நீங்களொரு சாம்சங் ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் தப்பித்தீர்கள்.! இல்லையெனில்.!

ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உலகம் முழுவதும் பரவ தொடங்கிய நாள் முதலே, அவைகள் மனித உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரேடியேஷன்களை வெளிக்கிடுகிறது என்றே பீதியும் பரவி வருகிறது.

By Staff
|

ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உலகம் முழுவதும் பரவ தொடங்கிய நாள் முதலே, அவைகள் மனித உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் ரேடியேஷன்களை வெளிக்கிடுகிறது என்றே பீதியும் பரவி வருகிறது.

வெளிப்படையான உண்மையொன்றை கூறவேண்டுமெனில் ஸ்மார்ட்போன்கள் கதிர்வீச்சை வெளிக்கிடுகின்றன தான். ஆனால் அதை எந்தவொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தீர்க்கமான முடிவுதனை வழங்கவில்லை. சிலர் மொபைல் ரேடியேஷனை ஒரு பிரமை என்கின்றன, மறுகையில் பெரும்பாலானோர்கள் மொபைல்களானது கதிர்வீச்சை வெளிக்கிடுன்றன என்பதை நம்புகின்றன.

அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டியுள்ளது.!

அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டியுள்ளது.!

யார் நம்பினாலும் மறுத்தாலும் உண்மையை மறுக்க முடியாதல்லவா.? அதை, சமீபத்தில் வெளியாகியுள்ள ரேடியேஷன் எமிட்டிங் ஸ்மார்ட்போன்ஸ் என்கிற ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. வெளியான ஆய்வானது எந்த ஸ்மார்ட்போன் எந்த அளவிலான கதிர்வீச்சை வெளிக்கிடுகிறது என்பதை அக்குவேறு ஆணிவேராக பிரித்து காட்டியுள்ளது.

இருக்கிறதா.? இல்லையா.?

இருக்கிறதா.? இல்லையா.?

அதிர்ச்சிகரமான விடயம் என்னவெனில் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள், மிகவும் பிரபலமான நிறுவனங்களின் கருவிகளாகும். யாருக்கு தெரியும் அதில் ஒரு ஸ்மார்ட்போன் தற்போது உங்கள் கைகளில் கூட இருக்கலாம். இருக்கிறதா இல்லையா என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

15-வது இடம்

15-வது இடம்

ஐபோன் 7 ப்ளஸ், பட்டியலில் இடம்பெறும் மூன்று ஐபோன்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.24 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

14-வது இடம் :

14-வது இடம் :

பிளாக்பெர்ரி டிடெக்60, பட்டியலில் இடம்பெறும் ஒரே ஒரு பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் இதுதான்.
இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.28 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

13-வது இடம் :

13-வது இடம் :

இசெட்டிஇ அக்ஸோன் மினி, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.29 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

12-வது இடம் :

12-வது இடம் :

ஐபோன் 8, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.32 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

11-வது இடம் :

11-வது இடம் :

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.36 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

10-வது இடம் :

10-வது இடம் :

10-வது இடம் : ஐபோன் 7, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.38 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

09-வது இடம் :

09-வது இடம் :

ஹூவாய் பி9 லைட், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்1 காம்பாக்ட், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.38 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

08-வது இடம் :

08-வது இடம் :

ஒன்ப்ளஸ் 5, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.39 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

07-வது இடம் :

07-வது இடம் :

ஹூவாய் நோவா ப்ளஸ், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.41 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

06-வது இடம் :

06-வது இடம் :

ஹூவாய் பி9, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.43 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

05-வது இடம் :

05-வது இடம் :

ஹூவாய் ஜிஎக்ஸ்8, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.44 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

04-வது இடம் :

04-வது இடம் :

ஹூவாய் பி9 ப்ளஸ், இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.48 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

03-வது இடம் :

03-வது இடம் :

நோக்கியா லோமியா 630, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.51 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

02-வது இடம் :

02-வது இடம் :

ஹூவாய் மேட் 9, இந்த ஸ்மார்ட்போன் வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.64 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

01-வது இடம் :

01-வது இடம் :

ஒன்ப்ளஸ் 5டி, பட்டியலில் இடம்பெறும் இரண்டாவது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன் ஆன இது வெளிக்கிடும் கதிர்வீச்சின் குறிப்பிட்ட உறிஞ்சுதல் விகிதமானது 1.68 (வாட்ஸ்/கிலோகிராம்) ஆகும்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன

முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன

பட்டியலில் 3 ஐபோன்களும், 6 ஹூவாய் ஸ்மார்ட்போன்களை இடம்பெற்றிருப்பது அதிர்ச்ச்சியான புள்ளிவிவரமாகும். மேலும் இந்த ஆய்வின் வழியாக ஸ்மார்ட்போன்களால் கதிர்வீச்சு உமிழப்படுவதை கிட்டத்தட்ட உறுதி செய்ய முடிகிறது. இருப்பினும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கேட்டுக்கொள்கிறோம். பட்டியலில் உள்ள பெரும்பாலான பிராண்டுகள் மட்டுமின்றி அனைத்து நிறுவனங்களுமே அவற்றின் கருவிகலிருந்து வெளிப்படும் ரேடியேஷன் பரவலைக் குறைக்க முயற்சி செய்துகொண்டே இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Top 15 Smartphones Emitting The Most Radiation. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X