Home
Scitech

சந்திரனைத் தொட்ட சனி கிரகம்.! ஸ்மார்ட்போனில் படம் பிடித்து சாதனை படைத்த பலே கில்லாடி.!

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் சனி கிரகம் சந்திரனைத் தொடுவது போலத் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் சனி கிரகம் சந்திரனைத் தொடுவது போலத் தனது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தற்பொழுது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது.

சந்திரனும் சனிக் கிரகமும் அருகே

சந்திரனும் சனிக் கிரகமும் அருகே

கடந்த மார்ச் 29 ஆம் தேதி, சந்திரனும் சனிக் கிரகமும் நேர்கோட்டில் ஒன்றுடன் ஒன்று மிக அருகில் தொடுவது போன்ற நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது. இந்த நிகழ்வை ஆக்குலேஷன் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். சிறிது நேரம் மட்டுமே நிகழும் இந்த நிகழ்வை மிக துல்லியமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்தி ஒருவர் பதிவு செய்துள்ளார்.

புகைப்பட கலைஞர் கிராண்ட் பீட்டர்சன்

புகைப்பட கலைஞர் கிராண்ட் பீட்டர்சன்

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிராண்ட் பீட்டர்சன் என்ற புகைப்பட கலைஞர், தனது ஸ்மார்ட்போனை அவரின் டெலஸ்கோப்புடன் இனைத்து சந்திரன் சனி கிரகத்துடன் ஒன்று சேரும் நிகழ்வைப் புகைப்படமாகப் பதிவு செய்து டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவு

புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவு

கிராண்ட் பீட்டர்சன் டிவிட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம் உண்மையில் ஒரு ஐந்து வினாடி வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிய நிகழ்வை இவர் புகைப்படமாகவும், விடியோவாகவும் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

சாம்சங் கேலக்ஸி S8

சாம்சங் கேலக்ஸி S8

கிராண்ட் பீட்டர்சன் அவரின் சாம்சங் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இந்த நிகழ்வைப் புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அவர் வீட்டில் பயன்படுத்தும் சாதாரண வானியல் தொலைநோக்கி வைத்து இந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
this guy captured a photo of saturn touching the moon with his smartphone and a telescope : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X