ஏவுகணை தாக்குதல் தூரம் அதிகரிக்கும் இந்தியா-பதறும் பாகிஸ்தான்.!
இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது தனது முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் தொடரச்சியாக சர்வதே எல்லையை கோட்டை தாண்டி இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. மேலும் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

தற்போது தனது முப்படைகளில் பயன்படுத்தப்படும் பிரமோஸ் ஏவுகணையின் தாக்குதல் தூரத்தை அதிகரிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் இந்த செயல்பாட்டை கண்டு பாகிஸ்தான் பதறுகின்றது.

பிரமோஸ் ஏவுகணை:
இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவின் முப்படைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

பாகிஸ்தான் தீவிரவாதம்:
பாகிஸ்தானுடன் போர் மற்றும் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்தியா ஏவுகணையின் வேகம் மற்றும் தாக்குதல் தூரத்தையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இலகுரகமாக்கவும் முடிவு செய்துள்ளது இந்தியா.

தாக்குதல் தொலைவு அதிகரிக்க முடிவு:
இது தொடர்பாக பேசிய பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் அலெக்சாண்டர் மக்சிசேவ், பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 500 கிலோ மீட்டராக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார்.

4 புள்ளி 8 மேக் வேகம்:
அதற்கு ஏவுகணையின் 2 புள்ளி 8 மேக் என்ற விகிதத்தில் இருந்து 4 புள்ளி 8 மேக் ஆக வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். விமானப் படைக்காக இலகுரக பிரம்மோஸ் என்ஜி ஏவுகணை தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

முந்தைய தாக்குதல் தொலைவு:
பிரம்மோஸ் ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 400 கிலோ மீட்டரில் இருந்து 500 கிலோ மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பதறும் பாக்.சீனா:
இந்தியா தற்போது ஏவுகணையின் தாக்கும் தூரத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால், பாகிஸ்தான் பதறுகின்றது. தனது நாட்டு ஏவுகணைகளை சீனாவிடம் மட்டும் சொல்லி மறுகட்டமைப்பு செய்ய முடியும் நிலையில் பாகிஸ்தான் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications