Home
Scitech

150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து ஏலியன் அனுப்பிய ரேடியோ சிக்னல்.!

150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து ரேடியோ சிக்னலை ஏலியன்கள் பூமிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சிக்னல் நட்சத்திர கூட்டத்தின் நடுவே இருந்து வந்துள்ளது. இது ஏலியன்கள் ஸ்பேஸ்ஷிப் இருந்து சிக்னல் வந்துள்

150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து ரேடியோ சிக்னலை ஏலியன்கள் பூமிக்கு அனுப்பியுள்ளனர். இந்த சிக்னல் நட்சத்திர கூட்டத்தின் நடுவே இருந்து வந்துள்ளது. இது ஏலியன்கள் ஸ்பேஸ்ஷிப் இருந்து சிக்னல் வந்துள்ளது.

150 கோடி ஒளியாண்டு தூரத்தில் இருந்து ஏலியன் அனுப்பிய ரேடியோ சிக்னல்.!

இந்த சிக்னல் பூமிக்கு ஏலியன் அனுப்பியிருக்கலாம் என்று ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சிக்னல் கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரேடியோ அலைகள்:

ரேடியோ அலைகள்:

பூமிக்கு கிடைத்துள்ள அந்த சிக்னல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அது எந்த மாதிரியான சிக்னல் என்றும் கணிக்க முடியவில்லை. இதை டெலஸ்கோப் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

13 ரேடியோ வேக அதிர்வு:

13 ரேடியோ வேக அதிர்வு:

13 ரேடியோ வேக அதிர்வுகளில் இருந்து ஒரு அசாதாரமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்ப திரும்ப வந்தது.

 3 லட்சம் கி.மீ வேகம்:

3 லட்சம் கி.மீ வேகம்:

ஒரு விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்த்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக் கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிகன்ல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

 டெலஸ்கோப்பில் சிக்கியது:

டெலஸ்கோப்பில் சிக்கியது:

ஓரே இடத்தில் இருந்து வந்த ரேடியோ வேக அதிர்வுகள் திரும்ப திரும்ப வரும் நிகழ்வு முன்பு ஒரு முறை நடந்துள்ளது. இதை வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டுள்ளது.

ஓகநாகன் பள்ளத்தாக்கு  சிக்னல்:

ஓகநாகன் பள்ளத்தாக்கு சிக்னல்:

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மகாணத்தில் ஓகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியம் இதை கண்டுபிடித்துள்ளது.

உருளை வடி ஆண்டெனாக்கள்:

உருளை வடி ஆண்டெனாக்கள்:

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளை கண்டுபிடித்தது. ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றது.

ரேடியோ சிக்னல் பிளாஸ்:

ரேடியோ சிக்னல் பிளாஸ்:

சுருக்கமாக எப்ஆர்பி என்று அழைக்கப்படும் ரேடியோ வேக அதிர்வுகள் எனப்பது விண்வெளியில் தோன்றும் மில்லி செகண்ட் நீளமே பிரகாசமான பிளாஷ் போன்ற ஒளி.

60 முறை ரேடியோ சிக்னல்:

60 முறை ரேடியோ சிக்னல்:

இதுவரை விஞ்ஞானிகள் 60 முறை இத்தகைய ஒற்றை ரேடியோ வேக அதிர்வுகளை கண்டுள்ளனர். திரும்பத் திரும்ப ஒளிரும், மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளை காண்பது இது இரண்டாவது முறை.

ஒத்த பண்புகள் இருக்கின்றது:

ஒத்த பண்புகள் இருக்கின்றது:

இரண்டு முறை மீளொளி ரேடியோ வேக அதிர்வுகளின் பண்புகளும் ஒத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஸ்ரீஹர்ஷ் டெண்டுகல்கர். ஒரு குழுவாக இந்த சிக்னல் ரேடியோ வேக அதிர்வுகளின் பண்பு ஒத்துப்போகின்றது.

ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப்:

ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப்:

இது ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப் இருந்து புறப்படும் போது உண்டாகிய ஒளியாக இருக்கலாம் என்று வானியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 நியூட்ரான் நட்சித்திர சிக்னல்:

நியூட்ரான் நட்சித்திர சிக்னல்:

ரேடியோ வேக அதிர்வுகள் எதனால் தோன்றுகின்றன என்பதற்குப் பல காரணங்கள் கணிக்கப்படுகின்றன. மிக வலுவான காந்தப் புலம் உடைய, வேகமாக சுழலும் இரண்டு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றிணைவதால் இத்தகைய வலுவான சமிக்ஞைகள் தோன்றலாம் என்கிறார்கள்

Best Mobiles in India

English summary
The mysterious radio signal in space 150 crore light years away : Read more at this tamil.gizbot.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X