars planet nasa leaked : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X