Home
Scitech

ஆர்ட்டிக் வட்ட பகுதியில் பூமியை தாக்க வந்த ஏலியன்களின் டான்ஸ்- வைரல் வீடியோ.!

நார்வே நாட்டு ஆர்ட்டிக் வட்ட பகுதியில் வானில் ஸ்பேஷ்ஷிப்பில் ஏலியன் பறந்து வந்துன. மேலும், அவர்கள் ஸ்பேஷ் ஷிப் இருந்து தனது விளக்கு ஒளிர விட்டபடி ஏலியன்கள் டான்ஸ் ஆடியுள்ளனர்.

நார்வே நாட்டு ஆர்ட்டிக் வட்ட பகுதியில் வானில் ஸ்பேஷ்ஷிப்பில் ஏலியன் பறந்து வந்துன. மேலும், அவர்கள் ஸ்பேஷ் ஷிப் இருந்து தனது விளக்கு ஒளிர விட்டபடி ஏலியன்கள் டான்ஸ் ஆடியுள்ளனர்.

ஆர்ட்டிக் பகுதியில் பூமியைதாக்க வந்தஏலியன்களின் டான்ஸ்-வைரல் வீடியோ.!

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும், இந்த செய்தி காட்டு தீ போல பரவி பல்வேறு நாட்டினர்களையும் அதிர்ச்சியை அடைய வைத்துள்ளது.

சனி கிரக நிலவில் வசிக்கும் ஏலியன்கள்:

சனி கிரக நிலவில் வசிக்கும் ஏலியன்கள்:

சனி கிரகத்தில் ஏராளமான நிலவுகள் இருக்கின்றன. அங்கு ஏராளமான ஏலின்கள் வாழ்கை நடத்த ஏற்ற காலச் சூழல்கள் இருக்கின்றன என்றும் ஆய்வு வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள்:

செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள்:

மேலும் செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள் வசிக்கும் கால சூழ்நிலைகள் இருக்கின்றன என்றும் அங்கு அவர்கள் வாழ சூழ்நிலைகள் இருக்கின்றன என்றும் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏலியன்கள் எகிப்த் பிரமிடுகளை போலவே கோயில்களையும் கட்டியுள்ளதாக புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

டான்ஸ் ஆடி அதிரவிட்ட ஏலியன்கள்:

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு நார்வே நாட்டின் ஆர்ட்டிக் வட்ட பகுதியில் ஏலியன்கள் டான்ஸ்

ஆடிய காட்சிகள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரல் ஆகியுள்ளது.

பூமியை தாக்க வந்தனர்:

பூமியை தாக்க வந்தனர்:

ஏலியன்கள் ஸ்பேஷிப் வந்து பூமியை தாக்க வந்துள்ளனர். மேலும், அவரக்ள் வானில் வரும் போது, நீல நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் விளக்குகளை ஏறிவிட்டுள்ளனர். இதனால் அங்கியிருந்த பொது மக்கள் அதிர்ச்சியை அடைந்தனர்.

மேலும், இதை அருகே இருந்தவர்கள் வானில் நிகழ்ந்த வினோதம் குறித்து செல்போன், கேராக்கள் மூலம் வீடியோ, புகைப்படங்களை எடுத்தனர்.

சமூக வலைதளங்களில் வைரல்:

சமூக வலைதளங்களில் வைரல்:

ஆர்ட்டிக் வட்ட பகுதியில் ஏலியன் பூமியை தாக்க வந்தனர் என்று நீல மற்றும் ஆரஞ்சு நிற விளக்குகளை மிளிர செய்துள்ளனர். இது யூடியூப், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

நாசா மறுப்பு:

இதற்கு வலைதளவாசிகளின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நாசா விஞ்ஞானிகள், அது AZURE ஏவுகணை சோதனையின்போது வெளியான வண்ணங்கள் என்றும், ஏவுகணையிலிருந்து வெளியான 2 விஷவாயுக்களே நீல நிற விளக்கொளிகளாக வானில் தோன்றியதாக விளக்கமளித்துள்ளனர். இதுகுறித்து நாசா வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் மறுப்பு:

ஆராய்ச்சியாளர்கள் மறுப்பு:

நாசாவின் இந்த பதிலுக்கு வேற்று கிரக ஆராய்ச்சியாளர்கள் சிலர் மறுப்பும் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கா வேற்றுகிரக வாசிகள் குறித்து மாறுபட்ட ஆய்வு செய்து வருகின்றது. இதற்காக நாசா மூலம் மறுப்பு தெரிவிக்கின்றது என்றும் கருத்துக்களை வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
strange blue lights spotted over arctic circle explained by nasa : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X