Home
Scitech

நிலவு இயற்கையானதா..? பின் ஏன் இவ்வளவு விசித்திரமானதாக இருக்கிறது.?

உங்களுக்கு தெரியுமா..? நிலவின் விசித்திரமான அறிவியல் ஆனது பல வகையான முறையில் மனித வாழ்வை பாதித்து கொண்டே இருக்கிறது. மனித இனம் சென்று வந்த, மிக அருகாமையில் உள்ள வேற்று கிரகமாக - நிலவு இருப்பினும் கூட, இன்றுவரையிலாக நிலவு, பல விசித்திரங்களையும், குழப்பமான மர்மங்களையும் தன்னுள் வைத்துக் கொண்டே தான் இருக்கிறது.

நிலவு அப்படியாக தன்னுள் என்னதான் கொண்டுள்ளது, அதன் மிகவும் விசித்திரமான ரகசியங்களை என்னென்ன என்பதை பற்றிய தொகுப்பே இது..!

#1

#1

நிலவு நடுக்கம்..!

#2

#2

நிலவில் நான்கு வகையிலாக நிலநடுக்கங்கள் ஏற்படும். ஆழமான பூகம்பங்கள், விண்கற்களின் தாக்கம் மூலம் ஏற்படும் அதிர்வுகள், மற்றும் சூரியனின் வெப்பத்தினால் ஏற்படும் வெப்ப பூகம்பங்கள்.

#3

#3

நான்காவது நிலநடுக்கம் ஆனது, மிகவும் விசித்திரமான முறையில் ஏற்படும் மேலோட்டமான பூகம்பம் ஆகும். இது ஏற்படும் பொது நிலவில் மணி ஒலியோசை ஒலிக்கும் என்பது நாசாவின் கருத்தாகும்.

#4

#4

பூமியில் டெக்டோனிக் அடுக்குகள் நகர்வது மூலம் நிலநடுக்கம் ஏற்படும் ஆனால் நிலவில் நடுக்கம் ஏற்பட என்ன காரணம் எனபது அறியப்படவில்லை. இருப்பினும் பூமியின் கடல் அலை செயல்பாடுகளுக்கும் நிலவின் அதிர்வுக்கும் தொடர்பு உண்டு என்றும் சிலரால் நம்பப்படுகிறது..!

#5

#5

இரட்டை கிரகம் : ஒளிவீசும் இந்த கிரகத்தை பெரும்பாலும் நிலவு என்றே பலராலும் நம்பப்படுவது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் இது ஒரு கிரகம் என்றும் சிலர்
நம்புகின்றனர்.

#6

#6

அதாவது நிலவை பூமியுடன் ஒப்பிட்டு, நிலவும் - பூமியும் ஒரு இரட்டை கிரகம் என்கிறார்கள், இந்த கோட்பாடு கிளம்ப நிலவின் அளவு ஒரு முக்கிய காரணமாகும்.

#7

#7

சந்திர குப்பை : நிலவிற்கு மனிதர்கள் சென்றுள்ளனர் என்பது நமக்கு தெரியும் ஆனால் அங்கு மிகவும் அதிகமான குப்பைகளை போட்டு விட்டு வந்துள்ளோம் என்பது நமக்கு தெரியாது.

#8

#8

இதுவரையிலாக ஏற்பட்டுள்ள பயணங்களின் விளைவாக அங்கு சுமார் 181,437 கிலோ கிராம் அளவில் உள்ள மனிதனால் உருவாக்கம் பெற்ற குப்பைகள் போடப்பட்டுள்ளன..!

#9

#9

சந்திர முரண்பாடுகள்..!

#11

#11

நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. குறிப்பாக, சில புகைப்படங்களில் உள்ள வடிவங்கள் செயற்கையாக கட்டமைமைக்கப்பட்டது போல் உள்ளன.

#11

#11

அவைகளில் பெரிய கோட்டை, டவர் போன்ற வடிவமைப்பு போன்றவைகள் மிகவும் முக்கியமானவைகள ஆகும். இவைகள் நிலவில் உயிர் ஆதாரம் இருப்பதை உணர்த்துவதாகவும் நம்பப்படுகிறது.

#12

#12

நிலவின் தூசுகள் : பூமி கிரக மண் பகுதியை போல் இல்லாது நிலவு மண் பகுதிகள் மிகவும் ஆபத்தானவைகள் ஆகும். குறிப்பாக அதன் சந்திர தூசி..!

#13

#13

குறைந்த புவியீர்ப்பு சிக்கல்கள் : சந்திரனில் ஈர்ப்பு சக்தியானது, பூமியின் ஆறில் ஒரு பங்கு தான் இருக்கும் ஆகையால், அங்கு நகர்வது என்பது சாதாரண காரியமில்லை. நகர்வதற்கு மிகவும் கடினமான சூழல் கொண்டது நிலவு தான்..!

#14

#14

நிலவின் பிறப்பு : நிலவு எப்படி உருவானது என்ற கேள்விக்கு உறுதியான பதிலே கிடையாது. தேயா எனும் கிரகம் பூமியோடு மோதல் நிகழ்த்த அதில் இருந்து பிளந்து உருவானதே நிலவு என்ற கோட்பாடு தான் மிகவும் நம்பப்படும் ஒரு கோட்பாடாகும்.

#15

#15

நிலவும் உறக்கமும் : முழு நிலவு மனிதர்களுக்குள் உள்ள விசித்திரமான நடத்தையை வெளியே கொண்டுவரும் என்று சிலர் நம்புகிறார்கள் அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லை.

#16

#16

இருப்பினும் ஒன்று மட்டும் உறுதி - அதாவது நிலவு மனிதர்களின் தூக்க சுழற்சியை பாதிக்கும் வல்லமை கொண்டது. அதாவது, மனித தூக்க சுழற்சிகள் தெளிவாக அளவிடக்கூடிய வகையில் நிலவின் நிலைகள் நமது உறக்கத்தை பாதிக்கும் அல்லது தொந்தரவு செய்யும், மிகவும் மோசமான இரவு தூக்கமனது பொதுவாக முழு நிலவின் போது ஏற்படுமாம்.

#17

#17

சந்திர நிழல்கள் : மனிதன் நிலவில் காலடி பதித்த மிக விரைவில் ஒன்றை புரிந்து கொண்டான். அது நிலவில் விழும் உருவத்தின் நிழல் ஆனது பூமியின் நிழலை காட்டிலும் மிக அடர்த்தியாக இருந்ததாம்.

#18

#18

அமெரிக்காவின் 'மூன் லேண்டிங்' போலியானது : சீனாவின் வலிமையான ஆதாரம்..!


நிலவு திட்டமிட்டு 'கட்டப்பட்டது' என்பதை நிரூபிக்கும் 7 ஆதாரங்கள்..!


நிலவுக்கு திரும்ப போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..?!

#19

#19

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Strange Secrets Of The Moon. Read more about this is Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X