ரேடார் இல்லாத போது விமானத்தை காட்டி கொடுக்கும் சுவர்-பழங்கால நுட்பம்.!
இதன் மூலம் தரைப்படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க உதவியது. போர் விமானங்களை தாக்கி அழிக்கவும் இந்த ஓசை சுவர் பயன்படுத்தப்பட்டது. ரேடார் என்படும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஓசை சுவர்கள் இன்றி அமையாதத
எதிரி நாட்டு போர் விமானங்களிடம் இருந்து தப்பிக்கவும், மக்களை பாதுகாக்கவும் ரேடார் தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஓசை சுவர்கள்.
இது விமானங்களில் இருந்து எழும்பும் ஒலிகளை கிரகிக்க உட்புறம் குழிந்த வடிவிலான சுவர் கட்டப்பட்டது. இதற்கு பெயர் ஓசை சுவர் எனப்பட்டது.

இதன் மூலம் தரைப்படைகளை உஷார் நிலையில் வைத்திருக்க உதவியது. போர் விமானங்களை தாக்கி அழிக்கவும் இந்த ஓசை சுவர் பயன்படுத்தப்பட்டது.
ரேடார் என்படும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஓசை சுவர்கள் இன்றி அமையாததாக இருந்துள்ளது. எதிரி நாட்டு விமானத்தை இது தெறிக்கவும் விட்டுள்ளது.

ஓசை சுவரை வடிவமைத்தவர்:
மஜ் வில்லியம் சன்சோமால் வடிவமைக்கப்பட்ட இந்த சுவர் வடிவம் ஓசை கண்ணாடிகள் என்று அழைக்கப்பட்டது. இதற்கு ஓசை சுவர் எனவும் பெயரும் புலகத்தில் இருந்தது.
ராடார் பயன்பாட்டுக்கு வந்து பிரபலமடையும் வரை அந்த சுவர் வடிவம் பயன்பாட்டில் இருந்தது.

இங்கிலாந்தில் பயன்பாடு:
எதிரி நாட்டு போர் விமானங்களை கண்டறியந்து தரைப்படைகளை தயார் நிலையில் வைக்கவும் இந்த ஓசை சுவர் பயன்பாட்டில் பிரிட்டன் அரசாங்கம் பயன்படுத்தி வந்தது.

ஆவணம் படுத்தப்பட்டது:
ஜோ பெட்டெட் ஸ்மித் என்பவர் தனது தந்தையிடமிருந்து சுவர் குறித்த கதைகளை கேட்டாறிந்தார். இதன் மூலம் பிரிட்டன் கடற்கரையோரங்களில் மிச்சமிருக்கும் இதுபோன்ற சுவர் அமைப்புகளை ஆவணப்படுத்தினார்.

ரேடார் தொழில் நுட்பம்:
நான் சிறுவயதாக இருந்த போது, எனது தந்தை, தாத்தா ஆகியோரிடமிருந்து இதுகுறித்த தொழில்நுட்பங்களை கதையாக கேட்டறிந்தேன். மேலும் அவர்கள் கூறியது ரேடார் தொழில் நுட்பத்தை பற்றி அறிந்து கொள்ள உதவியது என்றார் பெட்டெட் ஸ்மித் .

ஓசை சுவர்:
ஓசை சுவர் (கண்ணாடி) இதில் குவியும் விமான ஓலி அலைகளை கண்டறிந்து நுட்ப அறிவு மூலம் போர் காலங்களில் பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்துள்ளது என்று ஸ்மித் தெரிவித்தார்.

1916ம் ஆண்டு கட்டப்பட்டது:
இந்த ஓசை சுவர்கள் 1916ம் ஆண்டு ரெட்கார் பகுதியில் கட்டப்பட்டுள்ளது. அப்போது அங்கு ஏளராமான சதுப்பு நிலங்கள் இருந்துள்ளது. தற்போது வீடுகளா மாறியுள்ளது.

1923ம் ஆண்டு கட்டப்பட்டது:
1923ம் ஆண்டு கட்டப்பட்ட ஓசை சுவர் ஆகும்.

மனிதன் காதுகள்.!
மனிதன் காதுகள் போலவே இருக்கும் கண்ணாடி சுவர் (ஓசை சுவர்)

சுற்றுலா தளமாக மாறிவிட்டது
தற்போது சுற்றுலாதளமாகவே மாறிவிட்டது.

பார்வையாளர்கள் வருகை
இவைகளை காண பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

பிரமிப்பூட்டும் நுட்பம்:
இது ரேட்டாருக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதால் பிரமிப்பூட்டும் வகையில் இருக்கின்றது.

நூற்றாண்டு கடந்தது
நூற்றாண்டுகள் கடந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை அழகோடு
நதிக்கரையோரத்தில் இயற்கை அழகோடு காணப்படுகின்றது.

30 அடியில் இருக்கின்றது
இங்கிலாந்தில் தற்போதும் 30 அடியில் இருக்கும் ஓசை சுவர்.

மலைப்பகுதியில்
மலைப்பகுதயிலும் காண்படுகின்றது ஓசைசுவர்.

விவசாய நிலத்திலும்
விவசாய நிலத்திலும் ஓசை சுவர்கள் காணப்படுகின்றன.

1921ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது.
1921ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.

மயக்கண்ணாடி
தற்போது இது மயக்கண்ணாடி போல காட்சியளிக்கும் ரேடாருக்கு முன்தைய தொழில் நுட்பம்.


Click it and Unblock the Notifications