மோதினால் பேரழிவு தான் கதி.! சொல்லியடிக்கும் அமெரிக்கா.!

  உலகத்திற்கே பஞ்சாயத்து செய்து, அகில உலக நாட்டாமையாக இருக்கும் அமெரிக்காவிடம் மோதினால், அந்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்.

  அந்த அளவுக்கு அமெரிக்கா தனது முப்படைகளிலும் தனது அணு ஆயுதங்களை வைத்துள்ளது. ரஷ்யாவும், சீனாவும், வடகொரியாவும் போட்டி போட முன் வந்தாலும் தனது நாட்டை காக்க அமெரிக்கா பல்வேறு ஆயுதங்களையும் வைத்துள்ளது.

  மோதினால் பேரழிவு தான் கதி.! சொல்லியடிக்கும் அமெரிக்கா.!

  இருந்த போதிலும், தனது நாட்டில் தற்போது முதன்மையான பட்டியில் உள்ள 10 அணு ஆயுதங்களை பட்டியல்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் பல்வேறு அணு ஆயுதங்கள் விமானங்கள் என வரிசையாக மற்ற நாடுகளுக்கு தெரியாமலும், செயற்கைகோள் மூலம் தாக்கும் வல்லமையும் கொண்டுள்ளது அமெரிக்கா.

  இதை வெளியிடாமல் தனது முப்படைகளில் பயன்படுத்தும் ஆயுதங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. இதுவும் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் தான்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  #10 ஆக்டீவ் டேனைல் சிஸ்டம்: Active Denial System

  இதைக் கொண்டு நேரடியாக மனிதனையும் தாக்க முடியும். இது மைக்ரோ வேப் ஆயுதம் எனப்படும். இதில் உள்ள கதிர் வீச்சு மனிதர்கள் பொருட்களின் மீது பாய்ந்து தாக்கும் வல்லமை கொண்டது. இது எலக்ட்ரோ மேகனட்டிங் அலைகளால் பாய்ந்து பாதிப்பு ஏற்படுத்தும். இதை நகரும் விமானத்தில் இருந்தும் தாக்க முடியும். தாக்கும் திறன் அலைவரிசையில் 95 ஜிகா ஹேர்ட்ஸ், 1000 மீட்டர் வரை துள்ளியமாக தாக்கும்.

  #9 த லேசர் அவென்சர்: the laser avenser

  இந்த ஆயுதம் ஜீப் போன்ற வாகனத்தில் இருந்து ஏவு முடியும். இதில் இருந்து வெளிப்படும் ஏவுகணை ஆகாயத்தில் செல்லும் விமானத்தையும் தாக்க வல்லது. எடை குறைந்த ஆயுதமாகவும் பல்வேறு கோணங்களில் திரும்பி தாக்க முடியும்.

  பருவ நிலை மாற்றம், பகல், இரவு என்றும் பாராமல் எதிரி இலக்குகளை தாக்க முடியும். இதில் சேலர் தொழில்நுட்பம் அடங்கியிருப்பதால் துல்லியமாக தாக்கும். அமெரிக்க படை வீரர்களுக்கு எடை குறைந்த சேலர் துப்பாக்கிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

  #8 எம்3இ1 M3E1:

  எடை குறைந்த ராக்கெட் லாஞ்சர் ஆகும். இதை தாக்கு இலக்கை தாக்கும் போது, ரீக்காயில் எனப்படும் எதிர் வினை நிகழலாது. ராக்கெட் லாஞ்சர் ஏவப்படும் போது, இரண்டு பேர் தேவை. ஆனா; இந்த எம் 3இ1க்கு ஒருவர் மட்டுமே போதும். இரவு பகலாக துல்லியமாக தாக்க முடியும். இதில் 84 எம்எம் புல்ட் உள்ளது. இது ஒரு பெரிய பிளாக்கை போல இருக்கின்றது. தாக்குதல் பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

  #7 ஏசி 130 ஹெச் ஸ்பெக்டர் கன்ஷிப்: AC 130H SECTRE GUNSHIP

  சி-1 30 கார்கோ போர் விமானத்தில் இருந்து பறந்து கொண்டு இதில் ஏசி 130 ஹெச் ஸ்பெக்டர் கன்ஷிப் தாக்குதல் நடத்த முடியும்.

