செவ்வாயில் ஸ்டார்டிரக்-ன் ஸ்டார்ப்லீட் லோகோ: விஞ்ஞானிகள் வியப்பு!

ஸ்டார்ப்லீட் நமக்கு முன்னதாகவே அங்கு கால்பதித்து விட்டதாகவே தெரிகிறது. ஹெலாஸ் பிளானிடியாவின் விரிவாக்கப்பட்ட பகுதியில், செவ்வாய் உளவு விண்கலம் ஸ்டார்ப்லீட் நிறுவனத்தின் புகழ்பெற்ற செவ்ரான்(chevron) லே

|

இங்கே பூமியில் இருந்து நாம் செவ்வாய்க்கு முதல் மனிதர்களை அனுப்ப மிகப்பெரிய திட்டங்களை உருவாக்கி வருகிறோம். ஆனால் ஸ்டார்ப்லீட் நமக்கு முன்னதாகவே அங்கு கால்பதித்து விட்டதாகவே தெரிகிறது. ஹெலாஸ் பிளானிடியாவின் விரிவாக்கப்பட்ட பகுதியில், செவ்வாய் உளவு விண்கலம் ஸ்டார்ப்லீட் நிறுவனத்தின் புகழ்பெற்ற செவ்ரான்(chevron) லோகோவின் வடிவத்தில் ஒரு பெரிய கட்டமைப்பை புகைப்படம் எடுத்துள்ளது.

ஸ்டார்ப்லீட்

ஸ்டார்ப்லீட்

"இந்த கட்டமைப்பானது பிரபலமான ஸ்டார்ப்லீட் நிறுவன லோகோவை போன்ற அம்சங்களை கொண்ட கண்டுபிடிப்பு " என்று குறிப்பிட்டுள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் ரோஸ் பேயர், அத்துடன் அதன் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

"இது ஒரு தற்செயல் நிகழ்வு தான்"

துரதிருஷ்டவசமாக எந்தவொரு மனிதனும் இதுவரை சென்றிராத இடத்திற்கு உட்புற ஆராய்ச்சியாளர்கள் தைரியமாக சென்றுள்ளனர் என்பதற்கான சான்றுகளாக இதை கருத்தில் கொள்ளக்கூடாது. "இது ஒரு தற்செயல் நிகழ்வு தான்" என்கிறார் பேயர்.

முத்திரை வடிவங்கள்

முத்திரை வடிவங்கள்

செவ்ரோன் எனப்படும் முத்திரை வடிவங்கள் செவ்வாய் கிரகத்தில் அசாதாரணமானது அல்ல. அவை வழக்கமாக ஓட்டத்தின் விளைவாகும். இது கடந்த காலத்தில் இந்த செவ்வாய் கிரகத்தில் நிறைய நடந்ததுள்ளது.

 பார்ஷான் டியுன்ஸ்

பார்ஷான் டியுன்ஸ்

இந்த குறிப்பிட்ட செவ்ரான் முத்திரை என்பது நீண்ட காலத்திற்கு முன்பு,பாதிக்கப்பட்ட கீழ்பகுதியில் நிகழ்ந்த ஒரு எரிமலை வெடிப்பின் காரணமான நிகழ்ந்த விளைவு ஆகும். இங்கே காற்றினால் பார்ஷான் டியுன்ஸ் என்று அழைக்கப்படும் பிறை வடிவ குன்றுகள் மணலில் உருவாகின. எரிமலை லாவா ஓடியதன் காரணமாக அவை சுற்றி பிரிந்துள்ளன.

லாவா

லாவா

லாவா குளிர்ந்து மற்றும் கடினப்படுத்தும்போது, அது குன்றினை சுற்றி இவ்வாறு நிகழ்த்தியது. ஆனால் செவ்வாயில் காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருந்ததால், தொடர்ந்து குன்றின் மேலிருந்த மணல் சிதைந்து சிதைந்து, லாவா மட்டுமே இறுதியில் இருந்தன.

கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியில் ..

பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியில் ..

'பேய் குன்றுகள்'( ghost dunes) என்று அழைக்கப்படும் இந்த வார்ப்புகள், பூமியில் இங்கே அறியப்பட்டாலும், செவ்வாய் கிரகத்தில் அவற்றின் இருப்பு மட்டுமே சமீபத்தில் ஆராயப்பட்டிருக்கிறது. ஹெலாஸ் பிளானிடியா பகுதியில் மட்டும் இந்த வடிவமைப்புகள் சுமார் 300

நுபியா ரெட் மேஜிக் 3:பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.! இதில் உள்ள சிறப்ப தெரிஞ்சுக்கோங்க!நுபியா ரெட் மேஜிக் 3:பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம்.! இதில் உள்ள சிறப்ப தெரிஞ்சுக்கோங்க!

கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 480 வடிவமைப்புகள் நாக்டிஸ் லேபிரின்தஸ் என்றழைக்கப்படும் பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

 ட்விட்டர்

ட்விட்டர்

ஆனால் நாம் எப்போதும் போல ட்விட்டர் சண்டையின் வழியில் உண்மையை அறிய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.! இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.! இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க!

Best Mobiles in India

English summary
The Star Trek Starfleet Logo Has Been Spotted on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X