Just In
- 21 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 22 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 23 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 23 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- News
அந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்
- Movies
டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திகில் கிளப்பும் நிலவின் 3 மர்மங்கள்: அட இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
இதுநாள் வரையிலாக நிலவின் (சந்திர கிரகத்தின்) முதுகில் என்ன உள்ளது என்பது தான் மிகவும் மர்மமான விடயமாக இருந்தது. தற்போது நிலவே ஒரு மர்மமான விடயமாக இருக்குமோ என்கிற சந்தேகம் கிளம்பி உள்ளது.
சந்தேகங்கள் எப்போதும் தானாக கிளம்புவதில்லை, கிளப்படும்! ஆம் பூமியின் இயற்கையான செயற்கைகோள் என்று கூறப்படும் சந்திர கிரகம் ஆனது இயற்கையாக உருவான ஒரு விண்வெளி பொருள் அல்ல, அது முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட ஒரு பொருள் என்பதை விளக்கும் மூன்று கோட்பாடுகள் வெளியாகி உள்ளன.

நிலவில் வேறு சில மர்மங்களும் உள்ளன போல!
இதெல்லாம் முட்டாள் தனமான கோட்பாடுகளா அல்லது சாத்தியமான விளக்கங்கள் தானா? பூமிக்கான சந்திரன் ஆனது, உண்மையிலேயே ஒரு பெரிய செயற்கை கட்டுமானம் தான் என்பதை நிரூபிக்கும் கோட்பாட்டை நீங்கள் நம்புவீர்களா? அது உண்மைதான் என்றால், அதை கட்டமைத்தது யார்? வாருங்கள் அலசுவோம். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவை சேர்ந்த விஞ்ஞானி ஆன ராபின் பிரட், "சந்திர கிரகம் இயற்கையானது தான் என்பதை நிரூபிப்பதை விட செயற்கையானது என்பதை மிகவும் எளிமையாக நிரூபித்து விடலாம்" என்கிறார். அப்படியென்றால், நிலவில் வேறு சில மர்மங்களும் உள்ளன போல!

யாருக்கு தெரியும்? அந்த கோட்பாடுகளில் ..!?
அமெரிக்கர்கள் நிலவில் காலடி எடுத்த வைத்த நாள் முதல் இன்று வரையிலாக சந்திரனைப் பற்றிய பல மர்மங்கள், கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன. அதன் விளைவாக பல மக்கள் எண்ணற்ற கோட்பாடுகளையும் உருவாக்கியுள்ளனர், அந்த கோட்பாடுகள், சந்திரனின் புதிரான அம்சங்களை விளக்க முயற்சி செய்கின்றன, யாருக்கு தெரியும்? அந்த கோட்பாடுகளில் சில உண்மைகளும் இருக்கலாம்.!
இந்தியா: ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி.!

இன்று வரை பதிலளிக்க முடியாவில்லை.!
சில விஞ்ஞானிகள் சந்திரன் எனது ஒரு பெரிய மற்றும் புதுமையான செலஸ்ட்ரியல் பாடி (வான்வெளி தொடர்பான உடல்) என்கின்றனர். சிலரோ சந்திரன் தற்போது இருக்கும் இடத்தில் இயற்கையாக வந்து அமர்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இப்படியாக பலரும் அவர் அவர்களின் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்களே தவிர, ஏன் சந்திரனின் இயற்கைக்கு மாறான மற்றும் ஒழுங்கற்ற சுற்றுபாதை அமைப்பை கொண்டுள்ளது எந்தவொரு விஞ்ஞானியும், வானியலாளரும் மற்றும் புவியியலாளரும் இன்று வரை பதிலளிக்க முடியாவில்லை.

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட கட்டுமானம் என்பதை நிரூபிக்கிறது!
குறிப்பிட்ட விடயத்திற்கு யாருமே பதில் சொல்லவில்லை என்றால், ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எழும் அல்லவா?
அப்படியாக எழுந்த சில சுவாரசியமான கேள்விக்கான பதில்கள் ஆனது ஒரு கட்டத்தில் கோட்பாடுகளாய் உருமாறியது. அப்படியான சந்திரனைப் பற்றி நம்பமுடியாத கவர்ச்சிகரமான மூன்று விஷயங்களை (கோட்பாடுகளை) தான் நாம் இங்கே காண உள்ளோம். கூடுதல் சுவாரசியம் என்னவென்றால் இந்த மூன்று கோட்பாடுகளுமே, யூஎப்ஓ நம்பிக்கையாளரர்களின் படி, சந்திரன் ஒரு செயற்கையாக வடிவமைக்கப்பட்ட கட்டுமானம் என்பதை நிரூபிக்கிறது.
ரூ.3000-விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் ஹுவாய் ஸ்மார்ட்போன்.!

