இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?

Written By:

யாராவது இந்த புகைப்படங்கள் எல்லாம் பூமியில் எடுக்கப்படவில்லை என்று கூறினால் சாதாரணமாகத்தான் இருக்கும் ஆனால் அதுவே இந்த புகைப்படங்கள் எல்லாம் பூமியில் எடுக்கப்படவில்லை செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டவைகள் என்று கூறினால் உங்கள் கண்கள் குழப்பத்தில் மிதக்கும்.

இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?

நம்புவது உங்கள் விருப்பம், உண்மையாகவே இந்த புகைப்படங்கள் எல்லாமே நம்மை விட்டு பல மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்டவைகள் தான்..!

நாசாவின் செவ்வாய் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் விண்கலத்தில் இருந்து உயர் தீர்மானம் இமேஜிங் அறிவியல் சோதனை ( HiRISE ) மூலம் எடுக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது அதை முழுமையாக இங்கே காண முடியும். அவைகளில் சில புகைப்படங்கள் நம் பூமி கிரகத்தை பார்ப்பது போன்ற ஒரு உணர்வை உங்களுள் பிரதிபலிக்கும் அப்படியான சில புகைப்படங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?
இப்புகைப்படங்கள் எங்கு எடுக்கப்பட்டவைகள் என்று சொன்னால் நம்புவீர்களா.?

மேலும் படிக்க :

ஐஸ்கட்டி கொடுக்கும் துப்பு : க்ரீன்ஹவுஸ் வாயு முதல் அண்ட நிகழ்வுகள் வரை..!
பகல் கனவு காணும் ரஷ்யா, இறங்கி வேலை செய்யும் நாசா..!
உடலின் மின்சார உறுப்பு ஒரு நாள் விடுப்பெடுத்தால் என்னவாகும்??

English summary
These Stunning New Photos of Mars Are Weirdly Earth-Like. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot