அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம்-மர்ம முடிச்சு விலகியது!

இந்நிலையில், ஏலியன்கள் ரகசியமாக அண்டார்டிக்காவில் ராணுவ தளம் அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் எர்த் மேப் உதவியுடன் பல்வேறு விடயங்களும் கிடைத்துள்ளன.

|

ஏலியன்கள் குறித்து உலக நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா, சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து ஆராய்ச்சி செய்து வருகின்றது.

மேலும், ஏலியன்கள் பூமியிலும் தென்பட்டதாக பல்வேறு ஆய்வு முடிவுகளும் கூறப்படுகின்றது. ஒரு சில இடங்களில் ஏலியன்களின் வினோத இடங்களும் காணப்படுகின்றன.

அண்டார்டிக்காவில் ஏலியன்களின் ரகசிய ராணுவதளம்-மர்ம முடிச்சு விலகியது!

இந்நிலையில், ஏலியன்கள் ரகசியமாக அண்டார்டிக்காவில் ராணுவ தளம் அமைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூகுள் எர்த் மேப் உதவியுடன் பல்வேறு விடயங்களும் கிடைத்துள்ளன.

அதிர வைக்கும் தகவல்களும் வெளிப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்மம் நிறைந்த அண்டார்டிக்கா:

மர்மம் நிறைந்த அண்டார்டிக்கா:

அண்டார்டிக்காவில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளன. இன்று வரை பல்வேறு அதிர வைக்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அங்குள்ள பனி படர்ந்த இடங்களை தவிர வினோம் நிறைந்துள்ளதாக இருக்கின்றது. மேலும் இந்த உலகம் தட்டை வடிவம் போல் உள்ளதாக ஒரு சிலர் கருதுகின்றனர். அண்டார்டிக்கா உலகத்தின் முடிவு எல்லையாக இருக்கின்றது என்று கூறுகின்றனர்.

1819ம் ஆண்டு கண்டுபிடிப்பு:

1819ம் ஆண்டு கண்டுபிடிப்பு:

அண்டார்டிக்கா கடந்த 1819ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக புராண வரலாறு கூறுகின்றது. இதை கடல் வழியாக செல்லும் போது, கேப்டன் ஜேம்ஸ்குக் கண்டுபிடித்துள்ளார்.

100 ஆண்டுகள் கடந்துள்ளது:

100 ஆண்டுகள் கடந்துள்ளது:

அண்டார்டிக்காவை மனிதன் கண்டுபிடித்து வெறும் 100 ஆண்டுகள் தான் கடந்துள்ளன. 1899ம் ஆண்டில் தான் மனிதன் அண்டார்டிக்காவை கைப்பற்றியுள்ளான்.

பனிமலையடியில் மறைந்த நகரம்:

பனிமலையடியில் மறைந்த நகரம்:

அண்டார்டிக்காவில் ஐஸ்கிளேசஸ் எனப்படும் பனிமலையில் கீழ் மிகப் பெரிய நகரமே மறைந்து கிடந்துள்ளது. இதை கலிபோர்னியாவை சேர்ந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கையும் சமர்ப்பித்துள்ளது.

 3 பிரமீடுகள் கண்டுபிடிப்பு:

3 பிரமீடுகள் கண்டுபிடிப்பு:

புதைந்து கிடக்கும் நகரத்தை ஒட்டி ஒரு பிரமீடும், கடல் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மற்றொரு பிரமீடு எனவும், கரையோரத்தின் அருகே மற்றொரு பிரமீடு என்று 3 பிரமீடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரமாண்டமான பாதைகள்:

பிரமாண்டமான பாதைகள்:

அண்டார்டிக்காவில் பூமி மட்டத்திற்கு கீழ் பிரமாண்ட சுரங்க வழிகள் இருக்கின்றன. இதை கூகுள் எர்த் மேப் தேடூம் போது, கரையோர்தில் எல்லை வரை மிக பிராமாண்ட வழிகளும் தென்பட்டுள்ளது.

ஏலியன்களின் ராணுவ தளங்கள்:

ஏலியன்களின் ராணுவ தளங்கள்:

பனிப்பாறைகளுக்கு நடுவே மிகவும் இயற்கையாக அமைந்துள்ள பனிமலைகளுக்கு நடுவே அடைந்துள்ள பிரமாண்ட குகைகள் நுழைவாயிலை கண்டுபிடித்துள்ளனர்.
அங்கு ஏலியன்கள் ஏலியன்கள் ரகசியமாக ராணுவ தளங்கள் அமைத்து இருக்கலாம் என்று கூற்று உள்ளது. அவர்கள் ஏராளமான தொழில் நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

 2ம் உலகப்போரின் கண்டுபிடிப்பு:

2ம் உலகப்போரின் கண்டுபிடிப்பு:

2ம் உலக போரில் போது, நாசீஸ்கள் இந்த ஏலியன்கள் அமைத்து இருந்த ராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது. அங்கு ஏராளமான மர்மான வேற்று கிரக பொருட்களும் கிடக்கின்றன.

 கூகுள் மேப் உதவியோடு கண்டுபிடிப்பு:

கூகுள் மேப் உதவியோடு கண்டுபிடிப்பு:

சுமார் 14 மையில் தொலைவில் இருக்கும் அண்டார்க்காவின் மேற் பரப்பு மர்மான முறையில் புதையுண்டு கிடந்தது. கடந்த 2012ம் ஆண்டு கூகுள் எர்த் மேப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

பறக்கும் விமானங்கள்:

பறக்கும் விமானங்கள்:

யுஎப்ஓ என்படும் அடையாளம் கண்டு உணராத பறக்கும் விமானம் உள்ளிட்டவை இருப்பதாகவும் கூறுகின்றனர். இதை பல்வேறு ஆய்வாளர்களும் உறுதி கூறுகின்றனர். அங்கு ஏலியன்களின் டெக்னாலஜி மெஷின்களும் இருப்பதாக ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.

வினோத உருவம்:

வினோத உருவம்:

அண்டார்டிக்காவில் இரவு நேரங்களில் வினோத உருவங்கள் நடமாடுவது கூகுள் மேப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்ட ஆய்வின் அடிப்படையில், அவைகள் நீர் வாழ் உயிரினங்கள் என்று கூறுகின்றனர். இதையும் தாண்டி அங்கு மர்ம உருவம் நடமாடுகின்றனர் என்று கூறுகின்றனர்.

Best Mobiles in India

English summary
The secret army alien Antarctica : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X