01. நிலவின் "நம்ப முடியாத" வயது!
சில விஞ்ஞானிகளின் படி, சந்திர கிரகம் ஆனது நமது பூமி கிரகத்தை விட மிகவும் வயதானது, அதாவது பூமி தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய ஒரு கிரகம் என்று நம்புகிறார்கள். இந்த ஒரு காரணமே, அறியப்பட்ட நமது பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற நிலவு கிரகங்களுக்கும் நமது சந்திர கிரகத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாய் நிரூபிக்க போதுமானதாக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, சந்திரன் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானது, அதாவது பூமியின் உண்மையுள்ள துணை கிரகம் ஆனது நாம் வாழும் பூமி கிரகத்தை விட கிட்டத்தட்ட 800,000 ஆண்டுகள் பழமையானது. இது எப்படி சாத்தியம் ஆகும்? துல்லியமான முறையின் கீழ் பூமியை நிலவு சுற்றுகிறது என்றால், பூமி தானே முதலில் உருவாகி இருக்க முடியும்? ஆனால் நிலவின் வயதோடு ஒப்பிட்டு பார்த்தால், பூமி கிரகம் வந்து நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் வந்து அமர்ந்து கொண்டது போல் தெரிகிறது.

02. டைட்டானியத்தின் தடயங்கள்! எப்படி?
டைட்டானியத்தின் பெரிய தடயங்களைக் கொண்ட விசித்திரமான சந்திர பாறைகளை நிலவில் காண முடிகிறது. அதாவது பூமியில் கிடைக்கப்பெற்ற "டைட்டானியம் நிறைந்த" பாறைகளில் உள்ள டைட்டானியத்தின் அளவை விட நிறைந்த சந்திர கிரகத்தில் உள்ள பாறைகளில் பத்து மடங்கு அதிக அளவிலான டைட்டானியம் இருக்கிறது. திகிலான விடயம் என்னவெனில், இங்கே பூமியில், சூப்பர்சோனிக் ஜெட், ஆழமான டைவிங் திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் விண்கலங்களை செய்யவே நாம் டைட்டானியத்தைப் பயன்படுத்துகிறோம். அப்போது நிலவில் டைட்டானியம் அதிகமாக இருக்கிறது என்றால், அது செயற்கையாக கட்டமைக்கப்பட்ட ஒன்றா? என்கிற கோட்பாட்டை கிளப்பி உள்ளது.
கூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.!

03. சந்திரனில் இருக்கக் கூடாத கூறுகள் உள்ளன! அது எப்படி?
ஒருபக்கம் நிலவில் ஏன் கூடுதலான அளவில் டைட்டானியம் இருக்கிறது என்பது குழப்பத்தை கிளப்ப, மறுப்பக்கம் நிலவில் இருக்கவே முடியாத, இருக்கவே சாத்தியம் இல்லாத சில கூறுகள் இருப்பது மாபெரும் மர்மத்தை கிளப்புகிறது. 1970 களில் சோவியத் அகாடமி ஆஃப் சயின்ஸைச் சேர்ந்த மிகைல் வாசின் மற்றும் அலெக்சாண்டர் ஷெர்பாகோவ் ஆகியோர் ""நிலவு - ஏலியன்களால் கட்டமைக்கப்பட்டதா?" என்கிற தலைப்பின் கீழ் ஒரு கட்டுரையை எழுதினர். இன்று வரையிலாக அது மிகவும் முக்கியமானதொரு கட்டுரையாக திகழ்கிறது, ஏனெனில், அது நிலவில் உள்ள கூறுகளை பற்றி பேசுகிறது.

எப்படி அங்கு வந்தன?
ஆம் சில சந்திர பாறைகள் ஒரு மர்மமாகவே உள்ளன. ஏனெனில் அவைகளின் பித்தளை, மைக்கா போன்ற யுனைடெட் மெட்டல்கள் மற்றும் யுரேனியம் 236 மற்றும் நெப்டியூனியம் 237 ஆகியவற்றின் கூறுகள் உள்ளன. ஆனால் அந்த கூறுகள் நிலவில் இயற்கையாக உருவாக வாய்ப்பை இல்லை, இருந்தும் அவைகள் எப்படி அங்கு வந்தன? குறிப்பாக யுரேனியம் 236 என்பது ஒரு கதிரியக்க அணுக்கழிவாகும், இது பயன்படுத்தப்பட்ட அணு மற்றும் மறுஉருவாக்கப்பட்ட யுரேனியத்தில் காணப்படுகிறது. மேலும் சுவாரஸ்யமாக, நெப்டியூனியம் 237 என்பதும் கூட ஒரு கதிரியக்க உலோக உறுப்பு தான். ஆக இந்த இடத்தில், சந்திரன் முழுக்க முழுக்க கட்டமைக்கப்பட்ட ஒரு செயற்கையான பொருளா? என்கிற கேள்விக்கான பதில் ஆனது - "இருக்கலாம்" என்பதில் இருந்து "ஆம்" ஆக மாறுகிறது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790