Just In
- 3 hrs ago
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- 4 hrs ago
அரைசதம் அடித்த இஸ்ரோ: வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது பூமி கண்காணிப்பு செயற்கைகோள்- வீடியோ
- 4 hrs ago
நார்வே-ல் விளைநிலத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட பிரம்மாண்ட வைகிங் கப்பல்!
- 5 hrs ago
அசத்தலான இந்த நோக்கியா ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்.!
Don't Miss
- Finance
இந்த முறையும் போச்சா..? படார் சரிவில் ஆட்டோமொபைல் விற்பனை..!
- Movies
கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்!
- News
இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை.. ஏற்கனவே சட்டம் இயற்றியுள்ளோம்.. அமித் ஷா விளக்கம்
- Sports
2 முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.. உள்ளே வந்த ஷமி, குல்தீப்.. அதிர வைத்த கேப்டன் கோலி! #INDvsWI
- Automobiles
டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு வரும் தேதி விபரம்
- Lifestyle
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நம்ப முடியாத உண்மை! மணிக்கு 3.7 மில்லியன் மைல் வேகத்தில் பயணிக்கும் நட்சத்திரம்!
விண்மீன் மண்டலத்தின் மற்ற பெரும்பாலான நட்சத்திரங்களை விட பத்து மடங்கு வேகமாக பால்வெளி அண்டத்தின் மையப்பகுதியில் இருந்து பயணிக்கும் ஒரு 'தப்பிக்கும் நட்சத்திரம்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

3.7 மில்லியன் மைல்கள்
S5-HVS1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 29000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நிலையில், மணிக்கு சுமார் 3.7 மில்லியன் மைல்கள் வேகத்தில் பயணம் செய்கிறது. இது 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், மனித மூதாதையர்கள் இரண்டு அடி நடக்க கற்றுக் கொண்டிருந்த போது, விண்மீன் மண்டலத்தின் மையப்பகுதியில் உள்ள பிரம்மாண்ட கருந்துளையில் இருந்து தப்பித்தது.

கார்டேஜி மெல்லன் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு நட்சத்திர ஸ்ட்ரீம் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் சர்வே-ஐச் சேர்ந்த செர்ஜி கோபோஸோ என்பவரால், க்ரூஸ் அல்லது க்ரேன் விண்மீண் கூட்டத்தில் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
உஷார்., பேஸ்புக் ஓபன் செய்தால் கேமரா ஓபன் ஆகிறதா?- குற்றத்தை ஒப்புக்கொண்ட பேஸ்புக்

கருந்துளைகள் மிகஅதிக திசைவேகமுள்ள நட்சத்திரங்களை வெளியேற்றும் என நீண்ட காலமாக சந்தேகிக்கித்த நிலையில் ,இது மிக ஆச்சர்யமளிக்கும் ஒன்று.எனினும் இதற்கு முன்பாக அண்டைவிடல் மையத்துடன் இத்தகைய வேகமான நட்சத்திரத்தின் தெளிவான பிணைப்பை எப்போதும் கொண்டிருக்கவில்லை "என்று அவர் கூறுகிறார்.
S5-HVS1 அதன் அதிக வேகத்தின் காரணமாக முன்னோடியில்லாததாக இருப்பதாகவும், பூமிக்கும் மிக நெருக்கமாக கடந்து செல்லலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
தற்போதுள்ள பயணப்பாதை மற்றும் அதன் வேகம் ஆகியவற்றை வைத்து பார்த்தால், பால்வெளி அண்டத்தை விட்டு வெளியேறும் இது எப்போதும் திரும்ப முடியாது என்று இக்குழு உறுதிபடுத்துகிறது.

சகிடாரியஸ் ஏ
பூமியிலிருந்து அதன் தொலைவு மற்றும் அதன் வேகத்தை வைத்து கணக்கிடும்போது, சூரியனை விட நான்கு மில்லியனுக்கும் அதிகமான மடங்கு பெரிதாக இருக்கும் சகிடாரியஸ் ஏ என பெயரிடப்பட்டுள்ள பால்வெளி அண்டத்திலிருந்து வெளியேறியிருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நட்சத்திரம், கேலக்ஸிக் மையத்தில் உருவாகியிருப்பதால் இது பார்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் இது உள்ளூர் சூழலுக்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது ஒரு விசித்திரமான நிலத்திலிருந்து வந்த விருந்தாளி " என கார்னேஜி ஆய்வகத்தின் டிங் லி கூறுகிறார்.
S5-HVS1 என்பது ஒரு ஏ வகை நட்சத்திரமாகும். அதாவது இது ஒரு சில நூறு மில்லியன் ஆண்டுகள் மட்டுமே ஆன ஒரு இளம் நட்சத்திரமாகும். நமது சூரியன் 4.6 பில்லியன் ஆண்டுகள் வயதுடையது.

ஏ வகை நட்சத்திரங்களின் மேற்பரப்பு வெப்பநிலை 13,000 பாரன்ஹீட் முதல் 18,000 பாரன்ஹீட் வரை இருக்கும்.மஞ்சள் குள்ள நட்சத்திரமான நமது சூரியனில் 9,940 பாரன்ஹீட் மேற்பரப்பு வெப்பநிலை உள்ளது.
இந்த வேகமான நட்சத்திரம், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ்-ன் கூராபரரன் அருகே உள்ள 3.9 மெகா ஆங்கிலோ-ஆஸ்திரேலிய டெலிசக்ரோவைப் பயன்படுத்தி இந்த வேகமான நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கெயி செயற்கைக்கோளின் கண்காணிப்பு மூலமும் இந்த நட்சத்திரங்கள் மற்றும் அதன் பயணத்தின் முழு வேகத்தையும் வெளிப்படுத்த முடிந்தது.
கோடிக்கணக்கில் அக்கவுண்ட்கள் நீக்கியுள்ளதாக பேஸ்புக் தகவல்.!

விஞ்ஞானிகள் S5-HSV1 முதலில் ஒரு பைனரி அமைப்பில் ஒரு அங்கமாக வாழ்ந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவை சாகிடெரியஸ்-க்கா * மிகவும் நெருக்கமாக இருந்தது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090