Home
Scitech

ஏலியன்கள் மனிதர்களிடம் பேசியது என்ன? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்.!

மனிதர்களிடம் ஏலியன்கள் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலியன்கள் குறித்து நாம் பல்வேறு செய்திகளை படித்து வந்துள்ளோம்.

மனிதர்களிடம் ஏலியன்கள் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தற்போது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏலியன்கள் குறித்து நாம் பல்வேறு செய்திகளை படித்து வந்துள்ளோம்.

ஏலியன்கள் மனிதர்களிடம்  பேசியது என்ன? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்.!

இந்தியாவிலும் கூட ஏலியன்கள் உலாவியதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போது ஏலியன்கள் மனிதர்களிடம் பேசியுள்ளதாக புதிய அதிர்ச்சிகரமாக தகவல் வெளியாகியுள்ளது. ஏலியன் எவ்வாறு மனிதர்களுடன் பேசினர். அவர்கள் என்ன பேசினர் என்பது தற்போது அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்கின்றது.

ஏலியன்கள்:

ஏலியன்கள்:

ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகள் பூமியில் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து உலாவுவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் பார்ப்பதற்கு மனித உடலோடு சற்று மாறுபட்ட உருவத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

சனிகிரக நிலவில் வாழும் ஏலியன்கள்:

சனிகிரக நிலவில் வாழும் ஏலியன்கள்:

சனி கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஏராளமான நிலவுகள் இருக்கின்றன. இந்த நிலவுகளில் ஏலியன்கள் வாழ்வதற்கான ஏற்ற கால நிலைகள் இருக்கின்றன. மேலும் அங்கு அவர்கள் விண்வெளி நிலையத்தையும் கட்டமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதை நாசாவின் காசினி விண்கலம் படம் எடுத்து அனுப்பியுள்ளது.

விண்வெளியை பாதுகாக்கும் ஏலியன்கள்:

விண்வெளியை பாதுகாக்கும் ஏலியன்கள்:

அந்த ஏலியன்கள் விண்வெளியை பாதுகாப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட செயற்கைகோள்ளை அனுப்பியும் கண்காணித்து வந்துள்ளனர்.

விண்வெளியில் ஏற்படும் ஆபத்துகளையும் அவர்கள் கண்டறிந்து அழித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஞ்ஞானத்தில் கெட்டிகாரர்கள் ஏலியன்கள்:

விஞ்ஞானத்தில் கெட்டிகாரர்கள் ஏலியன்கள்:

விஞ்ஞான வளர்ச்சியில் ஏலியன்கள் மகிவும் கெட்டிகாரர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஸ்பேஸ்ஷிப் எனப்டும் பறக்கும் தட்டுக்களையும் இவர்கள் கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், பூமிக்கு வந்து செல்வதற்காகவும் இதை பயன்படுத்தி வருகின்றனர். இதை வேற்றுகிரக வாசிகளின் ஆராய்ச்சியாரான ஸ்டீபன் ஹாங்கிஸூம் தெரிவித்துள்ளார்.

அதிர வைத்த ஆராய்ச்சி:

அதிர வைத்த ஆராய்ச்சி:

1977ம் ஆண்டு கோட கால இரவு பொழுது அப்போது, விண்வெளி மற்றும் வேற்றுகிரக வாசிகள் குறித்து ஜெர்ரி ஹேமான் தனது ஆராய்ச்சியில் வழக்கமாக பிஸியாக இருந்தார்.

மாறுபட்ட சிக்னல் வந்தது:

மாறுபட்ட சிக்னல் வந்தது:

அப்போது அவர் வைத்திருந்த கணிணியில் சற்று மாறுப்பட்ட சிக்னல் பதிவாகியிருந்தது. இது ரேடியோ சிக்னல் ஆகும்.
சுமார் 72 நொடிகள் வரை தொடர்ச்சியாக இந்த சிக்னல் கிடைத்துக் கொண்டே இருந்தது.

3 நாட்கள் ஆனது பரிமாற்றம்:

3 நாட்கள் ஆனது பரிமாற்றம்:

இந்த ரேடியே சிக்னலை கணினி உதவியோடு பரிமாற்றம் செய்ய 3 நாட்கள் ஆனது. இந்த சிக்னல் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்து வந்துள்ளது. அந்த சிக்னலில் வாவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 120 ஒளியாண்டு தூரத்தில் இருந்து பெறப்பட்டது:

120 ஒளியாண்டு தூரத்தில் இருந்து பெறப்பட்டது:

இந்த ரேடியோ சிக்னல் 120 ஒளியாண்டு தூரத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர்.

 1420 மெகா கிட் அலைவரி:

1420 மெகா கிட் அலைவரி:

அந்த ரேடியோ சிக்னல் 1420 மெகா கிட் அலைவரியை கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை டிவி மற்றும் தொலைகாட்சிளுக்கு இந்த அலைவரியை ஒதுக்கீடு செய்வதில்லை. இந்த அலைவரிசைக்கு ஹைட்ரஜன் லைன் என்று பெயர்.

ஏலியன்கள் வாவ் மனிதர்களுக்கு தகவல்கள்:

ஏலியன்கள் வாவ் மனிதர்களுக்கு தகவல்கள்:

ஏலியன்கள் பூமியை கண்டவுடன் அழகாக இருப்பதால், இதை வாவ் என்று பூமிக்கு தகவல்கள் அனுப்பியுள்ளனர். இதை பரிமாற்றம் செய்த போது தான் அவர்கள் தகவல் அனுப்பியது ஏலியன்கள் என்று தெரியவந்ததுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
The aliens talked to people with shocking information: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X