தமிழில் பேசி உணவு பரிமாறும் ரோபோ.! வாடிக்கையாளர்கள் அலாதி.!

அன்றை தலைமுறையினருக்கு கிடைக்காதது தற்போது இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்து வருகின்றது. இது எல்லாம் பாக்கியம் என்று தானோ செல்ல வேண்டும் நமக்கும் இப்போது ரோபா வந்து அதுவும் தமிழில் உணவு பரிமாறினால்

|

தமிழிலில் பேசி ரோபோ ஒன்று நமக்கு உணவு பரிமாறினால் எப்படி இருக்கும் என்று நாம் நினைத்து கூடா பார்த்தில்லை.

தமிழில் பேசி உணவு பரிமாறும் ரோபோ.! வாடிக்கையாளர்கள் அலாதி.!

அன்றை தலைமுறையினருக்கு கிடைக்காதது தற்போது இன்றைய தலைமுறையினருக்கு கிடைத்து வருகின்றது. இது எல்லாம் பாக்கியம் என்று தானோ செல்ல வேண்டும் நமக்கும் இப்போது ரோபா வந்து அதுவும் தமிழில் உணவு பரிமாறினால் நமக்கு ம் அலாதியான குஷியாகத்தான் இருக்கும்.

அதுவும் நம்ம சென்னையில் தான் இந்த ரோபோ தமிழில் பின்னி பெடல் எடுக்கின்றது.

தமிழில் பேசும் ரோபோ:

தமிழில் பேசும் ரோபோ:

சென்னை முகிலவாக்கம்-பேரூர் சாரலயில் உள்ள ஒரு உணவகத்தில் தமிழில் பேசி உணவு பரிமாறும் ரோபோ இருக்கின்றது. இதன் விலை ரூ.5 லட்சமாகும். இது தமிழில் பேசி உணவு பரிமாறுகின்றது.

 உடை அணிந்து ரோபோக்கள்;

உடை அணிந்து ரோபோக்கள்;

அதுவும் இந்த ரோபோ வெள்ளை மற்றும் நீல நிற உடை அணிந்துள்ளனன. இந்த உணவகத்தில் ஏழு ரோபோக்கள் இருக்கின்றது. ஒரு ரோபோவின் ரூ.5 லட்சமாகும்.

ஆடர் எடுத்து பரிமாறுகின்றன:

ஆடர் எடுத்து பரிமாறுகின்றன:

இந்த ரோபோக்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஆடர் எடுத்து, மேடையில் சூடானவும் கொண்டு வந்து கொடுத்து பரிமாறுகின்றன.

தமிழில் பேசியதால் வாடிக்கையாளர்கள் குஷி:

தமிழில் பேசியதால் வாடிக்கையாளர்கள் குஷி:

இந்த ரோபோக்கள் தமிழில் பேசி வருவதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் குஷியாகியுள்ளனர். மேலும், ரோபோக்களுடன் அவர்கள் செல்பி எடுத்து செல்கின்றனர்.

 வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு:

வாடிக்கையாளர்களுக்கு வரவேற்பு:

நீங்கள் உணவகத்தின் உள் நுழைந்தவுடன் ஒரு பெண் ரோபோ வரவேற்பார். இந்த உணவகத்தில் ஊழியர்கள் முதல் வெளியிட்டர்கள் வரை அனைத்து பணியைம் ரோபேக்களே செய்கின்றன.

Best Mobiles in India

English summary
this chennai restaurant has tamil speaking robot waiters to serve you dinner : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X