போர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.!

இதில் இந்தியா வெல்லும் காரணங்கள் இதோ. 3 சீன வீரர்களுக்கு ஒரு இந்திய வீரர் சமம். அந்த அளவுக்கு உடல் வலிமையும் பெற்றுள்ளனர். மேலும், இந்தியா செல்லும் காரணங்களும் நமக்கு வியப்பை உண்டாக்க செய்கின்றன.

|

இந்தியாவை விட பெரிய படைபலமாக இருக்கும் சீனா தனது முப்படைகளை கொண்டு இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், இந்தியா சும்மா இருக்காது.

போர் வந்தாலும் இந்தியாவை சீனாவால் வெல்ல முடியாது.!

இதில் இந்தியா வெல்லும் காரணங்கள் இதோ. 3 சீன வீரர்களுக்கு ஒரு இந்திய வீரர் சமம். அந்த அளவுக்கு உடல் வலிமையும் பெற்றுள்ளனர். மேலும், இந்தியா செல்லும் காரணங்களும் நமக்கு வியப்பை உண்டாக்க செய்கின்றன.

மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்! மனிதனை நிலவில் குடியமர்த்த போட்டிபோடும் 11 நிறுவனங்கள்!

இந்தியாவுடன் மோதினாலும் சீனா வெற்றி கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

 அதிக பட்ஜெட் செலவிடும் நாடு:

அதிக பட்ஜெட் செலவிடும் நாடு:

ராணுவத்திற்காக அதிக பட்ஜெட் செலவிடும் நாடுகள் பட்டியில்ல அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. இரண்டாம் இடத்தில் சீனா இருக்கின்றது. 3ம் இடத்தில் இந்தியா இருக்கின்றது.

சீனாவின் படை எண்ணிக்கை:

சீனாவின் படை எண்ணிக்கை:

சீனா 2.3 மில்லியன் ராணுவ வீரர்களை கொண்டுள்ளது. இந்தியா 1.3 மில்லியன் ராணுவ வீரர்களை கொண்டுள்ளது. போர் என்று வந்து விட்டால் முன்னிலையில் உள்ள ராணுவ வீரர்கள் தான் நிறுத்தப்படுவார்கள். ஒரு இந்திய வீரன் 3 சீன வீரனுக்கு சமம். சாதாரண இடத்தில் சண்டை நடந்தால் 1:3 விகிதம் சரியாக இருக்கும்.

400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை! 400அடி தடிமனுக்கு உருகிய அண்டார்டிகா பனிப்பாறைகள் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மலைபிரதேசத்தில் போர் நடந்தால்:

மலைபிரதேசத்தில் போர் நடந்தால்:

மலைப்பிரதேசத்தில் போர் நடந்தால், இந்தியாவுக்கு கூடுதல் பலம் ஒரு இந்திய வீரன் 1:5 என்ற விகிதத்தில் இருப்பார்கள். இந்திய-சீனா எல்லைகள் பெரும்பாலும் மலைப் பிரதேசங்களையே ஒட்டியுள்ளது. பெரும்பாலும், மலைப்பிரதேசங்கள் போர் நடந்தால், இந்தியாவுக்கு கூடுதலாக பலம்.

இந்தியாவுக்கு வெற்றி:

இந்தியாவுக்கு வெற்றி:

தரைப்படை வழியாக இந்தியாவை சீனா தாக்கினால், மேலே கூறப்பட்டுள்ள காரணங்களால், இந்தியாவுக்குத்தான் வெற்றி நிச்சயம்.

கடல் வழியாக தாக்குதல்:

கடல் வழியாக தாக்குதல்:

சீனா இந்தியாவை கடல் வழியாக தாக்கினால் இந்தியாவிடம் 7 முக்கிய பெரிய கடற்படை தளங்கள் இருக்கின்றன. பல சிறிய கடற்படை தளங்களும் இருக்கின்றன. இவற்றை தாக்க வேண்டுமானல் சீனாவுக்கு 5 கேரியர் குழுக்கள் தேவை. தற்போது சீனாவிடம் ஒரே குழு கேரியர் குழுவை செயல்பாட்டில் வைத்துள்ளது.

சீனாவிடம் அதிக நீர்மூழ்கி கப்பல்கள்:

சீனாவிடம் அதிக நீர்மூழ்கி கப்பல்கள்:

சீனா அதிக நீர்மூழ்க்கி போர் கப்பல்களை வைத்து இருக்கின்றது. இந்தியாவின் துறைமுகங்களை சீனா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருது என்பது இயலாத காரியம். இந்திய கடலோர பகுதிகளில் தான் சீனாவின் வர்த்தகம் 70-80% சதவீதம் நடக்கின்றது. இதை இந்தியா தடுத்து நிறுத்தினாலே போதும், அதன் வணிகம் பாதிக்கப்படும். மேலும், இந்தியாவுக்கு சீனாவின் துறை முகங்களை தாக்கி அழிக்கும் நோக்கம் இல்லை.

இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல்:

இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல்:

இந்தியாவிடம் அணு ஆயுதம் கொண்ட அரிஹந்த் போர் கப்பல், கிரிக்கோவிக் போர் கப்பல், ரோமியே எச்ஹெச் எனப்படும் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் அணு ஆயுதங்களையும் தன்னிடம் கொண்டு வந்துள்ளன.
கடற்படையிலும் தாக்குதல் நடத்துவது என்பது சீனாவுக்கு இயலாத காரியம்.

