ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

|

சமீபத்தில் ஒரு நம்பமுடியாத வேகமாக ராக்கெட்டின் உதவியுடன் அதாவது உலகிலேயே மிகவும் வேகமான ராக்கெட் ஒன்றின் மூலம் ஒரு இரகசிய செயற்கைக்கோள் விண்வெளியில் தொடங்கப்பட்டது. அது விண்வெளிக்குள் சென்று என்னென்ன உளவுகள் செய்யப்போகிறது என்பது நமக்கு தெரியாது, அதனை நம்மால் கண்காணிக்கவும் இயலாது, ஆனால், அது ஏவப்பட்ட போது பதிவான புகைப்படங்களை நம்மால் காண முடியும்.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

அட்லஸ்-5 தான் அந்த உலகின் மிகப்பெரிய, மிக வேகமான யூ.எல்.ஏ.யின் மற்றொரு பெரிய ராக்கெட் ஆகும், இருப்பினும் டெல்டா 4 போன்று மிகவும் பெரியது அல்ல. கடந்த 2006-ஆம் ஆண்டில், இதே மாதிரியான ஒரு ராக்கெட் வேகத்தில் ஒரு புதிய எல்லையை தொட்டது அதாவது மணிக்கு 47,000 மைல்கள் வெளியீட்டு வேகம் சென்று முந்தைய உலக சாதனையை முறியடித்தது.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

இந்த ராக்கெட் மூலம் விண்வளிக்குள் செலுத்தப்பட்டது என்னவென்பது ரகசியமாகவே உள்ளது ஆனால் அது அமெரிக்க தேசிய புலனாய்வு அலுவலக உளவு சார்ந்த விண்கலம் என்பது மட்டும் உறுதி.

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

ஆயினும், ராக்கெட்டில் காணப்பட்ட - ஒரு சிறிய டிராகன் ராக்கெட்டில் ஏறி பயணிக்கும் - லோகோ என்னென்ன உள்ளர்த்தம் கொண்டுள்ளது என்பது காலப்போக்கில் தான் தெரிய வரும். அது என்ன அர்த்தம் கொண்டவைகளாக இருந்தால் என்ன கீழ்வரும் படங்களின் தொகுப்பு அதன் பிரம்மாண்டத்தை முழுமையாய் வெளிப்படுத்த தவறவில்லை..!

ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!
ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!
ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!
ராக்கெட்டில் ஏறி உளவு பார்க்க கிளம்பிய 'ஒரு சிறிய டிராகன்'..!

மேலும் படிக்க :

4000 ஆண்டுகள் பழமையான வட்டில் கர்பிணி அன்னை தேவி உருவம், விளக்கமென்ன..?
இம்முறை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டிக்கொடுக்கப்போவது..!?

Best Mobiles in India

Read more about:
English summary
The World's Fastest Rocket Just Launched a Secret Spy Satellite. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X