டைம்மிஷின் மூலம் இரண்டாம் உலகப்போரை வென்ற ஏலியன்கள்!

அந்த செயல்திட்டங்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் நிதியுதவி அளித்தது எனவும், ஆனால் டைம் டிராவல் மிஷினை சொந்த காரணங்களுக்காக அந்நாடுகள் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

|

பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளியிட விரும்பாத அந்த நபர், அபெக்ஸ் டிவி எனும் யூடியூப் சேனலில், தனக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல் ஒன்று தெரியும் என்றும், அது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கக்கூடியது என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் வசித்ததாகவும், டைம் மிஷின் உள்ளிட்ட பல புரட்சிகரமான தொழில்நுட்பங்களை ஆய்வு செய்யும் 'குளோபஸ்' எனும் இரகசிய ஆய்வகத்தில் பணியாற்றியதாகவும் அந்த டைம் டிராவலர் கூறுகிறார்.

 டைம் டிராவலர்

டைம் டிராவலர்

அந்த செயல்திட்டங்களுக்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் நிதியுதவி அளித்தது எனவும், ஆனால் டைம் டிராவல் மிஷினை சொந்த காரணங்களுக்காக அந்நாடுகள் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


டைம் டிராவலர் என கூறிக்கொள்ளும் அந்நபர் மேலும் கூறுகையில், "வெளிப்படையாக கூற வேண்டுமானால், இரண்டாம் உலகப்போரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன மற்றும் ஜெர்மனி தோல்வியடையவில்லை என கூறப்பட்டது" என்கிறார்.

 ஜெர்மனி

ஜெர்மனி

"பிரான்சு, உக்ரைன், டென்மார்க், ஆஸ்திரியா மற்றும் போலாந்து போன்ற நாடுகள் அதன் கட்டுப்பாட்டில் இருந்தன. போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், ஜெர்மனியை வெற்றிகொள்ள ஐரோப்பாவிற்கு பல தொழில்நுட்பங்கள் அனுப்பப்பட்டன".

டைம்மிஷன்

டைம்மிஷன்

"இன்றைய பிரிட்டன் மிகப்பெரிதாக உள்ளது. ஏனெனில் அது டைம்மிஷன் உதவியுடன் அதன் நிலப்பரப்பை விரிவாக்கிக்கொண்டது" என்கிறார் அந்த டைம் டிராவலர். இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையேயான நூற்றாண்டு பழமையான போரின் போது ஆயிரக்கணக்கான ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன

இரஷ்யா

இரஷ்யா

ஆச்சரியப்படும் வகையில் அந்நபர், இரஷ்யா -டர்கிஸ் போரின் போது இரஷ்யா சிலவற்றை மாற்றியதாகவும் குறிப்பிடுகிறார்.

"இரஷ்யாவிற்கு சொந்தமான க்ரஸ்னோடார் நகரை இரஷ்யா எடுத்துக்கொண்டது. அரிசோனா மற்றும் கலிபோர்னியா மெக்ஸிகோ உடையது. ஆனால் தற்போது அது அமெரிக்காவின் ஒரு அங்கம். இவையனைத்தும் மந்திர இயந்திரத்தின் உதவியால் நடைபெற்றது" என்கிறார் அவர்.

சமூக வலைதளங்களில் உள்ள சிலர் இந்த கதையில் ஆர்வம் காட்டினாலும், மற்றவர்கள் உறுதியான ஆதாரங்களுக்கு காத்திருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மிகுந்த சந்தேகம்

மிகுந்த சந்தேகம்

இந்த நபரின் கதையில் மிகுந்த சந்தேகம் அடைவதாக ஒருவர் கூறுகிறார்.

"பல பதில் தெரியாத கேள்விகள் உள்ளன மற்றும் இவரின் விளக்கம் தெளிவற்றதாகவும், நம்பும்படியாகவும் இல்லை"

Best Mobiles in India

English summary
Time traveller SHOCK claim Allies won World War 2 with TIME MACHINE in London: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X