வான்வழியில் தாக்குதல்:

வான்வழியில் தாக்குதல்:

சீனாவிடமும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் இருக்கின்றது. இந்தியாவிடம் கண்டம் விட்டு கண்டம் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் இந்தியாவிடமும் இருக்கின்றன.

இந்தியாவிடம் அக்னி, பிரமோஸ், வெளியிடப்படாத அணு ஆயுதங்களும் தன்னிடம் வைத்துள்ளது இந்தியா.

உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.! பெருமிதம் கொள்ளுங்கள்.! உலக சாதனை படைத்த விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்களே.! பெருமிதம் கொள்ளுங்கள்.!

தாக்குதல் முறியடிக்கும்:

தாக்குதல் முறியடிக்கும்:

சீனாவிடம் அதிநவீன ஏவுகணைகள், டிரோன்கள் இருப்பதால், இதை சமாளிக்க இந்தியா தடுப்பு ஏவுகணைகள் இருக்கின்றன. மேலும், ரஷ்யாவிடம் இருந்தும் எஸ்-400 ஏவுகணைகளை இந்தியா வாங்கியுள்ளது. சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து இந்த ஏவுகணைகளை வாங்கியுள்ளது. பல்வேறு இடங்களில் தொழில் நுட்பத்தில் இந்தியாவும் சிறந்து அணு ஆயுதங்களை நடத்தி வருகின்றது

விமானப்படையிலும் வெற்றி:

விமானப்படையிலும் வெற்றி:

21ம் நூற்றாண்டில் விமானத்தில் விமானங்களின் எண்ணிக்கை முக்கியமானதாக இருந்தாலும், இதை இயக்கும் விமானிகளின் அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பொறுத்தே வெற்றி அமையும்.

1965, 1971 ஆண்டுகளில் விமானப்படைகளை பயன்படுத்தி வென்றுள்ளோம். நம்முடைய விமானப்படை வீரர்கள் பல்வேறு நாடுகளுடன் விமானப்படையை போர் படையை பயிற்யிலும் ஈடுபடுகின்றனர். சீனா வெளிநாட்டு விமானப்படை வீரர்களுடன் போர் பயிற்சியிலும் ஈடுபட்டது கிடையாது.

சுகாய் போர் விமானங்கள்:

சுகாய் போர் விமானங்கள்:

சுகாய் போர் விமானங்கள் நம்மிடம் இருக்கின்றன. இது எப் 22 போர் விமானங்களையும் நடுவானில் தடுத்து நிறுத்தும் ஆற்றல் பெற்றுள்ளது. சீனா விமாப்படையின் முழுகொழும்பு ஜே-10. இது ஒற்றை இன்ஜின் உடையது. தற்போது 3ம் தலைமுறைக்கு கேற்ப இந்தியா மாற்றம் செய்துள்ளது.

சீனா விமாப்படை மற்றொரு நாட்டிற்குள் நுழைந்து தாக்கும் வலிமை கொண்டது அல்லது. மேலும் சீனா கடற்படை இருக்கின்ற ஜே-15 விட இந்தியாவிடம் இருக்கும் மிக்29கே மிகவும் வலிமை வாய்ந்தவை.

 ஜப்பான் கூறிய உண்மை:

ஜப்பான் கூறிய உண்மை:

சீனாவிடம் இருக்கும் விமானங்கள் போர் களத்தில் தாக்கு பிடிக்க முடியாது. இதில் 80 சதவீதம் பயன்பாடு அகற்றது என்று ஜப்பான் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

 விரட்டியடித்த இந்தியா:

விரட்டியடித்த இந்தியா:

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனாவின் நீர் மூழ்கி போர் கப்பல்களை இந்திய செயற்கைகோள் உளவு அமைப்பு மூலம் கண்டுபிடித்தது. மேலும், உடனடியாக போர் கப்பல்களை அனுப்பியும், ஹெலிகாப்படர்களை அனுப்பியும் இந்தியா விரட்டியடித்து.

1969ல் நினைவு கூறும் சீனா:

1969ல் நினைவு கூறும் சீனா:

1969ம் ஆண்டு போரில் சீனா வென்றதாக தெரிவித்தது. அப்போது, இந்தியாவில் காமாண்டோ வீரர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மேலும், எட்டு சீன வீரர்களுக்கு ஒரு இந்திய வீரர் என்று இருந்தனர். ஆனாலும், இந்தியா சீனா வீரர்கள் எதிர்த்து நின்று 300 பேரை கொன்றுள்ளோம்.

வீரர்கள் குறைவாக இருந்தாலும், பாகிஸ்தானை போல சரண் அடையாமல் ஐந்து பேர் இறுதியாக களத்தில் இருந்தாலும், துணிவோடு சீனர்களை எதிர் கொண்டது இந்தியா.

அர்ப்பணிப்பு அதிகம்:

அர்ப்பணிப்பு அதிகம்:

இந்தியா வீரர்களிடம் நாட்டிற்காக தியாகம் செய்யும் உணர்வும் இருக்கின்றது. இதனால் எதிர்நின்று போரிட்டால் துணிந்து அவர்கள் தாக்கும் வல்லமையும் பெற்றுள்ளனர் இந்திய வீரர்கள். தற்போது இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு ராணுவத்திலும் தொழில்நுட்பங்களை வளர்ந்து நிற்கின்றது.

Best Mobiles in India

English summary
The reason for India is to win the war with China : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X