  இதில் மெஷின் கன்போல சுழன்று தாக்குதல் நடத்தும். இதில் லூ போர்ஸ் 40 எம்எம் கேன்னான் என்ற அமைப்பும், எம் 102 ஹவ்சிட்டர் 105 எம்எம் , 25 எம்எம் சமமான தாக்குதல் திறன் தொழில் நுட்பம் இருக்கின்றது. மேலும், பையர் ப்ரூப் வடிவமும் இருக்கின்றது.

  #6 த எம்கே-19 :THE MK-19:

  இத மெஷின் கன் வகையை சேர்ந்தது. 40 எம்எம் புல்லட்கள். ஒரு நிமிடத்தில் 60 ரவுண்டுகள் சுட முடியும். 1600-2400 யார்டு தொலைவு வரை தாக்க திறனுடையது. இதில் எதிரி நாட்டு போர் விமானம், விமானம், டேங்குகள் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தி அழிக்க முடியும். இதில் டிரைபாட் முறையும் இருக்கின்றது. இரவு நேர தாக்குதலும் துல்லியமாக நடத்த முடியும்.

  #5 மார்ஸ் ரோபோட்: marrs robot :

  இந்த ரோபோட் மின் டேங்க் ஆகா இருகின்றது. ரீமோட் கன்ட்ரோல் மூலம் இயங்கும். இதில் 7 கேமராக்கள் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இன்பரா ரெட் மூலம் தாக்குதல் நடத்த முடியும். இது 360 டிகிரியில் சுழன்று தாக்குதல் நடத்தும்.

  எம்-2 14பி மெஷின் கன் உள்ளது. மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கன் மூலம் தாக்குதல் நடத்த முடியும். பயணிக்கு 1000 மீட்டர் பயணிக்கும்.

  இதில், லவுடு ஸ்பீக்கர், லேசர் டஸ்லர், சைரன், மனிப்புலேட்டர் ஏஆர்எம், 120 பவுன்ட்ஸ் எடை உள்ளது இந்த மார்ஸ் ரோபோட்.

  # 4 நியூக்கிளியர் பவர்ட்டு ஏர்கிராப்ட் கேரியர்: nucleare powered aircaft careerier

  இது பெரிய கப்பலில் நிறுத்தப்பட்டிருக்கும். இதில் பல்வேறு தாக்குதல் நடத்த ஏதுவாக நியூக்கிளியர் ஆயுதங்கள் இருக்கும். இதில் 70 போர் விமானங்கள் இருக்கும். எந்த நேரத்திலும், இந்த விமானங்கள் தாக்குதல் நடத்தும். இந்த கப்பலில் பல்வேறு அணு ஆயுதங்களும் இருக்கின்றன. அணு ஆயுத ஏவுகணைகளும் இருந்த பெரிய கப்பலில் இருந்து தாக்க முடியும்.

  # 3. யுஜிஎம்-133 ட்ரைடென்ட் 11: ugm-133 trident 11:

  இது இங்கிலாந்து மற்றும், அமெரிக்கா படைகளில் மட்டும் இருகின்றது. ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்த முடியும். ராக்கெட் 3 நிலையில் சென்று தாக்கும். 4,230 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் இருந்தாலும் தாக்கி அழித்து விடும். இது கடல் பகுதியில் இருந்து எந்த இடத்திலும் தாக்குதல் நடத்தும்.

  2. ஓகியோ கிளாஷ் நியூக்கிளியர் சப் மெரைன் கப்பல்: ohio class nuclear submarines

  இதில் உலகத்தில் சப் மெரையின் போர் கப்பல் ஆகும். இது நீர் மூழ்கி கப்பலை சேர்ந்தது. 2 டஜன் ட்ரிடென்ட் 11 ஏவுகணைகள் இருக்கின்றது. நீருக்கடியில் மூழ்க்கியிருந்து ஏவுகணைகளை ஏவு முடியும். அணு ஆயுதங்கள் அடங்கியிருக்கின்றன.

  # 1 பி83 நியூக்கிளியர் பாம்: b83 nuclear bomb:

  ரஷ்யா மற்றும் அமெரிக்கா இந்த வகை அதிகம் வைத்துள்ளன. இந்நிலையில் பி83 வகை பாம்களை வடகொரியாவும் சோதனை செய்து வருகின்றது.

  இந்த வகை பாம் 1.2 மெகா டன் வெடித்து சிதரும் தன்மை கொண்டது. இதனால் பல்வேறு பேரழிவுகளையும் ஏற்படுத்த முடியும்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  Top 10 Deadliest Weapons of The U.S Military : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more