இனி டயாலிசீஸ் தேவையில்ல; உலகின் முதல் பயோனிக் சிறுநீரகம் ரெடி.!

சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானிகள் சேதமடைந்த சிறுநீரகங்களை மாற்றக்கூடிய உலகின் முதல் பயோனிக் கிட்னியை கண்டுபிடித்துள்ளனர்.

By Prakash
|

இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிறுநீரகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர்இ கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90மூ க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.

எப்பொழுதும் இயற்கையான மருத்துவ சிகிச்சைகள் அவசியம், இருந்தபோதிலும் மருத்துவ நிலைக்கு சில நேரங்களில், கடுமையான நிலையில் சிறுநீரகக் கூழ்மப்பிரிப்பு போன்ற விஷயத்தில் மருத்துவ தொழில்நுட்பங்கள் மட்டுமே உதவ முடியும்.

சான் பிரான்ஸிஸ்கோ:

சான் பிரான்ஸிஸ்கோ:

சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து விஞ்ஞானிகள் சேதமடைந்த சிறுநீரகங்களை மாற்றக்கூடிய உலகின் முதல் பயோனிக் கிட்னியை கண்டுபிடித்துள்ளனர்.

பயோனிக்:

பயோனிக்:

உலகின் முதல் பயோனிக் சிறுநீரகத்தை ஒரு உடலில் அறுவைசிகிச்சை முறையால் பொறுத்தலாம். மேலும் இது திறமையாக செயல்படும் என நிரூபிக்கப்பட்டுள்ளது இது ஒரு சேதமடைந்த சிறுநீரகத்திற்கு சரியான மாற்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 மைக்ரோசிப்:

மைக்ரோசிப்:

பயோனிக் சிறுநீரகம் பல மைக்ரோசிப்களைக் கொண்டுள்ளது, இது இதயத்தால் தூண்டப்படுகிறது. சாதாரண சிறுநீரகத்தை போலவே, இரத்தத்தில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது.

கலிஃபோர்னியா

கலிஃபோர்னியா

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஷூவோ ராய் மற்றும் வின்டர்ப்லால், வில்லியம் எச் பிஸல் நெப்ராலஜிஸ்ட் மற்றும் மருத்துவப் பேராசிரியர் ஆகியோரின் கருத்துப்படி, இந்த கண்டுபிடிப்பு அனைத்துமே சிறுநீரக செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட பல மில்லியன் மக்களுக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

பயோனிக் சிறுநீரகத்தின் பின்னால் உள்ள முக்கிய தொழில்நுட்பம் சிலிக்கான் நானோடெக்னாலஜி ஒரு மைக்ரோசிப் ஆகும். இது மைக்ரோஎலக்ட்ரான்களைப் போலவே கணினிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசிப்கள் மலிவு மற்றும் நல்ல வடிகட்டிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சோடியம்

சோடியம்

இது சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை சமநிலைப்படுத்தவும், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தவும் திறமையாக செயல்பட நிரூபிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
The World’s First Bionic Kidney Is All Set To Replace Dialysis in Just Two Years ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X