குத்துக்கால் வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.!

கடந்த ஆண்டு நீண்ட 3 விரல்களுடன் இறந்த மனித உடலை போன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது உண்மையிலேயே அது வேற்று கிரக வாசிகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.

|

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பல பில்லின் டாலர்கள் செலவு செய்தும் ஏலியன்களை கண்டுபிடிக்கும் முயற்சியில், இறங்கியுள்ளனர்.

குத்துக்கால்  வைத்த நீள்விரல் ஏலியனை குண்டு கட்டாக தூக்கி வந்த ரஷ்யா.!

ஆனால் இன்று வரை ரஷ்யாவுக்கும் ஏலியன்களுக்கும் என்ன பொருத்தமோ என்னவோ அடுத்தடுத்து ஏலியன்கள் குறித்து உண்மைகளையும், ஏலியன் விண்கலம், ஏலியன்கள் உடல் உள்ளிட்டவைகளை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது.

கடந்த ஆண்டு நீண்ட 3 விரல்களுடன் இறந்த மனித உடலை போன்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது அது உண்மையிலேயே அது வேற்று கிரக வாசிகள் என்று நிருபணம் ஆகியுள்ளது.

வடஅமெரிக்கா:

வடஅமெரிக்கா:

வட அமெரிக்காவின் பெரு நாட்டில் 3 நீண்ட விரல்களுடன் மனித போன்று உடல் அமைப்புகளுடன் மலைப்பகுதிகளுக்கிடையே பதப்படுத்தப்பட்ட மனித உடல் கிடைத்தது.

மேலும் அந்த உடல் அமைப்பு மனிதனை உடல் அமைப்புகளில் ஒத்துப் போக கூடியதாகவும் இருந்தது. இந்த உடலில் மனிதனை போல் இருந்தாலும் வேறுபட்டு காணப்பட்டது.

நன்றி: வீடியோ கையா.காம்

3 நீண்ட விரல்கள்:

இறந்த நிலையில் எலும்புக் கூடு போன்று காணப்பட்டாலும் அதில், இரண்டு கைகைளிலும் 3 நீண்ட விரல்கள் இருந்தன. மேலும், கால்களிலும் 3 நீண்ட விரல்கள் இருந்தன. இது பெரும் அதிர்ச்சியை அளிக்க கூடியதாகவே காணப்பட்டது.

 உடலை கண்டுபிடித்த  பத்திரிக்கைகாரர்:

உடலை கண்டுபிடித்த பத்திரிக்கைகாரர்:

இந்த உடல் பெருவின் மலைப் பகுதிகளுக்கிடையே இருந்தத்தை கண்டுபிடித்தவர் மெக்ஸிகோவை சேர்ந்த பத்திரிக்கைகாரர் ஜெமி மவ்சன் என்பரால் 2007ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

அமர்ந்த நிலையில் இருந்தது:

அமர்ந்த நிலையில் இருந்தது:

மனித உடலை போல் காணப்பட்டாலும் அது அமர்ந்த நிலையில் இருந்தது. இரண்டு கைகளும் உடலோடு கட்டிய அணைத்தபடியும், ஒரு புறம் தலை சாய்வாகவும் இருந்தது. கால், கைகளில் 3 நீண்ட விரல்கள் இருந்தன.

இதுகுறித்து விசித்தரமாக இருந்தால் அங்கு ஏராளமான பத்திரிக்கையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் அங்கு குவிந்தனர்.

ரஷ்யாவில் ஆராய்ச்சி:

ரஷ்யாவில் ஆராய்ச்சி:

பிறகு அந்த உடல் மீட்கப்பட்டு ரஷ்யாவுக்கு கொண்டு வரப்பட்டது. பிறகு செயின்ட் பீட்டர்பர்க் பெடரல் யூனிவர்சிட்டியின் கணினி அறிவியல் மற்றும் உயிரி இயற்பியல் பேராசிரியர் கான்ஸ்டன்டின் கொரோட்கோவ் இதை ஆராய்ச்சி செய்து வந்தார்.

டிஎன் ஏ பரிசோதனை:

டிஎன் ஏ பரிசோதனை:

அமர்ந்த நிலையில் 3 நீண்ட விரலுடன் இருந்த உடலை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அது மனித உடல் இல்லை என்று தெரியவந்தது. மேலும், மாறுப்பட்ட மனிதனை போல உள்ள உயிரினம் எனவும் தெரியவந்தது.

பல்வேறு கட்ட ஆய்வு:

பல்வேறு கட்ட ஆய்வு:

அந்த உடல் குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகளும் நடத்தப்பட்டன. மேலும் மரபணு சோதனையும் (டிஎன்ஏ) நடத்தப்பட்டது. மலை பகுதியில் இருந்த தப்ப வெப்ப நிலை, உடல் புதைந்திருந்த பகுதி என ஆராய்ச்சி தொடர்ந்தது நடந்து வந்தது.

பனிப்பாறைகளுக்கிடையே ஏலியன் விண்கலம்:

இதனிடையே கடந்த வாரங்களுக்கு முன் ரஷ்யாவின் ராணுவம் பனிப்பாறைகளுக்கிடையே தோண்டிக் கொண்டிருந்தது. அப்போது ஏலியன் விண்கலம் போன்று தென்பட்டது. அதில் பழைய எழுத்துரு மானிகள், பண்டைய கால போக்குவரத்து குறியிடு போன்றும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை ஏலியன் விண்கலம் என்று அழைத்தனர். இதுகுறித்து ஆய்வில் நாசாவும் ஈடுபட்டு வருகின்றது.

 5ம் நூற்றாண்டை சார்ந்த உடல்:

5ம் நூற்றாண்டை சார்ந்த உடல்:

3 மூன்று விரல்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட உடல் 5ம் நூற்றாண்டை சார்ந்தது எனவும். அது மனிதன் அல்ல என்றும் அது கட்டாயம் வேற்றுகிரக வாசியாக இருக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
சைபர்கோளோடும் இந்த உடலுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏலியன்கள் தான்:

ஏலியன்கள் தான்:

விசித்திரமான மனித உடல் அமைப்பு உடையது ஏலியன்கள் தான் என்றும். பெரும்பாலும் ஒரு ஏமாற்றுத்தனமாக இருப்பதாக பிரிட்டிஷ் நிபுணர் நைகல் வாட்சன் கூறினார்.

ரஷ்யாவுக்கு தொடர்பு:

ரஷ்யாவுக்கு தொடர்பு:

தற்போது தொழில் நுட்ப அறிவில் ரஷ்யா முன்னோடியாக இருப்பதற்கும் ஏலியன் ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஏலியன் குறித்த கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதால் என்னவோ ரஷ்யாவுக்கும் ஏலியன்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

பனிப்பாறைகளுக்கிடையே ஏலியன் விண்கலனை கண்டுபிடித்துள்ளதால், இது முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Three fingered alien mummy not human researcher claims : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X