இதயம் இல்லாமலும் கூட உயிர் வாழலாம்.!இவருக்கு இதயமும் நாடித்துடிப்பும் இல்லை.!

இந்த பயங்கரமான மருந்துவபிரச்சனையானது நோய்எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த நோயானது மறைமுகமாக நோயாளியின் உடல்உறுப்புகளை ஒட்டும் தன்மைகொண்ட புரதங்களால் நிரப்பச்செய்கிறது.

|

55 வயதான கிரீக் லூயிஸ் என்ற நபர் "அமிலாய்டோசிஸ்" எனும் அரிதான நோயினால் உயிருக்கு போராடி வருகிறார். தற்போது அந்நபர் டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்ட்டியூட்-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சக்தி குறைபாடு

சக்தி குறைபாடு

இந்த பயங்கரமான மருந்துவபிரச்சனையானது நோய்எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த நோயானது மறைமுகமாக நோயாளியின் உடல்உறுப்புகளை ஒட்டும் தன்மைகொண்ட புரதங்களால் நிரப்பச்செய்கிறது.

டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்ட்டியூட்

டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்ட்டியூட்

கிரீக் லூயிஸின் விதி கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது. அவர் சிலநாட்களில் இறக்கும் தருவாயில் இருந்தார். டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்ட்டியூட்-ஐ சேர்ந்த இரு பிரபல மருத்துவர்கள் அவருக்கு உதவி வந்தனர்.

டாக்டர். பில்லி காஃன் மற்றும் டாக்டர். பட் ப்ரேசியர்

டாக்டர். பில்லி காஃன் மற்றும் டாக்டர். பட் ப்ரேசியர்

டாக்டர். பில்லி காஃன் மற்றும் டாக்டர். பட் ப்ரேசியர் என்ற அந்த இரு மருத்துவர்கள் இணைந்து ஒரு கருவியை கண்டுபிடித்ததன் மூலம் கிரீக்-ன் உயிரை காப்பாற்றியுள்ளனர். "கன்டினியஸ் ப்லோ" என்று அழைக்கப்படும் இந்த கருவி, நாடிதுடிப்புகள் இல்லாமல் நோயாளியின் உடல் முழுவதும் இரத்தம் இலகுவாக பயணிக்க அனுமதிக்கிறது.

கிரீக்-ன் இதயம்

கிரீக்-ன் இதயம்

மருத்துவர்கள் எளிதாக கிரீக்-ன் இதயத்தை நீக்கிவிட்டு, அவரை அக்கருவியுடன் இணைத்துவிட்டனர். இதில் ஆச்சர்யமளிக்கும் விசயம் என்னவெனில், அக்கருவி பொருத்தப்பட்ட அதேநாளில் அவரால் படுக்கையை விட்டு எழவும், பேசவும் முடிந்தது.

மனித இதயம் இல்லை

மனித இதயம் இல்லை

மனித இதயத்தை சரிசெய்யக்கூடிய வழிகளை கண்டறிவதிலேயே தனது முழு வாழ்வையும் அர்பணித்தவர் டாக்டர்.காஃன். இம்முறை இவர் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கி காட்டியுள்ளார்.

அறுவைசிகிச்சை

அறுவைசிகிச்சை

பின்வரும் காணொளியில் டாக்டர்.பில்லி காஃன் மற்றும் டாக்டர். பட் ப்ரேசியர் இருவரும் தங்களது அறுவைசிகிச்சையைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர்.

இதய துடிப்பும் இல்லை

இதய துடிப்பும் இல்லை

பின்வரும் காணொளியில் நாடித்துடிப்பு இல்லாத இதேபோன்ற பிட்னஸ் மாடல் ஒருவரை காணலாம். ஆண்ட்ரூஜோன்ஸ் என்ற அந்த நபர், "நீங்கள் இதுவரை பார்த்திலேயே சிறப்பான.தோற்றம் கொண்ட ஃஜோம்பி நான்" என கூறியுள்ளார்.

கிரீக்லூயிஸ் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? அவர் உயிருடன் உள்ளாரா ? இல்லையா?

Best Mobiles in India

English summary
THE WORLD'S FIRST HEARTLESS HUMAN, LIVING WITHOUT A PULSE : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X