Home
Scitech

இந்தியாவின் ஏவுகணை வெற்றி நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்.!

கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் இந்தியா சார்பில் உள்நாட்டு நாட்டு தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த அக்னி ஏவுகணை சோனை வெற்றியடைந்துள்ளதால், பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவ

கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையில் இந்தியா சார்பில் உள்நாட்டு நாட்டு தொழில்நுட்பத்தில் ஏவுகணை தயாரிக்கப்பட்டது.

தற்போது இந்த அக்னி ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதால், பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவை கண்டு அஞ்சுகின்றன. மேலும் ஏராளமான அணு ஆயுதங்களையும் தன் வசம் இந்தியா வைத்து இருக்கும் என்று முன்பே சீனாவும், பாகிஸ்தானும் கூறியுள்ளன.

இந்தியாவின் ஏவுகணை வெற்றி நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்.!

மேலும், இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளையும் வாங்கியுள்ளது. இதை வைத்து எதிரி நாட்டு ஏவுகணையும், விமானங்கள், டிரோன்களையும் பொடி பொடியாக்க முடியும் என்பதால் ஒரு புறம் நடுக்கத்தில் இருக்கின்றன.

அத்து மீறும் பாகிஸ்தான், சீனா:

அத்து மீறும் பாகிஸ்தான், சீனா:

எல்லையில் அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வருகின்றது. அதேபோல சீனா ராணுவமும் அத்துமீறி வருகின்றது. பெரும் படையை வைத்துள்ள போதிலும் இந்தியாவுக்கு சற்று பெரும் பிரச்னையாகவும் பின்னடைவாகவும் இருந்தது.

இந்தியாவோடு பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளிலும் அடிக்கடி அத்துமீறி தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதை ஒவ்வொரு முறையும் இந்தியா ராணுவம் தக்க பதிலடி கொடுத்து பாகிஸ்தான் ராணுவத்தையும், தீவிர வாதிகளையும் நிலை குலைய செய்து வருகின்றது.

எஸ்-400 ஏவுகணை:

எஸ்-400 ஏவுகணை:

இந்தியாவில் உச்சி மாநாடு நடந்த போது, வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடை எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இந்தியா விடப்பிடியாக உடன்படிக்கை செய்து கொண்டது. பாகிஸ்தானிடமும், சீனாவிடம் அதிநவீன போர் விமானங்கள், அணு ஆயுதங்கள் இருப்பது குறித்து இந்தியா மேற்கோள்காட்டியது.

இந்தியாவுக்கு போட்டியாக சீனா:

இந்தியாவுக்கு போட்டியாக சீனா:

ரஷ்யாவிடம் இந்தியா எஸ்-400 ஏவுகணைகளை வாங்கியதால், சீனா பாகிஸ்தானுக்கு 79 ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

பிரமோஸ் வெற்றி:

பிரமோஸ் வெற்றி:

இந்நிலையில் இந்தியா- ரஷ்யா கூட்டால் பிரமோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இது இரண்டு நிலையிகளில் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் தன்மை கொண்டது. இதை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்து ராணுவத்திலும் சேர்த்துள்ளது. அவ்வபோது இதுகுறித்து கப்பலில் இருந்தும் சோதனை செய்தது வருகின்றது.

 போட்டிக்கு போட்டி :

போட்டிக்கு போட்டி :

பிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவின் சூப்பர்சோனிக்கு எச்டி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக ( அக்டோபர் 17ம் தேதி 2018) நடத்தியது. சீனாவின் குவாங்டாங் மாகாணம் குவாங்சூவில் உள்ள ஹோங்க்டா என்ற சுரங்க நிறுவனம் இந்த சோதனையை நடத்தியது. இதை பாகிஸ்தானுக்கும், வளை குடா நாடுகளுக்கும் வழங்குவதாக சீனா அறிவித்துள்ளது.

இந்தியாவின் அக்னி-1 வெற்றி:

இந்தியாவின் அக்னி-1 வெற்றி:

ஒடிசா மாநிலம் பாலசோரில் அமைந்துள்ள அப்துல்கலாம் ஏவுதளத்திலிருந்து செவ்வாய் காலை 8.30 மணிக்கு இந்த ஏவுகணை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இலக்கை துள்ளிமாக தாக்கியது:

இலக்கை துள்ளிமாக தாக்கியது:

சுமார் 12 டன் எடையுள்ள அக்னி-1 ஏவுகணை குறிப்பிட்ட நேரத்தில் 700 கிலோமீட்டர் தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாக தாக்கக் கூடியது. சுமார் 1000 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய திறனுடையது.

சோதனை வெற்றி:

சோதனை வெற்றி:

5 மீட்டர் நீளமுள்ள அக்னி-1 முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்.!

நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்.!

இந்தியாவின் அக்னி 1- ஏவுகணை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்துள்ளது. இதையறிந்த சீனாவும், பாகிஸ்தானும் அதிர்ச்சியடைந்துள்ளன. மேலும், இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பை விட அதிக தூரம் சென்றும் வல்லமை கொண்டதாக இருக்கும் என்று சீனாவும், பாகிஸ்தானும் அச்சம் தெரிவித்துள்ளன.

Best Mobiles in India

English summary
successful night trial of agni 1 ballistic missile : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X