Home
Scitech

ஏலியன் முகம் பொறித்த பழங்கால நாணயம்! எகிப்து அதிசயம்..!

ஒருசில நாணயங்களில் விசித்திரமான பறக்கும் பொருட்கள் உள்ளன. அதேசமயம் மற்றவற்றில், கீழே குறிப்பிட்டுள்ள ஒன்றை போல முடிவான ஆதாரத்தை வழங்குகின்றன.

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங்கால நாணயம் ஒன்று, நீண்ட நெடுங்காலமாக பலர் நம்பி வரும் வேற்றுகிரகவாசிகள் பற்றி குறிப்பிடுகிறது. கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட வேறு பல நாணயங்கள் பலர் நம்பும் பறக்கும் விண்கலம் பற்றி குறிப்பிடுகின்றன.

ஏலியன் முகம் பொறித்த பழங்கால நாணயம்! எகிப்து அதிசயம்..!

காலகாலமாக நம்மை ஆச்சர்யபடுத்தும் இது போன்ற குறிப்பிட்ட பொருட்கள் கிடைக்கும் சம்பவங்கள் நிகழும் போது, "மொத்த கதையும் நமக்கு தெரியாத போது என்ன நிகழும்" . அதிலும் குறிப்பாக வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கை மற்றும் அவர்களது சமூகம் பற்றிய வரலாறு எனும்போது.எப்போதும் போல போலியான பொய்யான கலைப்பொருட்கள் இருந்தாலும், மற்றவை பல்வேறு கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் பழங்கால நாணயங்களை கண்டறிவது ஒன்றும்
சாதாரணமான ஒன்றல்ல. ஒருசில நாணயங்களில் விசித்திரமான பறக்கும் பொருட்கள் உள்ளன. அதேசமயம் மற்றவற்றில், கீழே குறிப்பிட்டுள்ள ஒன்றை போல முடிவான ஆதாரத்தை வழங்குகின்றன.அதிலும் குறிப்பாக, பழைய கோட்பாடுகள் கூறுவது போல, வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததாக கூறுகின்றன.

1680களில் தயாரிக்கப்பட்ட ஒரு விசித்திரமான நாணயம் ஒன்று ஒரு குறிப்பிட்ட பொருட்களை குறிப்பிடுகிறது. பலரின் கருத்துபடி, இது மர்ம பறக்கும் பொருள் அல்லது கடந்த காலத்தில் பூமிக்கு வந்த பறக்கும் விண்கலனின் வலுவான ஆதாரம் என கூறப்படுகிறது.

சிலர் இது பழங்கால ஏலியனுக்கு ஆதாரம் என வலுவாக ஒப்புக்கொள்ளும் அதேசமயம், மற்றவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நாணயத்தில் உள்ள அந்த பொருள், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நாணயங்கள் தயாரிக்க உதவும் பறக்காத இயந்திரங்கள் மற்றும் கவசங்களை குறிப்பிடுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஏலியன் முகம் பொறித்த பழங்கால நாணயம்! எகிப்து அதிசயம்..!

சமீப ஆண்டுகளில், மர்ம பறக்கும் பொருட்களை தேடுபவர்களின் முன்மொழிவை நம்பும் வகையில், சொந்தமாக கோட்பாடுகளை உருவாக்கிய கோட்பாட்டாளர்கள் இது தொடர்பாக கூறுகையில், 17ம் நூற்றாண்டை சேர்ந்த அந்த நாணயத்தில் குறிப்பிட்டுள்ளவை, பூஞ்சை அல்லது மலர் அல்லது கவசமாக இருக்கலாம் என்கிறார்கள்.

எகிப்தில் ஒரு வீட்டை மறுசீரமைக்கும் பணியின் போது ஒருவர் கண்டுபிடித்த இந்த மர்ம நாணயம், வேற்றுகிரகவாசிகள் பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.இது தொடர்பாக மிஸ்டீரியஸ் எர்த் எழுதுகையில் "தெற்கு எகிப்தில் வீட்டை மறுசீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழு, சில அபூர்வமான நாணயங்களை கண்டறிந்துள்ளனர்" என கூறியுள்ளது.

இந்த நாணயங்கள் வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்ததற்தான சிறந்த ஆதாரங்களாக இருக்கும் என்ற முடிவுக்கு சிலர் வந்துவிட்டனர்.

Best Mobiles in India

English summary
THE ANCIENT COIN WITH THE FACE OF AN ALIEN DISCOVERED IN EGYPT: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X